கைவினைப் பொருள் by santhiraleka

பட்டு நெசவு
பட்டு நெசவு என்பது பட்டு இழைகளைக் கொண்டு தறியில் துணிகளை உருவாக்கும் ஒரு பாரம்பரியக் கலையாகும், குறிப்பாக இந்தியாவில் இது ஒரு முக்கிய தொழிலாகும். பட்டுப்புழுக்களின் கூடுகளிலிருந்து பெறப்படும் பட்டு இழைகள் சாயமேற்றப்பட்டு, கைத்தறி அல்லது விசைத்தறிகள் மூலம் அழகிய மற்றும் பாரம்பரிய வடிவமைப்புகளில் நெய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில், குறிப்பாக காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளுக்காக உலகம் முழுவதும் புகழ் பெற்றுள்ளது.  பட்டு நெசவு என்பது பட்டுப் புழுக்களிலிருந்து எடுக்கப்படும் பட்டு இழை நூலைப் பயன்படுத்தி, தறி மூலம் துணியாக நெய்யப்படுவதாகும். பட்டுப்புழுக்கள் பட்டுக்கூடு நிலையில் இருக்கும்போது அதிலிருந்து இழைகளைப் பிரித்து, அந்த இழைகளை நூலாக நூற்று, பின்னர் அந்த நூல்களைக் கொண்டு தறியில் துணிகள் நெய்யப்படுகின்றன.  பட்டு நெசவின் நன்மைகள் பல உள்ளன. அவை, உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துதல், இயற்கையான பிரகாசம் மற்றும் மென்மை, உடலின் ஈரப்பதத்தை தக்கவைத்தல், மற்றும் எளிதில் சுருக்க முடியாத தன்மை ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும், இது ஒவ்வாமை உள்ளவர்களுக்கு உகந்ததாகவும், குச்சியம் மற்றும் தூசிப் பூச்சிகளை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. பட்டு நெசவு ஒரு உயர்தரமான மற்றும் ஆடம்பரமான பொருளாகக் கருதப்படுவதோடு, நீண்ட காலம் உழைக்கும் தன்மையையும் கொண்டுள்ளது.

கீர்த்தி

6 ரோஜா

பாய் முடைதல்
பாய் முடைதல் என்பது பனை ஓலை, ஈச்ச ஓலை, மூங்கில், நாணல் போன்ற பல்வேறு மூலப் பொருட்களைப் பயன்படுத்தி பாய்களைச் செய்யும் ஒரு மரபார்ந்த தமிழ் கைத்தொழில் ஆகும். இது தமிழகத்திலும், இலங்கையிலும் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தத் தொழில் பாரம்பரியமாகப் பாய், கூடைகள் போன்றவற்றைச் செய்யப் பயன்படுகிறது.

பாய்கள் செய்யப் பயன்படும் மூலப்பொருட்கள்

பனை ஓலை,ஈச்ச ஓலை,மூங்கில்,நாணல்

,கோரைப்பாய்

தொழிலின் பயன்பாடுகள்

படுக்கை விரிப்புகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மங்கல நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

வீடுகளில் பயன்படுத்தப்படும் பாய்கள், இயற்கையான சூழல் நேயமான நிலவிரிப்புபாய் விரித்து படுப்பதால் நிம்மதியான உறக்கம் கிடைக்கும், உடலுக்கு குளிர்ச்சி, முதுகுத்தண்டு வளர்ச்சிக்கு நல்லது, மற்றும் உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருக்க உதவும். மேலும், இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் சுற்றுச்சுழலுக்கும் நல்லது. களாகும்.

கேசிகா

6 ரோஜா

Raashitha a/p saravanan
விளக்கு அலங்காரம்                                                                                 விளக்கு அலங்காரம் என்பது நம் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ஒரு அழகிய கைவினைப் பொருள் ஆகும். தொன்மையான காலம் முதலே தீபம் ஏற்றுவது செல்வம், சமாதானம் மற்றும் ஆனந்தத்தின்.அடையாளமாக கருதப்படுகிறது. குறிப்பாக தீபாவளி, கார்த்திகை தீபம், கோலு விழா போன்ற பண்டிகைகளில் வீடுகளைவண்ணமயமாக்கும் சிறந்த வழி விளக்கு அலங்காரமே ஆகும். பொதுவாக மண் விளக்குகள், பித்தளை விளக்குகள் அல்லது கண்ணாடி விளக்குகள் எடுக்கப்பட்டு அவற்றை

வண்ணப்பூச்சு கண்ணாடி மணிகள், காகித அலங்காரம், க்ளிட்டர் தூள், மலர் இதழ்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப்படுகின்றன. சிலர் விளக்குகளை அழகான வடிவங்களில் வர்ணம் தீட்டி, மயில், தாமரை, சூரியன் போன்ற வடிவங்களில் ஒப்பனை செய்து கலைநயத்துடன் வடிவமைக்கின்றனர்.  இவ்வாறு அலங்கரிக்கப்பட்ட விளக்குகளை வீட்டின் வாசல், ஜன்னல், பூஜை அறை மற்றும் தோட்டம்  போன்ற இடங்களில் ஏற்றி வைப்பது வீட்டை ஒளியால் நிரப்புவதோடு, மனதிலும் ஒரு ஆனந்தத் ஏற்படுத்துகிறது. விளக்கின் ஒளி இருளை நீக்குவது போல, நம் வாழ்விலிருந்தும் துக்கம், துயரம், தீமை போன்றவற்றை அகற்றும் என்று நம்பப்படுகிறது. இன்றைய காலத்திலும் பலர் DIY ( do it yourself ) முறையில் புதிய சிந்தனைகளைக் கொண்டு விளக்கு அலங்காரம் செய்து வருகின்றனர். இது நம் பாரம்பரியத்தை பாதுகாப்பதோடு குழந்தைகளுக்கு கைவினை திறமையையும் வளர்க்கும் சிறந்த பயிற்சியாகும். ஆகையால், விளக்கு அலங்காரம் என்பது வெறும் அழகுக்காக மட்டுமல்ல, நம் மரபு, மதிப்பு, ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் அரிய கைவினைப் பொருள் ஆகும்.

கைவினை சோப்புகள்.
கைவினை பொருள்கள் பல வகையாக உருவாக்கப்பட்டிடுக்கிறது.கைவினை சோப்புகல்தான் எனக்குப் பிடித்தது.இதை உருவாக்குவதில் விதிமுறைகள் மிகவும் சுலபமானது.அதில் காய்கறி மற்றும் பழ வகைகள் அதிகம் சேர்க்கப்படும்.நாம் இந்த சோப்பை உடல் தோல் நன்மைக்கு அதிகம் பயன்பதுத்துவர்.இயற்கை மூலிகை சோப்புகள், பழ நறுமணம் கொண்ட சோப்புகள், வடிவ சோப்புகள் நிறங்களுடன் சோப்புகள் எனப் பல வகையாகப் பிரிக்கலாம். இந்தக் கைவினை பொருளை சிறுவர்களிருந்து பெரியவர்களின் வரை இந்த சோப்பை பயன்பதுத்தலாம்.இந்தச் சோப்பை நாம் எந்த வடிவிலிலும் உருவாக்கலாம்.இதை உருவாக்குவதில் கடினமே இல்லை.முக்கியமாக இச்சோப்பை இயற்கை மூலங்களால் அதிகம் உருவாக்குவார்.உதாரணத்திற்கு, துளசி சோப்பு தோல் நோய் குணப்படுத்த, துளசி சோப்பு  தோல் நோய் குணப்படுத்த, சந்தனம் சோப்பு  நல்ல வாசனை மற்றும் குளிர்ச்சியைக் கொடுக்கும், அரிசி மாவு சோப்பு  மென்மையான"ஸ்க்ரப்" விளைவிற்காக, மஞ்சள்-குங்குமப்பூ சோப்பு  ஒளிரும் தோலிற்கு மற்றும் கற்றாழை சோப்பு  ஈரப்பதமூட்டும் விளைவிற்க்காக. இந்த சோப்பிற்கு சிறந்த வாசனையாக இன்னும் பல யோசனைள். உதாரணத்திற்கு ரோஜா இதழ் சோப்பு  உள்ளே உண்மையான உலர்ந்த ரோஜா இதழ்கள்.லாவெண்டர் சோப்பு  மனஅமைதி தரும் வாசனை. மல்லிகை சோப்பு தமிழ்நாட்டின் பாரம்பரிய வாசனை. சிட்ட்ரஸ் சோப்புகள்  எலுமிச்சை, ஆரஞ்சு, மாதுகளின் வாசனை. ஸ்பா சோப்புகள் குளியல் உப்பு மற்றும் தேங்காய் பால் சேர்த்தது எனப் பல வகையாக நாம் வாசனைகளை வைத்து சோப்புகளை உருவாக்கலாம். இயற்க்கையான வாசனைகளும் உள்ளன. அவை முருங்கை இலை சோப்பு ,வேப்பம்பட்டை சோப்பு ,முல்தானி மிட்டி சோப்பு,குளிர்ச்சி புதினா சோப்பு மற்றும் கரிசலாங்கண்ணி சோப்பு. சோப்பின் வடிவுக்கு இன்னும் பல யோசனைகளை, பழ துண்டு சோப்புகள, கப் கேக் சோப்பு ,குழந்தைகள் கார்டூன் சோப், மோதிர வடிவ சோப்பு. எனப் பல வகையாகவும் புதியதாக உருவாக்கலாம்.எனப் பல வகையாகவும் புதியதாக உருவாக்கலாம்.இந்த சோப்பை உருவாக்குவதால் நன்மைதான்.எனக்கு இந்த கைவினை பொருள் மிகவும் பிடிக்கும்.

அக் ஷரா த/பெ ஜெகன்

6 ரோஜா.

பானை வனைதல்
மண்பானை என்பது களிமண்ணைக் கொண்டு, சக்கரத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டு, பின்னர் சூளையில் சுட்டுத் தயாரிக்கப்படும் ஒரு மட்பாண்டம் ஆகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, சமையல், நீர் சேமிப்பு, மற்றும் வீட்டு அலங்காரங்களுக்கு இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மண்பானை வனைய தேவைப்படும் பொருள்கள்:

நீர்:களிமண்ணை பிசைந்து பானை செய்ய ஏற்ற பதத்திற்கு கொண்டு வர நீர்தேவைப்படுகிறது.

களிமண்:இதுதான் மண்பானையின் முக்கிய மூலப்பொருள். ஆற்றங்கரைகள், குளங்கள் மற்றும் ஏரிகள் போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் கிடைக்கும் களிமண் இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

பானை வனையும் சக்கரம்:களிமண் உருண்டையை வைத்து பானையை வடிவமைப்பதற்கு இந்த சக்கரம் பயன்படுத்தப்படுகிறது. இது கை அல்லது இயந்திரம் மூலமாக சுழற்றப்படும்.

மண்பானை பயன்படுத்திடுவதால் நெகிழியின் பயன்பாட்டை குறைக்கலாம்.மேலும்,கலைத்திறமை அதிகரிக்கும் மற்றும் கைகளுக்கு பயிற்சி.

எழிலரசி குணசீலன்

6 ரோஜா

பொம்மை செய்தல் (அ.கிஷ்வன்) 6 ரோஜா
எனக்குப் பிடித்த கைவினைத் திறன் பொம்மை செய்தல் ஆகும். பொம்மை செய்தல் இந்திய கலாச்சாரத்தில் ஒரு செயலாகும்.

பொம்மைகள் செய்வதற்கான தேவையான பொருட்கள்:

1) ஊக்கு.

2) துணி

3) நூல்

4) பஞ்சு

ஆகியவை பயன்படுத்தி பொம்மைகள் செய்யலாம்.

பொம்மை செய்வதால் விரல்களுக்கு பயிற்சி கொடுக்கிறது. அது மட்டுமில்லாமல்) பொம்மைகளை செய்து முடித்தவுடன்   சிறுமிகளுக்கும் சிறுவர்களுக்கும்  கொடுத்து விடலாம்.

பொம்மைகள் செய்வதற்கான படிநிலைகள் :

1) துணியை கத்தரித்தல்

2)ஊக்கால் தைத்தல்

3) பஞ்சாால் அடைத்தல்

4) அடைத்து தைத்தல்

5) உடல் பாகங்களும்  முடிகளும் தைத்தல்..

மூங்கில் சுடை வனைதல்
மூங்கில் சண்டை வரைதல் என்பது மூங்கில் மரத்தின் பாடங்களைப் பயன்படுத்தி சுடை, முறம், தட்டு போன்ற பல்வேறு கைவினைப் பொருட்களைச் செய்யும் ஒரு கலை ஆகும்.இது தமிழர் மூங்கிலில் என்ற பண்பாட்டுக் கலையின் ஒரு பகுதியாகும்.இதற்கு மூங்கில் மரங்கள், மூங்கில் ஓலைகள் போன்ற மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மூங்கில் சுடை வனைதல் என்றால் என்ன?

× இது மூங்கில் மரத்தைப்               பயன்படுத்தி சுடை, முறம்,          தட்டு போன்ற                                      பொருட்களைச் செய்யும்             ஒரு கைவேலை ஆகும்.

× மூங்கில் வேய்தல், மூங்கில்              பின்னுதல் என்றும் இது

குறிப்பிடப்படுகிறது.

மூங்கில் சுடை வனைதல் ஏன் முக்கியமானது?

× இது தமிழர் பண்பாட்டின் ஓர்            அங்கமாக உள்ளது.

× பிளாஸ்டிக் போன்ற செயற்கை

பொருட்களின் பயன்பாடு                    அதிகரித்துள்ளது இன்றைய             காலக்கட்டத்தில், மூங்கில்                  சுடையின் பயன்பாடு குறைந்து      வருவது வருந்தத்க்கதாகும்.

பொம்மை செய்தல்

நிழல் பொம்மலாட்டக் கலை என்பது மலேசிய தீபகற்பத்தின் மாநிலங்கள், குறிப்பாக கெலந்தான், மற்றும் இந்தோனேசியா ஆகியவற்றுடன் அதிகம் தொடர்புடைய பாரம்பரியக் கைவினை ஆகும். ஆனால் சரவாக் மாநிலத்தின் கைவினை கலைகள், பல்வேறு பழங்குடியினரால் ராட்டான், பெம்பன், மூங்கில்கள் கொண்டு செய்யப்பட்ட சிற்பங்களால் அதிகம் பிரசித்தி பெற்றவை.நிழல் பொம்மலாட்டப் பொம்மைகள் தயாரிப்பு செயல்முறை

பொருள்: பாரம்பரிய நிழல் பொம்மலாட்டப் பொம்மைகள் விலங்குகளின் தோலில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. பொதுவாக நான்கு வயது கொண்ட ஆண் ஆட்டின் தோல் அதன் அமைப்பு மற்றும் வலிமைக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

தோல் தயாரித்தல்: தோலை ஒரு கட்டமைப்பில் இழுத்து பிடித்து உலர்த்துகிறார்கள். அதன் பிறகு அதை அரைத்து மெல்லியதாகவும் ஒளி ஊடுருவக்கூடியதாகவும் மாற்றுகிறார்கள்.

வரைதல் மற்றும் பொறித்தல்: பாத்திரங்களின் வடிவங்கள் தோலில் வரைந்து, அதன் பின்னர் வெட்டி நுணுக்கமான துளைகள் பொறிக்கப்படுகின்றன, இதன் மூலம் அழகான நிழல்கள் உருவாகின்றன.

நிறமிடுதல்: பொம்மைகள் குறிப்பிட்ட நிறங்களால் வண்ணமிடப்படுகின்றன.

கைபிடி: பாம்புகம்பி (மூங்கில் குச்சி) பொம்மைக்கு இணைக்கப்படுகிறது, இதன் மூலம் தலாங் (நிகழ்ச்சியை நடத்துபவர்) அதை எளிதாக இயக்க முடிகிறது.

கைகளால் செய்யப்படும் தோப்பிகள்.
கைகளால் செய்யப்பட்ட தொப்பிகள் (handmade hats) தனித்துவமானவை, ஏனெனில் அவை ஒவ்வொரு தொப்பியும் அதன் சொந்த தனித்துவமான தன்மையைக் கொண்டுள்ளது, மேலும் அவை இயந்திரங்களால் தயாரிக்கப்படும் தொப்பிகளை விட நுகர்வோரை ஈர்க்கின்றன. வரலாற்று ரீதியாக, தொப்பிகள் ஒருவரின் நிலை மற்றும் ஆளுமையின் அடையாளமாக இருந்தன, மேலும் குறிப்பிட்ட தொப்பிகள் குறிப்பிட்ட கலாச்சார அல்லது சமூக குழுக்களுடன் தொடர்புடையவையாக இருந்தன.

கைகளால் செய்யப்பட்ட தொப்பிகளின் சில சுவாரஸ்யமான தகவல்கள்:

தனிப்பட்ட கலைத்திறன்:

ஒவ்வொரு கைகளால் செய்யப்பட்ட தொப்பியும் ஒரு தனிப்பட்ட வடிவமைப்பை கொண்டிருக்கும். இயந்திரங்களால் தயாரிக்கப்படும் தொப்பிகளை விட இவை அதிக நேர்த்தியாகவும், நுணுக்கமாகவும் இருக்கும்.

கைவினைத்திறன்:

கைகளால் செய்யப்படும் தொப்பிகள் தயாரிப்பதற்கு அதிக நேரம் மற்றும் திறமை தேவைப்படும். இந்த செயல்முறை ஒவ்வொரு தொப்பியும் தனித்துவமாக இருப்பதை உறுதி செய்கிறது.

நுகர்வோர் ஈர்ப்பு:

இயந்திரமயமாக்கப்பட்ட தயாரிப்புகள் இருக்கும் சூழலில், கைகளால் உருவாக்கப்பட்ட பொருட்கள் அதிக கவனத்தைப் பெறுகின்றன. இது நுகர்வோரிடையே ஒருவித நம்பிக்கையையும் ஈர்ப்பையும் உருவாக்குகிறது.

தனித்துவமான பொருள்கள்:

கைகளால் செய்யப்பட்ட தொப்பிகள் பல்வேறு வகையான பொருட்களால் செய்யப்படலாம், எடுத்துக்காட்டாக, இஅகா பனை (iraca palm) போன்ற இயற்கையான பொருட்களை பயன்படுத்தலாம்.

இன்றைய சூழலில், கைகளால் செய்யப்பட்ட தொப்பிகள் ஒரு கலை வடிவமாகவும், தனிப்பட்ட பாணியின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகின்றன.

கிருபன் ராஜ் த/பெ கண்ணன்

6 ரோஜா

மூங்கில் கூடை நெய்தல்
தொழில்நுட்பம் வளர்ந்தாலும், இயற்கையோடு இணைந்த பழமையான கைவினைகள் இன்றும் பெருமையுடன் தொடர்கின்றன. அதில் ஒரு முக்கியமான கைவினைத் திறன் தான் மூங்கில் கூடை நெய்தல். இது என் மனதில் உறுதியாக பதிந்த ஒரு சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள கலை.

மூங்கில் கூடை நெய்வதற்கான செய்முறை:

மூங்கிலைத் தேர்ந்தெடுத்தல்:
மென்மையானதும், வலிமை கொண்டதுமான மூங்கிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மூங்கிலை நுணுக்கமாக வெட்டுதல்:
கூரியக் கருவிகளால் மூங்கிலை மெலிதான பட்டைகளாக வெட்ட வேண்டும்.

அடிப்பகுதி தயாரித்தல்:
வட்டமாக அல்லது சதுர வடிவில் அடிப்பகுதி நெய்யப்படுகிறது.

பக்கவாட்டுகளை உயர்த்தி நெய்தல்:
தேவையான உயரத்திற்கு மூங்கில் பட்டைகளை சுற்றிச் சுற்றி நெய்ய வேண்டும்.

வாய்ப் பகுதியை முடித்தல்:
கூளியின் வாயை நன்றாக முடித்து, தேவையானால் கைப்பிடி போன்றவை சேர்க்கலாம்.

இன்று மூங்கில் கூடை வெறும் வீட்டு உபயோக பொருளாக மட்டுமல்லாமல், அழகுக்கலை பொருட்களாகவும், பொதிகைக்கடைகளில் விற்கப்படும் கைவேலைச் சாமான்களாகவும், உறுப்பினர் பரிசாகவும் திகழ்கின்றன. சிலர் இதை தொழிலாக மாற்றியும் இருக்கிறார்கள்.

மூங்கில் கூடை நெய்தல் ஒரு சந்தோஷமான, தியானபூர்வமான செயலாக உணரப்படுகின்றது. நம் கை வினைகளால் ஒரு பயனுள்ள பொருளை உருவாக்கும் சந்தோஷம் விலையில்லாதது. இது படைப்பாற்றலை வளர்க்கும் ஒரு வாய்ப்பாகவும், நம் பாரம்பரியத்தை பேணும் ஒரு முயற்சியாகவும் நான் காண்கிறேன்.

பொம்மைகள் செய்தல்

வாவ் செய்தல்
ச கார்திக்கேயன்

பொம்மை செய்தல்
எனக்எனக்கு பிடித்த கைவினை பொருள் பொம்மை செய்தல் ஆகும்.🧵 பொம்மை செய்வதற்கான தேவையான பொருட்கள்:

துணி (Cotton / Felt / Old clothes)

நார் அல்லது பஞ்சு (Stuffing material)

நூல் மற்றும் ஊசி (Thread & Needle)

கத்தி / கைச்சீவல் (Scissors)

பட்டன், ஒட்டும் கண்கள் (Buttons / Toy Eyes)

வண்ண மரக்கலர் அல்லது ஸ்கெட்ச் பேன் (For coloring the face)

ஒயர் (தலை, கை, கால்கள் அமைப்புக்கு – விருப்பம்தான்)

மாயம் (Glue – தேவையான இடங்களில்)

🪡 பொம்மை செய்வது எப்படி – படிகள்:

வடிவமைப்பை தேர்வு செய்யுங்கள்:

பொம்மை மனிதர் போலவா, விலங்காகவா என்பதைக் தீர்மானிக்கவும்.

துணியில் வடிவம் வரை:

இரண்டு துணி துண்டுகளிலும் ஒரே வடிவத்தை (முகம், கை, காலை) வரைந்து வெட்டவும்.

தையல்:

இரண்டு துணிகளை ஒருங்கிணைத்து எdge-ஐ தையல் செய்யவும். ஒரு சிறிய இடத்தை திறந்தவையாக வைக்கவும் (Stuff செய்ய).

நார்/பஞ்சு அடை:

திறந்த இடத்தின் மூலம் உள்ளே பஞ்சு அல்லது நார் அடிக்கவும்.

மூடுதல்:

திறந்த இடத்தையும் தையல் செய்து மூடவும்.

முகம் வரைதல்:

கண்கள், வாய், மூக்கு போன்றவை பட்டன், நூல், அல்லது ஸ்கெட்ச் பேன்கள் கொண்டு செய்யலாம்.

அலங்காரம்:

முடி, உடை, ஆடைகள் போன்றவை கூடுதலாக சேர்க்கலாம்.

🌟 பொம்மை செய்வதின் நன்மைகள்:

படைப்பு திறன் அதிகரிக்கும்:

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் கற்பனை திறன் வளர்க்கும்.

கைவினை நுணுக்கம் மேம்படும்:

தையல், வெட்டும் வேலை போன்றவை கைப்பழக்கத்தை மேம்படுத்தும்.

மனஅழுத்தம் குறையும்:

கைவினை வேலை செய்யும் போது மனதை தணிக்க முடியும்.

மீள்பயன்பாடு (Recycling):

பழைய துணிகளை மீண்டும் பயன்படுத்தி புதிய பொருள் உருவாக்கலாம்.

சுயநம்பிக்கை வளர்ச்சி:

ஒருவரால் ஒரு பொருள் உருவாக்க முடிந்தது என்ற உணர்வு நம்பிக்கையை தரும்.

பிள்ளைகளுக்கான கல்வி உபகரணம்:

பிள்ளைகள் மொழி, சமூக வளர்ச்சி, பங்கு விளையாட்டு ஆகியவற்றுக்கு இது உதவிகரமாக இருக்கும்.

ஹஷ்வின்ராஜ் 6 ரோஜா

கைவினை பொருட்கள்
எனக்கு பிடித்த கைவினை பொருள் சுடுமண் சிற்பங்களாகும். சுடுமண் சிற்பங்கள் என்பவை களிமண்ணால் செய்யப்பட்ட பிறகு, உலர்த்தி, சூளையில் சுட்டெடுத்து செய்யப்படும் உறுதியான சிற்பங்களாகும். இந்த பண்டைய கலை வடிவம் தமிழ்நாட்டில் தொட்டு வருகிறது, காவிரிப்பூம்பட்டினம், உறையூர், காஞ்சி, அரிக்கமேடு, கொற்கை போன்ற இடங்களில் பண்டைய சுடுமண் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை எளிதில் தேய்மானம் அடையாது, மேலும் பல வண்ணங்களைப் பூசி அழகுபடுத்தப்படும்.

சுடுமண் சிற்பங்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் :

பெயர் காரணம் :

களிமண்ணை சுட்டு எடுப்பதால் இப்பெயர் பெற்றது.

பயன்பாடு :

சாமிகளின் சிலைகள், குதிரை, யானை, மாடு போன்ற விலங்கு உருவங்கள் மற்றும் பலவகையான உருவங்கள் இவற்றால் செய்யப்படுகின்றன.

நன்மைகள் :

இவ்வகையில் செய்யப்படும் சிற்பங்கள் எளிதில் தேய்மானம் அடைவதில்லை, துருப்பிடிப்பதில்லை.

கலைஞர்கள் :

மழையூர், கீழ்குடி, துவரடிமனை, காராகுடி போன்ற பகுதிகளில் சுடுமண் சிற்பங்கள் கலைநயத்துடன் செய்யப்படுகின்றன.

நன்றி

ப. விஷால் பிள்ளை

பொம்மை செய்தல்