வாய்மோழி - பிரியாணி by Kalaivani D/o Ilango

பிரியாணி
பிரியாணி என்பது அரிசி, மசாலாப் பொருட்களுடன் முட்டை, மற்றும் ஆடு, மாடு, கோழி இறைச்சி, மீன் அல்லது காய்கறிகள் சேர்த்து சமைக்கும் உணவை குறிக்கும். பொதுவாக, பிரியாணி செய்ய பாசுமதி அரிசியைப் பயன்படுத்துவார்கள். பிரியாணி என்னும் சொல் வறுத்த என்ற பொருள் தரும் beryā(பெ) (بریان) என்னும் பாரசீகச் சொல்லில் இருந்து வந்தது. [1]

பிரியாணி சமைக்கும் முறை பாரசீகத்தில் தோன்றி அந்நாட்டு வணிகர்கள், உலகம் சுற்றுவோர் மூலம் தெற்காசியாவுக்கு வந்தது. இன்று நாம் பிரியாணியைச் சமைக்கும் முறை இந்தியாவிலேயே உருவானது. தெற்காசியாவில் மட்டுமல்லாது, தென் கிழக்கு ஆசியாவிலும் அரபு நாடுகளிலும் மேலை நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தெற்காசியர்களும் பிரியாணியின் உள்ளூர் வகைகளை விரும்பி உண்கிறார்கள்.

செய்முறை:
முட்டையை வேக வைத்து தோலுரித்து லேசாக கீறி வைக்கவும். வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, பச்சை மிளகாயை தனித்தனியே அரைத்து வைக்கவும். கேரட்டை மெல்லியதாக துருவி வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி மிளகாய் தூள், மஞ்சள் தூள், பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்.

அதனுடன் பிரியாணி மசாலா தூள், துருவிய கேரட் போட்டு கிளறி விடவும்.

பின் தக்காளி விழுது சேர்த்து வதக்கி தேங்காய் பால், கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.

அரிசியை களைந்து சேர்த்து, அதனுடன் வேக வைத்த முட்டை, உப்பு சேர்த்து 5 நிமிடம் மசாலா சுருள வேக