கதைப்பாடல் - அழியாச்செல்வம் by RATHI MUNIANDY

எட்டய புரத்து மன்னருடன்

இனிதாய்க் காலம் கழித்திடவே,

பட்டணம் சென்றனர் பாரதியார்,

பலநாள் சென்று திரும்பினரே.

வாசலில் குதிரை வண்டியுமே

வந்து நின்றதைக் கண்டதுமே,

ஆசையாய் வாசலை நோக்கிவந்தார்

அவரது மனைவி செல்லம்மா.

வண்டியை விட்டே பாரதியார்

மகிழ்வுடன் கீழே இறங்கிவந்தார்.

வண்டியி லிருந்த பொட்டணங்கள்

வந்தன பாரதி பின்தொடர்ந்தே!

'பட்டுப் புடவை, பாத்திரங்கள்,

பற்பல நல்ல பொருள்களுமே

பொட்டணத் துள்ளே இருக்கு'மெனப்

பிரித்துமே பார்த்தனர் செல்லம்மா.

பட்டுப் புடவையும் அங்குஇல்லை;

பாத்திர பண்டமும் அங்குஇல்லை;

பொட்ட ணத்துள்ளே இருந்ததெல்லாம்

புத்தகம், புத்தகம், புத்தகமே!

அரசர் கொடுத்தது ஐந்துநூறு.

அத்தொகை யாவுமே புத்தகமாய்

இருப்ப தறிந்ததும், “ஐயையோ,

ஏனோ இப்படிச் செய்துவிட்டீர்!

எனக்குப் பிடித்ததாய் ஏதுமில்லை.

இப்படிக் காசைக் கெடுப்பதுவோ?"

சினத்துடன் மனைவி பேசிடவே,

சிரித்துமே பாரதி கூறினரே:

"பட்டுப் புடவை, வெள்ளியிலே

பாத்திரம், பண்டங்கள் வாங்காமல்,

பட்டணம் சென்றே வீணாகப்

பணத்தைக் கெடுத்ததாய் எண்ணுகிறாய்.

அழிகின்ற செல்வம் நான்கொடுத்தே

அழியாத செல்வம் கொண்டுவந்தேன்.

அழகழகான கருத்தை யெல்லாம்

ஆனந்த மாகப் படித்தறிவோம்"

1.	இந்தக் கதைப்பாடலின்வழி கவிஞர் கூறவரும் கருத்து என்ன?

2.	இந்தக் கருத்து கதைப்பாடலின் எந்தெந்த வரிகளில் வெளிப்படுகின்றது?

இந்த அகப்பக்கத்திற்குச் செல்லவும்.

Suno | AI Music

அழிக்கின்ற செல்வம் பணம் , அழியாத செல்வம் கல்வி

5 ,7

கல்வி அழியாத செல்வம் என்கிறார் ஆசிரியர்.

அழிகின்ற செல்வம் நான் கொடுத்தே அழியாத செல்வம் கொண்டு வந்தேன் என்று வரிகளில்

இளம் சிங்கம் வந்தது காட்டிற்கு

பயம் வந்தது எருதுகளுக்கு

ஒற்றுமையாக இருப்பீரா?

உங்களை அழிக்க முடியாதா?

பயங்கரச் சிங்கம் சூழ்ச்சி தீட்டி

வலிமையைக் காட்ட முடிவு செய்தது

எருதுகள் சிந்தித்து ஒன்றாயின

சிங்கத்தின் வெறியை முறியடித்தன

ஒற்றுமை இருக்கின் பலம் வரும்

சிங்கமும் கற்றது இந்த உண்மையை

நாமும் இனி  இதைக் கற்போம்