5TL-KUD by
உதவி செய்வதைப் பற்றி நான் அறிந்து வைத்திருக்கும் தகவல், அதையொட்டிய சொற்கள்
ஏன் உதவி செய்யவேண்டும் என்பதைப் பற்றி நான் புரிந்துகொண்டது
எனக்குக் கட்டுரை எழுத உதவிய நடவடிக்கை
உதவி செய்யும் போது நாம் அன்பை வெளிப்படுத்துகிறோம். நாம் பிறருக்கு உதவி செய்வதால் மற்றவர்கள் பயனடைவார்கள். செய்த உதவியை நினைத்துப் பெருமை மற்றும் மகிழ்ச்சி அடைவோம்.❣️
உதவிக்கு தேவையான சொற்கள்:
கிழே விழுந்தார்,உதவிக் கரம்,நன்றி தெரிவித்தார்,புன்னகை பூத்தேன், மகிழ்ச்சியில் மானைப் போல் துள்ளிக் குதித்தேன்,பெருமை அடைந்தேன்,நன்றிக் கடன், பாராட்டினார், பரிசளித்தார்.❣️
மாணவரின் பெயர்:Jayashri
வகுப்பு:p5-5
நாம் மற்றவர்களுக்கு உதவி செய்வது மிகவும் அவசியம்
-நன்றி கூறினார்
-உதவி செய்தேன்
-பெருமையாக இருந்தது
-பாராட்டினார்
-நிம்மதி வந்தது
-மருந்து போட்டேன்
-பரிசு எதிர்ப்பார்க்காமல், உதவி செய்தேன்
-மனநிம்மதி அடைந்தேன்
-முன்மாதிரியாக இருந்தேன்
-பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்
-உதவி செய்வதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்துகொண்டேன்
எழுதிய மாணவரின் பெயர்~வெண்பா/Venbha
பென்சில் அல்லது பேனாவை இரவல் கொடுப்பது, தெரியாத பாடங்களைக் கற்றுக்கொடுப்பது,
மற்றவர்களுக்கு நாம் தக்க சமயத்தில் செய்யும் உதவி என்பது தெய்வத்தின் சன்னிதியில் ஏற்றும்  விளக்கை போன்றது.
Naomika
கனமகான பைகளைத் தூக்குவதற்கு உதவலாம். முதியவர்களுக்கு நடக்க உதவி செய்யலாம். அண்டைவீட்டார் வெளியூருக்குச் சென்றிருக்கும்போது அவர்களின் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றலாம்
Raghva/ராகவ்
நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும்
நன்றி கூறிவது  - பைகளைத் தூக்க உதவுவது - இல்லாத பொருள்களை இரவல் தருவது.
மாணவரின் பெயர் மணி
நான் அறிந்தது
நாம் ஒருவருக்கு உதவி செய்தால் நாம் அவர்மீது  அன்பு காட்டுகிறோம்.  மற்றவர்களுக்கும் நமக்கு உதவி செய்வார்கள்.
உதவியைக் குறிக்கும் சொற்கள்:
கை கொடுத்து தூக்கினேன், நடக்க உதவினேன், வீட்டிற்கு அழைத்து சென்றேன், தெரியாத கணக்கைச் சொல்லிக்கொடுத்தேன்.
மாணவரின் பெயர்:சஷ்வின்
முதியவர்களுக்கு பைகளை தூக்க உதவலாம்,
அண்டைவீட்டாரின் பிள்ளைகளுக்குப் பாடம் கற்றுக்கொடுக்கலாம்,
நன்கொடை வழங்கலாம்,
ஊனமுற்றோருக்கு உதவலாம்,
உணவு இல்லாதவர்கு உணவு கொடுத்து உதவலாம்,
பிராணிகளுக்கு உணவு அளிக்கலாம்,
பார்வை இல்லாதவர்களுக்கு சாலையைக் கடக்க உதவலாம்.
சாரா 5-3
நம் கண் எதிரே யாராவது கீழே விழுந்தால் நாம் அவர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும். நாம் பேருந்தில் பயணம் செய்யும்போது முதியோர்களுக்கு உட்கார இடம் தர வேண்டும்.
Havinesh
முதியவர்களுக்கு மற்றும் கற்பிணி பெண்களுக்கு அமர பேருந்தில் இடம் கொடுத்து உதவலாம். பெற்றோருக்கு வீட்டுவேலை செய்ய உதவலாம். கனமான பொருள்களைத் தூக்க உதவலாம், காயத்திற்கு மருந்து போடலாம்.
மாணவியின் பெயர்:ஷாமா
வகுப்பு: 5-4
நான் அறிந்தது நம்மால் முடிந்த அளவுகக்கு உதவி செய்யவேண்டும். முதியோர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் உணவு, துணி கொடுத்து உதவி செய்யலாம். அவர்கள் நன்றி கூறுவார்கள் அது நமக்குப் பெரிய புண்ணியம்.
ரோகித் வர்மா.
உதவி சொற்கள்
-பைகளைத் தூக்க உதவினாள்
-நன்றி கூறி பாராட்டினார்
-பெருமையடைந்தேன்
-அருகில் உள்ள மாணவர்களுக்கு இரவல்  கொடுத்தேன்
-நற்செயலுக்கு பாராட்டினார்
-நிம்மதி பெருமூச்சு விட்டேன்
-நன்கொடை வழங்குதல்
-தெரியாத பாடங்களுக்கு உதவுதல்
மாணவி பெயர்
மதுஷினி 5-5
ஒரு நாள் நான் பள்ளி முடிந்து விட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது என் கட்டடத்தின் கிழ்த்தளத்தில் ஒரு ஆடவர் தன் பணப்பையை விட்டு விட்டுச் சென்றார். அதைப் பார்த்த நான் அதை அவரிடம் திரும்பி கொடுத்தேன்.
Shahana
பிறருக்கு உதவுவது நல்ல பண்பாகும்
Mirdhula 5-4
நான் மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். Havinesh 5-2
மற்றவரகளுக்கு உதவி செய்வதால் நாம் மற்றவர்களை மகிழவைகிறோம். அதுமட்டுமல்லாமல் நாம் செய்த நற்செயலை நினைத்து நாம் பெருமைப்படலாம்.
- Jayashri.k
மற்றவர்களுக்கு உதவி செய்வது நம் கடமை ஆகும்.  raghav
நான் என்னால் முடிந்த உதவியை பிறருக்குச் செய்வேன். .
மதுஷனி
எதையும் எதிர்பார்த்து மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடாது.
Zara
உதவி செய்வது மிகவும் முக்கியம்.அது நமது கடமை.ஒருவரின் தேவை அறிந்து அவர் கேட்காமலே நீ உதவி செய்வாய் என்றால்,நீயும் கடவுள் தான்.அன்புக்கும் பண்புக்கும் சிறு வித்தியாசம்தான்...அன்பு உன்னைபபோல் அழகானது,பண்பு உன் மனதைப்போல் புனிதமானது.
~V.Venbha~வெண்பா~
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொது, அவர்கள் மகிழ்ச்சியாக அடைவார்கள்.
மாணவியின் பெயர்: ஷாமா
மாணவியின் வகுப்பு: 5-4
நான் என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்வேன்.அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
ரோகித் வர்மா 5-4
எனக்கு நடவடிக்கை 2 உதவியாக இருந்தது. Thinglink செயலியைப் பயன்படுத்தியது எனக்குப் பிடித்திருந்தது. கொடுக்கப்பட்ட வாக்கியங்களை நான் கட்டுரை எழுதப் பயன்படுத்தினேன்.
Raghav 5-1
எனக்கு நடவடிக்கை 1 பிடித்திருந்தது. என்னுடைய குழு நடவடிக்கை 1-இல் உதவியை பற்றி ஒரு மன வரைப்படத்தை உருவாக்க வேண்டும். இது எனக்கு  கட்டுரை எழுத உதவியாக இருந்தது. இப்படிச்  செய்தபோது, எனக்கு எவ்வாறு கட்டுரையை எழுதலாம் என்று யோசனை தோன்றியது. மேலும்,கட்டுரையை எவ்வாறு சுவாரசியமாக எழுதலாம் என்றும் தெரிந்துகொண்டேன்.
மாணவரின் பெயர்~*வெண்பா 5-5
நடவடிக்கை 1 ( மன வரைபடம் செய்வது). மனவரைபடத்தை உருவாக்கும் போது என்னால் எனது யோசனைகளை சரியாக வரிசைப்படுத்த முடிந்தது. மேலும் நான் என்ன எழுதப் போகிறேன் என்பது என் மனத்தில் தெளிவாக இருந்தது.🙂 இவ்வாறு செய்ததால் என்னால் எனது கட்டுரையை நன்றாக விவரித்து எழுத முடிந்தது 🙂.
மாணவரின் பெயர்: Jayashri
p5-5
எனக்கு கட்டுரை எழுத உதவியது - நடவடிக்கை 2 (Thinglink) கொடுக்கப்பட்ட சொற்றொடர்கள், சரியான வாக்கியங்கள் அமைக்க எனக்கு உதவியாக இருந்தன.
மாணவியின் பெயர்:ஷாமா
மாணவியின் வகுப்பு:5-4
மற்றவருக்கு உதவி செய்தால் அவரிடம் அன்பும் மதிப்பும் காட்டுகிறோம்
சஷவின்
நடவடிக்கை 2 கட்டுரை எழுத உதவியது அது கட்டுரைக்கு தேவையான சொற்களை எனக்குக் கற்றுக்கொடுத்தது.
நடவடிக்கை 2 உதவியது. நான் Thinglink  பயன்படுத்தி அதில் உள்ள கட்டுரைப் படத்தை பார்த்து, அதில் கொடுக்கப்பட்ட உதவி சொற்களை பயன்படுத்தி கட்டுரையை எழுதினேன்.  இந்த நடவடிக்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
பெயர்:மதுஷினி
வகுப்பு:5-5
எனக்கு நடவடிக்கை 2 கட்டுரை எழுதவதற்கு உதவியது. கொடுக்கப்பட்ட இனிய சொற்றொடர்கள் எனக்கு வாக்கியம் அமைக்க உதவின.
மணி   5-2
எனக்கு நடவடிக்கை 2 கட்டுரை எழுத உதவியது ஏனென்றால் Thinglinkலிருந்த உதவி சொற்கள் கட்டுரைக்கு தேவையானவையாக இருந்தன.
shahana 5-1
நடவடிக்கை 2 thinglink எனக்கு உதவியாக  இருந்தது .Thinglink -இல் உள்ள சொற்கள் எனக்கு கட்டுரை எழுத உதவின.
Name:Naomika
Class:5-3
நம் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.  மணி 5-2
எனக்கு 2 நடவடிக்கை Thinglink பயன்படிதினேன்.
அதை நான் வைத்து கட்டுரை எழத உதவியது.
நாம் மற்ற வர்களுக்கு உதவி சேய்தால் அவர்கள் நாம்
உதவி செய்வது மிகவும் முக்கியம்உதுவி செய்வதால் நமக்கு நிறைய நன்மை வரும்.
Name:Naomika
Class:5-3