தொகுதி8- மூலிகைகளின்பயன்கள் by Sangappillai Vasuki

உமைர்
மூலிகைகளை உட்கொள்வது இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோயைத் தடுக்கவும் நிர்வகிக்கவும் உதவும். இது இரத்தக் கட்டிகளைக் குறைக்கவும், அழற்சி எதிர்ப்பு மற்றும் கட்டி எதிர்ப்பு பண்புகளை வழங்கவும் உதவும். ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் ஆய்வுகள் காட்டுகின்றன: பூண்டு, ஆளி விதை, வெந்தயம் மற்றும் எலுமிச்சம்பழம் கொழுப்பைக் குறைக்க உதவும்.

Source:https://www.betterhealth.vic.gov.au/

கதிஐ
காய்ச்சலுக்கு மருந்தாகும் துளசி!

இப்பல்லாம் ஏதேதோ பெயர்ல புதுப்புது காய்ச்சல் வந்துட்டே தான் இருக்கு... இந்த பாட்டி வைத்தியத்துல துளசி காய்ச்சலுக்கு ஒரு நல்ல தீர்வு. அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் துளசியோட மருத்துவ குணங்கள கண்டறிஞ்சு சொல்லியிருக்காங்க. 10 துளசி இலையோட 5 மிளகை நசுக்கி, 2 டம்ளர் நீர்விட்டு, அரை டம்ளர் சுண்டும்படி காய்ச்சி வடிகட்டி குடிச்சா காய்ச்சல் படிப்படியா குறையும்.

சளி இருமலுக்கு மருந்தாகும் துளசி!

சளிக்கு நல்ல மருந்து இந்த துளசி. உடல்ல வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றுது, உள்வெப்பத்தை ஆற்றும் குணமும் இதுக்கு உண்டு. துளசி சாறுகூட கொஞ்சம் தேன் கலந்துக் குடுத்தா குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குணமாகும்.

துளசி செடி தீர்க்கும் நாட்பட்ட நோய்கள்!

இப்பல்லாம் சர்க்கரை நோயை ஏதோ சொத்து சம்பாதிச்சு வைக்குற மாதிரி பெருமையா சொல்லிக்குறாங்க. முக்கியமா 'நீரிழிவு, உடல் பருமன்' இதெல்லாம் 35 வயசு தாண்டுனாலே பலருக்கும் வந்திடுது. தினமும் சில துளசி இலைகளை மென்னு தின்னாலே சர்க்கரை அளவு கட்டுப்படும். எடையைக் குறைக்க துளசி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து சூடுபடுத்தி, கொஞ்சம் தேன் கலந்து உணவுக்கு பின் சாப்பிட்டு வந்தா கொஞ்சம் கொஞ்சமா உடல் எடை  குறையும்.

https://isha.sadhguru.org/ta/blog/article/thulasi-uses-in-tamil