My fearless wall by

நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள படத்தொடரைப் பார்த்து 80 சொற்களுள் ஒரு கட்டுரை எழுதுங்கள்

எதிர்பாரத உதவி பவன்
அன்று நிலாப் பணியார விழா. நான் என் பெற்றோ௫டன் கடைத்தொகுதியில் உல்ல ஒ௫ கடையில் விளக்குக் கூண்டு ஒன்று வாங்கினேன்.

அனிகா
ஏதிர்பாராத உதவி

அன்று நிலாப் பணியார விழா. ராமுவும் அவனுடைய பெற்றோரும் கடைத்தொகுதிக்கு சென்று ஒரு விளக்குக் கூண்டு வாங்கினார்கள். அந்த விளக்குக் கூண்டு குதூகலமாக இருந்த்து. பிறகு, அவர்கள் சீனத் தோட்டத்திற்கு சென்றார்கள்.

காலைபொழுது, கதிரவன் பொன்னொளி வீசி எழுந்தான். ரவி தனது படுக்கையிலிருந்து எழுந்தான். அவன் தனது காலைகடன்களை முடித்தான். ரவி அவனுடைய  பெற்றோருடன் நிலாப் பணியார விழாவுக்கு விளக்குக் கூண்டு வாங்க கடைதொகுதிக்குச் சென்றான். அவனுடைய முகம் சூரியனைக் கண்ட தாமரை போல் மலர்ந்தது. அவன் குதூகலத்தோடு சென்றான். கடைத்தொகுதியில், விதவிதமான விளக்குக் கூண்டுகள் இருந்தன. ரவியும் அவனுடைய குடும்பத்தினரும் அவர்களுக்கு பிடித்த விளக்குக் குண்டுகளை வாங்கினார்கள். பின்பு,  மனநிறையுடன் வீடு திரும்பினார்கள்.

Sahanaa.R

மோனல்
அன்று  நிலாப்  பணியார  விழா.  மாறன் தன் பெற்றோருடன் கடைதோகுதியில் இருந்த  ஒரு விலக்குக் கூண்டு   வாங்க போனான் .

ஆதி
அந்த சனிக்கிழமை ரவியோடு பெற்றோர் அவனை ஒரு கடைக்கு அழைத்து போனார்கள்.ரவி ஒரு மீன் பணியார் எடுத்து வாங்கினார்

யுஸ்ரியா
அன்று நிலாப் பணியார் விழா. மாறன் அவன் பெற்றோருடன்குதில் பொனார்கள்.அவர்கள் விளக்குக் கூண்டு மாறன்க்கு
வாங்கி டார்.

மறுநாள், நிலா பணியார விழா. மாலை மங்கி இலேசான இருள், கெளவ தொடங்கியது. ரவி அவனுடைய குடும்பத்தினருடன் சீனத்தில தோட்டத்திற்கு சென்றான். அங்கே கூட்டம் அலை மோதிக்கொண்டிருந்தது. அவனுடன் அவனுடைய சிநேகிர்கள் வந்திருந்தார்கள். ரவி மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தான். அவன் புன்னகை மலர்ந்தது முகத்துடன் மற்றும் அவனுடைய சநேகிர்களுடன் நடைபாதையில் நடக்க தொடங்கினான்.
Sahanaa.R

பவன்
நான் விளக்குக் கூண்டை வாங்கிய பின் நாங்கள் சீனத்தோடத்திற்கு சென்றோம்.அங்கெ நான் என் நண்பர்களை பார்த்தேன்

ரோமா
அன்று நிலாப் பணியார விழா.மாரன் ஒரு கடைத்தொகுதி போனான்.மாறன் ஒரு விளக்குக் கூண்டு .