தமிழ் மொழி விழா 2024 by

https://www.tamilmurasu.com.sg/singapore/story20240330-148895

https://seithi.mediacorp.sg/singapore/tamil-language-festival-2024-has-turned-important-event-singapore-723471?cid=internal_sharetool_iphone_31032024_seithi

1. ‘தமிழர்களுக்கு இடையிலான புரிதலுக்கு தாய்மொழி ஒரு கடவுச்சீட்டு போன்றது’ என்று பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி மற்றும் தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா கூறியதன் காரணத்தை விளக்குக.
"தமிழ் மொழி விழா வெறும் நிகழ்ச்சியல்ல; சிங்கப்பூர்த் தமிழர்களின் மரபு" என்ற கருத்தை நீ ஏற்றுக் கொள்வாயா? ஏன்?

வைஷ்ணவி
‘தமிழர்களுக்கு இடையிலான புரிதலுக்கு தாய்மொழி ஒரு கடவுச்சீட்டு போன்றது’ என்று பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி மற்றும் தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா கூறியதன் காரணம், மூத்தோருடன் தாய்மொழியில் பேசுவது, ஒருவரின் மரபு மற்றும் கலாசார அடையாளத்தைத் புரிந்து, தெரிந்துக்கொள்வதே ஆகும்.

"தமிழ் மொழி விழா வெறும் நிகழ்ச்சியல்ல; சிங்கப்பூர்த் தமிழர்களின் மரபு" என்ற கருத்தை நான் ஏற்றுக் கொள்வேன், ஏன் என்றால், தமிழ், வரும் தலைமுறையினருடன் அடிக்கடி பேசப்படாமல் போகிற ஒரு மொழியாகும், தமிழ் மக்கள் நறைய பேர், தமிழ் தெரிந்தும், ஆங்கிலத்திலேயே பேச விரும்புகிறார்கள். தமிழ் மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், சிங்கப்பூரில் இன்னும் பல ஆண்டுகளுக்குப்   பேசப்படும் ஒரு மொழியாக வைத்திருக்கவும், தமிழர்களைக் ஒன்றுக்கொன்டு வருவதற்கு இந்த நிகழ்ச்சி முக்கியமானது.

1)பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி மற்றும் தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா கூறியதன் காரணம் மொழியைப் பாதுகாத்து அதை அடுத்த தலைமுறையினர் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்ற நோக்கில் தமிழ்மொழி விழாவைப் பிள்ளைகள் கொண்டாட முடியும் என்று உரைத்துள்ளார்.

2)சிங்கப்பூரில் நடத்தப்படும் தமிழ் மொழி விழா சிங்கப்பூர் தமிழர்களின் உயர்வுகளைக் குறிக்கின்றது. அவர்கள் தமிழ் மொழியை கற்று படிக்க, விரும்பும் விஷயங்களில் பங்கேற்க உதவும் விழாவாக மாறிவிட்டது. இதன் மூலம் அவர்கள் மொழியில் உரையாட, பதிவு செய்ய, படைப்பதற்கு திறன் வளர்ந்துள்ளனர். இது கடினமான சட்டத்தில் தமிழ் மொழி விழாவாக மாறிவிட்டது. இதன் மூலம் நான் "தமிழ் மொழி விழா வெறும் நிகழ்ச்சியல்ல; சிங்கப்பூர்த் தமிழர்களின் மரபு" என்ற கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்d.

fayas
1.தமிழர்களுக்கு இடையிலான புரிதலுக்கு தாய்மொழி ஒரு கடவுச்சீட்டு போன்றது’ என்று பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி மற்றும் தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா கூறியதன் காரணம் ஒவ்வொரு தலைமுறையும் அவர்களின் தாய்மொழியோடு இணைக்கப்படவேண்டும்.மேலும்,மூத்தோருடன் தாய்மொழியில் பேசுவது, ஒருவரின் மரபு மற்றும் கலாசார அடையாளத்தைத் தெரிந்துகொள்வதற்கு உதவும்.

2."தமிழ் மொழி விழா வெறும் நிகழ்ச்சியல்ல; சிங்கப்பூர்த் தமிழர்களின் மரபு" என்ற கருத்தை ந‍ன் ஏற்றுக்கோள்ளுவேன்.தமிழ மொழி விழா மூலம் இளைங்கர்களும்  மற்றவர்களும் தமிழ் மொழியின் மிது மறியாதையும் அக்கறையும் வெளிப்படுத்த ஆரம்பிப்பார்கள்.

ashfaaq
‘தமிழர்களுக்கு இடையிலான புரிதலுக்கு தாய்மொழி ஒரு கடவுச்சீட்டு போன்றது’ என்று பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி மற்றும் தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா கூறியதன் காரணம் தமிழர்களுள் ஒருவர்கு ஒருவர் பேசுவது மிகவும் சுலபமாக இருக்கும். இதனால் தமிழர்கள் நல்ல உரவுகள் மேம்படுத்தி கொள்வார்கள்

"தமிழ் மொழி விழா வெறும் நிகழ்ச்சியல்ல; சிங்கப்பூர்த் தமிழர்களின் மரபு" என்ற கருத்தை நீ ஏற்றுக் கொள்வாயா? ஏன்?

ஆம் நான் ஏற்றுக்கொள்வேன். இந்த விழா நம் சிங்கப்பூர்த் தமிழர்களின் வாழ்வில் ஓரு முக்கியமான பங்குள்ளது. தமிழ் கலாச்சாரத்தை வளர்க்கவும், சிங்கப்பூர்த் தமிழர்களின் ஆர்வத்தை மேம்படுத்தவும் உதவும். மேலும், இந்த நிகழச்சி சிங்கப்பூர் முழுவதும் கொண்டாடுவதால், எது ஒரு மரபாகும்.

reshma
மூத்த குடும்ப உறுப்பினர்களுடன் தாய்மொழியில் உரையாடுவது ஒருவரது மரபு மற்றும் கலாச்சார அடையாளத்தை அறிந்துகொள்ள உதவுகிறது. குழந்தைப் பருவத்திலேயே தாய்மொழியைக் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். தமிழர்களுக்கிடையே புரிதலை ஏற்படுத்த தாய்மொழி ஒரு கடவுச்சீட்டாக அமைகிறது என்று அமைச்சர் கூறினார்.

தமிழ் மொழி விழா 2024 முக்கியமான ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. இந்நிகழ்வு தமிழர்களை மட்டுமல்லாமல், சிங்கப்பூரின் அனைத்து மக்களிடமும் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. விழாவில் இளையர்களுக்கான பல்வேறு கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகள் உள்ளன. தொலைக்காட்சியில் பிரபலமான விளையாட்டுகள் தமிழில் கொண்டுவரப்பட்டு, தமிழ்மொழி மீதான ஆர்வத்தை இளையர்களிடம் ஏற்படுத்துகின்றன. இளையர்களே தங்களுக்கான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்துவதால், அவை சுவாரஸ்யமாக அமைகின்றன. தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, இளையர்களிடையே தமிழ்ப்பற்றை வளர்க்கும் வகையில் விழா அமைகிறது.

durga
‘தமிழர்களுக்கு இடையிலான புரிதலுக்கு தாய்மொழி ஒரு கடவுச்சீட்டு போன்றது’ என்று பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி மற்றும் தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா கூறியதன் காரணம் தமிழர்களிடம் தாய்மொழியில் பேசுவதற்கும், ஒருவரின் மரபு மற்றும் கலாசார அடையாளத்தைத் தெரிந்துகொள்வதற்கும் தாய்மொழி மிக அவசியம்.

"தமிழ் மொழி விழா வெறும் நிகழ்ச்சியல்ல; சிங்கப்பூர்த் தமிழர்களின் மரபு" என்ற கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். இதற்கு காரணம் சிங்கப்பூரில் நடத்தப்படும் தமிழ் மொழி விழா மற்ற ஆசிய நாடுகளுக்குப் பெரிய முன்னுதாரணமாக அமைகிறது. இந்த நிகழ்ச்சி நமது கலாச்சாரத்தையும் மொழியையும் வெளிகாட்டவும், தமிழின் வரலாற்றை எடுத்துக்காட்டவும் உதவுகிறது.

Roshini
1) தமிழர்களுக்கு இடையிலான புரிதலுக்கு தாய்மொழி ஒரு கடவுச்சீட்டு போன்றது’ என்று பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி மற்றும் தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா கூறியதன் காரணம் தாய்மொழி தமிழர்களை ஒன்றிணைக்க உதவும். மற்ற தமிழர்களுடன் எந்தவித மொழி தடையில்லாமல் எளிதாக பேச முடியும்.

"தமிழ் மொழி விழா வெறும் நிகழ்ச்சியல்ல; சிங்கப்பூர்த் தமிழர்களின் மரபு" என்ற கருத்தை நான் ஏற்றுகொள்கிறேன். இதற்கு காரணம் தமிழ் மொழி விழாவின் மூலமாக தமிழர்களுடைய பாரம்பரியம் , பழக்கவழக்கங்கள் ,பண்பாடு போன்றவற்றை வெளிபடுகின்றன. இதை நாம் நம் வாழ்க்கையில் ஒரு மூலைக்கு ஒதுக்காமல் தடுத்து இவற்றையெல்லாம் நம்மை கொண்டாட ஊக்கப்படுத்துகிறது தமிழ் மொழி வழா.

Javed
1. ‘தமிழர்களுக்கு இடையிலான புரிதலுக்கு தாய்மொழி ஒரு கடவுச்சீட்டு போன்றது’ என்று பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி மற்றும் தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா கூறியதன் காரணத்தை விளக்குக.

கடவுச்சீட்ட பயன்படுத்தி மற்ற நாடுகலுக்கு சென்று பலர சந்திக்கலாம். அதுபோல், தாய்மொலி மூலமாக மற்ற தமிழர்கலுடன் உரயாடி அவர்கள புரிந்து கொல்லலாம்

"தமிழ் மொழி விழா வெறும் நிகழ்ச்சியல்ல; சிங்கப்பூர்த் தமிழர்களின் மரபு" என்ற கருத்தை நீ ஏற்றுக் கொள்வாயா? ஏன்?

ஆம் நான் ஏற்றுக்கொல்கிரேன். தமிழ் மொழி விழா சிங்கப்பூரில் தமிழர்களால் நடத்தப்பட்டது. எனவே, இது சிங்கப்பூரில் உள்ள தமிழர்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது, ஏனெனில் நிகழ்ச்சிகள் தமிழ் கலாச்சாரத்தின் முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டவை.

anto. 1. இளைஞர்கள் தங்கள் சொந்த பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பற்றி அறிய தங்கள் தாய்மொழியை கற்க வேண்டும். மற்றும் பிறருடன் தமிழில் பேசுவது தமிழ் மக்களிடையே ஒற்றுமை மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்க்க உதவுகிறது
2. ஆம் தமிழ் மக்களை ஒரே மக்களாக ஒன்றிணைப்பதற்கு இந்த நிகழ்ச்சி முக்கியமானது.
மற்றும் இது இளைஞர்கள் தமிழ் கற்க ஆர்வம் காட்ட உதவுகிறது. அது மட்டும் இல்லாமல் தமிழின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர உதவுகிறது. இதனால் இந்த நிகழ்ச்சி முக்கியமானது என்று நம்புகிறேன்

bavesh
1. வயதானவர்களிடம் அவர்களின் சொந்த மொழியில் பேசுவது என்பது அவர்களின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் அடையாளத்தைப் பற்றி புரிந்துகொள்வதும் கற்றுக்கொள்வதும் ஆகும்.

2. தமிழ் அடுத்த தலைமுறையால் பேசப்படாத மொழி, தமிழர்களுக்கு தமிழ் தெரியும், ஆனால் ஆங்கிலத்தில் பேச விரும்புகிறார்கள். இந்த திட்டம் தமிழர்களை அணிதிரட்டுவதில் முக்கியமானது, இதனால் தமிழ் மொழி நீடித்து பல ஆண்டுகளாக சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ மொழியாக மாறும்.

Shanjey
1. பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி மற்றும் தேசிய வளர்ச்சிக்கான இரண்டாவது அமைச்சருமான இந்திராணி ராஜா பேசுகையில், 'தமிழர்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த தாய்மொழி பாஸ்போர்ட் போன்றது' என, பெரியவர்களிடம் தமிழில் பேசுவது, ஒருவரின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார அடையாளத்தை புரிந்து கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் அவசியம்.

2. தமிழ்மொழி விழா என்பது வெறும் நிகழ்வு அல்ல; சிங்கப்பூர் தமிழர்களின் கொண்டாட்டம்" என்ற கருத்துடன் நான் உடன்படுகிறேன், ஏனென்றால் வரும் தலைமுறையினரிடம் தமிழ் பெரும்பாலும் பேசப்படாத மொழியாகும், மேலும் பல தமிழ் மக்கள் தமிழ் தெரிந்து ஆங்கிலம் பேச வேண்டும். சிங்கப்பூரில் தமிழ் பேசும் சிங்கப்பூரர்களை ஒன்றிணைத்து, தமிழ் மொழியையும், சிங்கப்பூரில் பேசும் மொழியையும் பல ஆண்டுகளாக வைத்திருக்க இந்தத் திட்டம் முக்கியமானது.

பிரஜேஸ்
1. ‘தமிழர்களுக்கு இடையிலான புரிதலுக்கு தாய்மொழி ஒரு கடவுச்சீட்டு போன்றது’ என்று பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி மற்றும் தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா கூறியதன் காரணத்தை கூறு

தமிழ் வெறும் ஒரு தாய்மொழி அல்ல, தமிழ் ஒரு அடையாளம், கடவுச்சீட்டு போல். தமிழ்மொழியைப் பாதுகாத்து அதை அடுத்த தலைமுறையினர் முன்னெடுத்துச் செல்வது முக்கியமானதாகும். அது எவ்வளவு முக்கியம் என்று இந்த வரி மூலம் அறியலாம். தாய் மொழியை போல் ஏதும் நம் வாழ்க்கையில் முக்கியமாக இருக்காது.

"தமிழ் மொழி விழா வெறும் நிகழ்ச்சியல்ல; சிங்கப்பூர்த் தமிழர்களின் மரபு" என்ற கருத்தை நீ ஏற்றுக் கொள்வாயா? ஏன்?

ஆம். இந்த நிகழ்ச்சி வெறும் ஒரு நிகழ்ச்சி இல்லாமல் இது ஒரு அடையாளம். இளையர்கள் மத்தியில் தமிழ்மொழிப் புழக்கத்தை அதிகரிக்க இது ரொம்ப முக்கியம். சிங்கப்பூரில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் இந்த நிகழ்ச்சியை பார்க்க வாய்ப்புள்ளது. தமிழர்களின் மரபை இந்த நிகழ்ச்சி அற்புதமாக வெளிபடுத்துகிறது.

ankita
தமிழ் ஒரு கடவுச்சீட்டு என்று கூறுதற்கான காரணம், அவர்கள் எந்த வகையான வாழ்க்கையிலிருந்து வந்தாலும் அதுமக்களை ஒன்றிணைக்கிறது. அவர்களுக்கும் மற்ற சக தமிழ் மொழி பேசுபவர்களுக்கும் இடையே ஒரு பொதுவானதன்மையைக் கண்டறிவதால் இது அனைவரையும் மிகவும் இணக்கமாக ஆக்குகிறது. தமிழ் மொழி மற்ற மொழிகளிலிருந்துவேறுபட்டது, ஒலிப்பதிவு மற்றும் சொற்களை உச்சரிக்கும் விதம் வித்தியாசமானந்து. மற்றவர்களுடன் தமிழில் பேசுவதால்எழும் உணர்வும் உணர்ச்சியும் ஒரு புதிய வகை தொடர்பை உருவாக்குகிறது மற்றும் வேறு யாருடனும் காண முடியாது.

‘தமிழர்களுக்கு இடையிலான புரிதலுக்கு தாய்மொழி ஒரு கடவுச்சீட்டு போன்றது’ என்று பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி மற்றும் தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா கூறியதன் காரணம் தமிழ் மொழி என்பது ஒரு நபரின் அடையாளமாகும், அது அவரது கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது மற்றும் அது உங்கள் கலாச்சாரத்தைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தும்.
Armitha

"தமிழ் மொழி விழா வெறும் நிகழ்ச்சியல்ல; சிங்கப்பூர்த் தமிழர்களின் மரபு" என்ற கருத்தை நீ ஏற்றுக் கொள்வாயா? ஏன்?

ஆம், ஏனென்றால் இது ஒரு நிகழ்வை விட அதிகமானது, ஏனெனில் இது ஒரு பொதுவான மொழி மற்றும் மதிப்புகளைக் கொண்ட மக்களை ஒன்றிணைக்கிறது

இதர்கு காரணம் தமிழர்கள் தங்கள் தாய்மொழியை பேசும்போது தங்கள் கலாட்ச்சாரத்தையும் அடையாலத்தைஅரிவார்கள். Samhitha

Shivaani
1) தமிழ் மொழி தமிழர்களுடன் பேசுவதால் நாம் இயல்பாக நம் தமிழ் கலாச்சாரம் பாரம்பரியம் போன்றதை மற்ற தமிழர்களுடன் பேசி தமிழ்களிடைய ஒரு தனிவகையான பிணைப்பை வளர்க்கலாம்.

2) ஆமாம். நான் ஏற்றுக்கொள்கிறேன். தமிழ் மொழி விழா இளையர்களை தமிழ் ரசிக்கவும் , தமிழ் பேசவும் ஊக்குவிக்கிறது

ஆம், இந்த நிகழ்ச்சி தமிழின் முக்கியத்துவத்தை இளையர்கலுக்கு எடுத்து காட்டுகிரது. Samhitha