My phenomenal canvas by

ஆரோக்கியமான வாழ்க்கை

AMZATH AND SUMANTH pic1
ரவி மகிழ்ச்சியாக இருக்கிறான்.அவன் நிறைய உணவு சாப்பிடுகிறான்.அவனுக்கு உணவு என்றால் மிகவும் பிடிக்கும்.அவன் சாப்பிடும்  சாப்பாடு நல்ல உணவு இல்லை.அதனால் அவன் பகுமனாக இருக்கிறான்.

Haifa and Rayaan(Picture 3)
அன்று உடற்பயிற்சி நாள்.
நாங்கள் எல்லாரு ம் ஆசிரியர் கூரஇயபோல் ஓடினோம்.
எங்களுக்கு தண்ணீர் தாகமாக இருந்தது.
ரவி ,என்வகுப்பில் உல்ல மிக்க தடியானவன்,மயங்கி விழுந்தான்.
நான் என் ஆசிரியர் திருமதி லீயை அழைத்தேன்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

Saran And Mariya Pic 3
ரவி ஓடும்போது அவனுடைய மணம் படபட என்று அடித்து. திடீரென்று, அவன் மயங்கி விழுந்தான். அங்கே இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். ரவியின் நண்பர்கள் அவனுடைய ஆசிரியரை அழைத்தார். ரவியின் ஆசிரியர் கவளை அடைந்தார்.

Suba , Jeevan , Raushan ( Picture 4 )
குமார் பருமனாக இருந்தான். அவன் NAFA தேர்வில் தோல்வி அடைந்தான்.குமார் அசோக்குமார் கடலில் மூழ்கினான். அவனுடைய நண்பர்கள் அவனை தேர்த்தினார்கள்.குமார் மறு தேர்வு எடுக்க வேண்டும்.

Picture 2 Alisha and Humairah
அன்று உடற்பயிற்சி தேர்வு. எல்லா மாணவர்களும் தங்களை தயார் படுத்திக்கொண்டிருந்தனர். ரவி பருமனாக சிறுவன். அவன் தேர்வை செய்ய முதல் மாணவன். அவன் அதை செய்யும் போது அவன் முகத்தில் வேர்வை முத்துக்கள் அரும்பிய. அதை பார்த்த மற்ற மாணவர்கள் வயிறு குலுங்க சிரித்தார். அவன் வெட்கத்துடன் தலை குனிந்தான். அவனுக்கு அழுகை வந்தது. அவன் தேம்பி தேம்பி அழுதான்.

படம் 2:Afiq and Ameera
பள்ளி இடைவேளை முடிந்தது. பள்ளி மன்டபத்தில் எல்லா மாணவர்களும் கூடியிருந்தனர். பிறகு, ரகுவின் குழுவை ஆசிரியர் குளித்தலை செய்ய கூறினார். “ரகு! நீ முதலில் செய்!” என்று ரவி கூறினான். ரகு சம்மதித்து அதற்கு தயாரானான். ரகு குடித்த போது, அவன் சிறிது தூரம் தான் குடித்தான்

Asra and Roopana(picture 1)
ராமு நிறைய  உணவு சாப்பிட்டான்.அந்த உணவு எதுவும் நல்ல உணவு கிடையாடு. அவன் நிறைய சாப்பிட, அவன் குந்டாகிவிட்டான்.அவன் அந்த உணவு  சாப்பிட முடியவிலையென்றாளும் அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.அவனால் சப்பிடுவடை கட்டேபடுட்டவில்லை.

Fazila and Shafiq
ரவி எடை கரைக்கும் கருவியை பயன்படுத்தினான்.அவன் நண்மை இல்லாத உணவுகளை சாப்பிட கூடாது என்று உறுதிக்கொண்டாண்.அவன்முகத்தில் வேர்வை முத்துக்கள் அரும்பின். அவன் வேகமாக ஓடிக்கொண்டே இருந்தான்.அவனுக்கு பிடித்த உணவு எல்லாம் அவன் தவிர்த்துக் கொண்டான்

Dhaya zaahir
ஒரு நாள் ஒரு சிறுவன் கொள்ளை பசியில் இருந்ததாள் அவன் நன்மை இல்லாத உணவுகளை அவன் உண்டான்.அவன் தன் பெற்றோரின் அறிவுரை கேட்காமல் நிறைய உணவு வகைகளை உண்டான். அவன் உடர்பயற்சி செய்யும்போதெல்லாம் அவனுக்கு கடினமாக இருக்கிறது. அவனின் நண்பர்கள் அவனை கேலி செய்தார்கள். அவன் மற்றவர்களின் அறிவுரையை கேட்டப்பிறகு அவன் நலமாக வாழ்கிறான்