கட்டுரை 1 by Thenmulli Palaniappan
1.புலியைக் கண்ட மான் போல நான் ‘வெட வெட ‘ என்று நடங்கினேன்.
2.திருடன் கூர்மையான கத்தியை கையில் வைத்திருந்தான்
3. பயத்தில் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை
திருடன் கத்தியை என்னிடம் காட்டினான்.புலியை கண்ட மான் போல பயந்து நடுங்கினான் . அவன் என்னிடம் இருந்த பணத்தை
மிரட்டி கேட்டான்.
சிவப்பு
புலியை கண்ட மான் போல பயத்தில் நடுங்கினார்
உரக்கக் கத்தினாள்
" வெட வெடவென்று நடுங்கினர
சிறுத்தை வேகம் அவர் ஓட்டத்தில் காணப்பட்டது
பயம் அவளைக் கௌவிக் கொண்டது
நீலம்
1.விண்ணில் முழு நிலவு முளைத்திருக்க அமுதக்  கதிர்கள் ஒளியை அள்ளிச் சொரிந்தன.
2. திருடன் புலியை கண்ட மான் போல பயந்து  நடுங்கிக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான்
ஊதா
அந்த பெண்ணின் உடலில் பயம் என்ற பூதம் நுழைந்தது.
இருத்தலை கொள்ளி எறும்புப்போல் த்த்தளித்தார்
சிவப்பு