My terrific canvas by Nirmala.D

அன்றாட வாழ்வில் சட்டம்

குழந்தைத் தொழிலாளர் சட்டம் :
பெற்றோர் தம் குழந்தைகளை                     வேலைக்கு அனுப்புகின்றனர்.
படிக்கும் வயதில் மண் சுமக்கின்றனர்.
இந்நிலையை மாற்ற அரசால் கொண்டு வரப்பட்டதே குழந்தைத்
தொழிலாளர் சட்டம் ஆகும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்:
நாம் செலுத்திய வரிப் பணம் எப்படி செலவாகிறது என்பதை
அறிவது.இதற்கு தனி விண்ணப்பம் இல்லை.ஏழைகளுக்கு கட்டணம் இல்லை.

போக்குவரத்துச் சட்டம் :
சிவப்பு விளக்கு எரிந்தால் வண்டியை நிறுத்த வேண்டும்.

மஞ்சள் விளக்கு எரிந்தால் தயாராக இருக்க வேண்டும்.

பச்சை விளக்கு எரிந்தால் புறப்படுதல் வேண்டும்.

மகிழுந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்ல மஞ்சள்
நிற கோடு போடப்பட்டிருக்கும்.

சாலை விதிகளை மீறுதல் குற்றமாகும்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காகவும், அச்சமூகத்தினருக்கு எதிரான கொடுமைகள், வன்முறைகள், துன்புறுத்தல்கள் செய்பவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தரு‍வதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.