மணிமேகலை காப்பியம் by AIS

Varshini
மணிமேகலை புத்த துறவி ஆகிவிட்டார் . உதயகுமாரனால்  அவரை  திருமணம் செய்து கொள்ள முடியவில்லை .

பறக்கும் சக்தி, 'Teleporting' சக்தி, 'see into the future' சக்தி

Thanmaya
உதயகுமாரன்  மணிமேகலையை கல்யாணம் பண்ணவில்லை

பறக்கும் சக்தி, மற்றவர்களின் எண்ணங்களை தெரிந்துகொள்ளும் சக்தி , நிறைய மொழிகளை பேசும் சக்தி

Devi
மணிமேகலையைப் பின்தொடர்ந்த உதயகுமரன் அவரை திருமணம் செய்யவில்லை.

மற்றவர்களின் எண்ணங்களை தெரிந்துகொள்ள முடிவது , மறைந்து இருக்க முடியும் திறன் , Teleporting சக்தி

Kavya
மணிமேகலையை உதயகுமாரன் திருமணம் செய்யவில்லை

புலனாகும் சக்தி(invisibility)  , பறக்கும் சக்தி(flying), வேகமாக ஓடும் சக்தி(fast running)

Shreejaa
உதயகுமாரனால் மணிமேகலையை மணமுடிக்க முடியவில்லை

பறக்கும் சக்தி, டெலிபோர்ட்டேஷன் சக்தி, விலங்குகளுடன் பேசும் திறன்

தியா ஜனனி
மணிமேகலை காயசண்டிகையாக மாறி உருவம் எடுத்ததால் காயசண்டிகையின் கணவன் தனது மனைவியிடம் உதய குமரன் தப்ப நடந்து கொண்டதாக எண்ணி அந்த உதய குமரனை கொன்றுவிட்டார்

மணிமேகலையைப் போல் நான் ஆசைப்படும் மூன்று சக்திகள் முன்னோக்கி பின்னோக்கி செல்வது, மூளையை பயன்படுத்தி மற்றவர்களின் சிந்தனைகளையும் எண்ணங்களையும் வாசிப்பது மற்ரும் மாயமாக மாறைவது ஆகும்.

Sarwen
மணிமேகலையைப் பின்தொடர்ந்த உதயகுமரன் அவரை திருமணம் செய்யவில்லை.

வேகமாக ஓடும் சக்தி, ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு செல்லும் சக்தி அதோடு நான் ஆசைப்படுவது நடக்கும் சக்தி

Lingesh
அவர் கலயாணம் பண்ணாமல் இருந்தார்

மறைவது , பரப்பது, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு உடனே போவது

Gowri
1. மணிமேகலை காயசண்டிகையாக உருவம் மாறினாள். அதனால் காயசண்டிகையின் கணவன் தனது மனைவியிடம் உதய குமரன் தப்பாக நடந்து கொண்டதாக எண்ணி அந்த உதய குமரனை கொன்றுவிட்டார்.

இது தான் இறுதியில் உதய குமரனுக்கு நேர்ந்த சம்பவம்.

2.எனக்கு ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு பறந்து செல்ல வேண்டும்.

எனக்கு வேண்டிய அனைத்து ஆசைகள் மற்றும் கனவுகள் நிறைவேறும் சக்தி வேண்டும்.

மற்றவர்களுக்கு உதவி செய்யும் அளவிற்கு எனக்கு அதிக செல்வம் இருக்க வேண்டும்.

Siva Kaarthik
1. அவர் திருமணமாகாதவர்.
2. டெலிபோர்ட்டேஷன், பறக்கும் திறன் மற்றும் மின்னல் வேகத்தில் எழுதுதல்.

Tharmeka
1.இளவரசன் மணிமேகலையை பின்தொடர்வதால், மணிமேகலை அக்கம் பக்கத்தில் உள்ள ஒரு திருமணமான பெண்ணின் வடிவத்தையும் உடையையும் எடுத்துக்கொண்டாள் . இளவரசன் அவளைக் கிண்டல் செய்வதைக் கண்ட அந்த பெண்ணின் கணவன், தன் மனைவியை தான் கிண்டல் செய்கிறார் என்று எண்ணி  இளவரசரைக் கொன்றுவிட்டார்

2.சில நொடிகளில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல விரும்புகிறேன்.

மக்கள் பேசுவதைக் கேட்காமல் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிய விரும்புகிறேன்

நான் வேலைகளை மிக வேகமாக முடிக்க விரும்புகிறேன்.

நான் விரும்பும் 3 சக்திகள் இவை.

Joyce
1. உதய குமரன் மணிமேகலை மீது காதல் கொள்கிறான். மணிமேகலையை அவரால் மணமுடிக்க முடியவில்லை
2. - கண்ணுக்குத் தெரியாமல் இருப்பது
-ஒருவரின் மனதில் இருப்பதை அறிந்துகொள்வது
- இறந்த ஆத்மாக்களுடன் உரையாடுவது

ஜெயஶ்ரீ
1) இளவரசன், உதய குமரன் மணிமேகலையை பின்தொடர்வதால் மணிமேகலை ஒரு கல்யாணம் ஆகிய பெண்ணை பொல் வேடம் போட்டாள். தன் மனைவியை தான் கேலி செய்வதாக நினைத்து அவளின் கணவர் இளவரசனை கொன்றார்.
2) இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்று வருவது. வேகமாக ஓடுவது. பறப்பது

Shalini
1) உதய குமரன் மணிமேகலையை பின்தொடர்வதால் மணிமேகலை ஒரு கல்யாணம் ஆகிய பெண்ணை பொல் வேடம் போட்டாள். தன் மனைவியை தான் கேலி செய்வதாக நினைத்து அவளின் கணவர் உதய குமரன் கொன்றார்.

2) பறப்பது, வேகமாக வளர்வது மற்றும் தண்ணீர் உள் மூச்சு விடுவது

Rahini
Q1. உதயகுமாரன் மணிமேகலையை மறக்க முடியாததால் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை

Q2.நான் 'டெலிபோர்ட்' செய்ய விரும்புகிறேன், அதனால் நான் தாமதமின்றி எங்கும் எளிதாகப் பெற முடியும்.

நான் மக்களின் மனதைப் படிக்கும் சக்தியைப் பெற விரும்புகிறேன், அதனால் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை என்னால் அறிந்துகொள்ள முடியும், மேலும் அவர்கள் ஏதாவது மோசமாக இருந்தால், நான் அதை ஒரு பெரியவரிடம் அறிந்து கூறுவேன்.

கடைசியாக, விலங்குகளுடன் பேசும் சக்தியை நான் விரும்புகிறேன், அதனால் நான் அவற்றைப் புரிந்து கொள்ள முடியும்

Karthik
1)மணிமேகலை காயசண்டிகையாக மாறி காயசண்டிகையின் கணவன் தனது மனைவியிடம் உதய குமரன் தப்ப நடந்து கொண்டதாக எண்ணி அந்த உதய குமரனை கொன்றுவிட்டார்.

2)வேகமாக ஓடும் சக்தி, ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு செல்லும் சக்தி அதோடு நான் ஆசைப்படுவது நடக்கும் சக்தி

Unnamalai
உதயகுமாரன்  மணிமேகலையை கல்யாணம் பண்ணவில்லை

Fly

Teleport

Invincible

Tanusha
மணிமேகலை தன் நண்பரின் உருவத்திற்கு மாறுவாள். அதை பார்த்த நண்பரின் கணவர் உதையகுமரன் தன் மனைவியை பின்தொடர்ந்து வருகிறான் என்று அறிந்தான். கோபமடைந்து உதையகுமரனை கொன்று விடுகிறான்.

Mind-reading

Invincible

Teleportation

Hasni
1.மணிமேகலை காயசண்டிகையின் உறுவத்தை எடுத்துக்கொண்டு  உதயகுமாரனிடம் சிரித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்ததைக் கண்டு வித்தியாதரர் கோபப்பட்டு உதயகுமாரனை கொன்றான்.

2.பறக்கும் சக்தி,மற்றவர்களின் மன வாசிப்பு கேட்கும் சக்தி,வடிவம் மாறுதல்

மணிமேகலையை உதயக்குமாரன் திருமணம் செய்யவில்லை.

மற்றவர் மனதில் இருப்பதை அறிவது, teleporting மற்றும் நினைப்பது நடக்கும் சக்தியும் எனக்கு வேண்டும்.

ராஷ்மிகா
Q1. உதயகுமரன் மணிமேகலையைப் பின்தொடர்ந்து சென்று திருமணம் செய்யலாம் என்று நிணைக்கும்போது மணிமேகலை அவள் காயசண்டிகையின் உருவத்திற்கு மாறி இருக்கும் போது அவள் தான் மணிமேகலை என்று பேசும் போது காயசண்டிகையின் கணவர் உதயகுமரனை கொன்று விடுவார்.

Q2. பறக்கும் சக்தி, டெலப்போடெஷன் சக்தி மற்றும் மற்றவர்களின் மனதை புரிந்துக்கொள்ளும் சக்தி.

Oviya
மணிமேகளையும் உதயகுமரனும் திருமணம் பண்ணவில்லை .

பிறர்மனதை அறிதல்

நேரத்தை கட்டுப்படுத்துமதல்

பறப்பது

லத்திகா
உதையகுமரன் காயசன்டிகையின் கணவரால் கொல்ல பட்டான். காயசன்டிகையின் உறுவத்திற்கு மாறிய மணிமேகலையை உதயகுமரன் பின்தொடர்ந்ததால் அவன் கொல்லபட்டான்.

1)உதையக்குமாரனால் மணிமேகலையை திருமணம் செய்துக்கொள்ள முடியவில்லை.

2) மற்றவர் மனத்தை படிப்பது, நினைத்த இடத்திற்கு உடனடியாகவே செல்வது மற்றும் வரைவதெல்லாம் நிஜமாக வர வேண்டும்.

Lohita
மணி மேகலை காயசண்டிகையின் உறுவத்திற்க்கு மாறி அவளின் கனவரை ஏமாற்றினார். கனவர் உதயக்குமறனைக் கோபமடைந்து கொண்றான்

பறக்க, சமைக்க, அனைத்த தேர்வில் முழுமதிப்பெண் பெற.

ஜனனி
1)உதையக்குமாரனால் மணிமேகலையை திருமணம் செய்துக்கொள்ள முடியவில்லை.

2)  மனத்தை படிப்பது, நினைத்த இடத்திற்கு  செல்வது மற்றும் பழசை மறப்பது

Avinash
1)உதயகுமரன் மணிமேகலையை திருமணம் செய்யவிலை .

2)ஒரு சமயதற்கு ஏற்ப என் சக்தி மாரி அந்த சம்பவதுற்கு உதவியாக இருப்பது.

நேரம் கட்டுப்பாடு.

மூலையில் மின் காட்சி.