என்னைக் கவர்ந்த தேசிய தினக் கொண்டாட்டம் by alagammai sundram

குழு 1
கட்டுரையின் ஆரம்பம்

Introduction
Before going to school

Introduction
After going to school

Venaa
நான் பள்ளியை சென்றடையும்போது நான் என் நண்பர்களை சந்தித்தேன். நான்  என்னுடைய நண்பர்களுடன் பள்ளி மண்டபத்திற்கு சென்றேன். நாங்கள் ஜோடிகளாக உட்கார்ந்தோம்.. ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு, எங்கள் வெப்பநிலை மாணியை எடுத்துக் கொள்ளும்படி ஆசிரியர் எங்களுக்குக் கட்டளையிட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு, நிகழ்ச்சியைப் பற்றி எங்களுக்குத் தெரிவித்த ஆசிரியர், ஒன்றாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Karthik
கழிவரைக்கு சென்ற பிறகு நாங்கள் பள்ளியிலிருந்து கிளம்பி மிதக்கும் மேடைக்கு சென்றோம் .

Karthik
நான் என் நண்பர்களோடு பேசினேன்

Karthik
எனக்கு குதூகலமாக இருந்தது .  எனக்கு நாட்டமாக இருந்தது. தேசிய தின அணிவகுப்பு மிதக்கும் மேடையில் நடைபெறும்.நான் என் காலை கடன்களை முடித்துவித்து பள்ளிக்கு விரைவாக சென்றேன்.

Venaa
பின்னர் நாங்கள் ரயில் நிலையத்திற்குச் சென்றோம். ரயில் வருவதற்கு காத்திருக்கும் போது ஆசிரியர் பார்க்காத போது, நானும் என் நண்பர்களும்  எங்கள் தொலைபேசிகளில் விளையாடினோம்.

Karthik
நான் என் சிவப்பு சட்டையை   என் பள்ளி சீருடையின் கால்ச்சட்டையையு--ம் அணிந்தேன்

Karthik
பள்ளியில் ஆசிரியர்கள் எல்லாம் மாணவர்களுக்கும் தேசிய தின அன்பளிப்பு பையை கொடுத்தார்கள்.