Unit 6, Lesson 11, வினா 2 by Anis Fathima
Sona
Samantha
தொடக்கநிலை நான்கில் , எங்கள் பள்ளிக்கு அருகில் இருக்கும் அடுக்குமாடிக் கட்டடங்களை சுத்தம் செய்ய  எங்களை அழைத்துச் சென்றார்கள்.
YUKTA
நான் தொடக்கநிலை  நான்கில் எங்கள் பள்ளி அருகில் உள்ள பூங்காவுக்கு அழைத்துச்சென்று நாங்கள் அதை சுத்தம் செய்தோம் . மேலும்  அவர்கள் எங்களுக்கு சுற்றுப்புறத்தை பாதுக்காப்பாக வைத்துக்கொல சில வழிகள் சொல்லிக்கொடுத்தர்கள்
கவின்
பண்புள்ள குடிமக்கள் பாடவேளைவாயிலாக மாணவர்களுக்குக் கற்பிக்கலாம்
சபை கூடலின்போதுபள்ளிகளில் இதைப் பற்றி உரை நிகழ்த்தலாம்
Gideon
நான் இரண்டாம் வகுப்பில் இருந்தபோது என் பள்ளியில் ஒரு நிகழ்வு இருந்தது, அங்கு நாங்கள் கெக் போவின் அருகே குப்பைகளை எடுத்து எறிந்தோம்
Jhannanei
நான் முதன்மை நான்கில் இருந்தபோது எங்கள் ஆசிரியர் எங்களை அருகிலுள்ள பூங்காவிற்கு அழைத்து வந்தார். எங்கள் ஆசிரியர் வகுப்பை குழுக்களாகப் பிரித்தார். நாங்கள் குப்பைகளை எடுக்கச் சென்றோம். எங்கள் ஆசிரியர் எங்களை திரும்பி வரச் சொன்னபோது, ​​என் வகுப்பு தோழர்களின் கையில் இருந்த பைகளைப் பார்த்தேன். பைகள் குப்பைகளால் நிரம்பியிருந்தன. அதிலிருந்து பூங்காவில் ஏராளமான குப்பைகள் இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. குப்பைகள் நிறைந்த பூங்காவை நான் சுத்தம் செய்ததால் பெருமிதம் அடைந்தேன்
Lakshmi
சுதிர் 😎😎
உணவகம், கழிவறை போன்ற இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டிவைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். சுவரொட்டியில், எப்படி கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளலாம் என்பதை குறிக்கிறது.
பண்புள்ள குடிமக்கள், வகுப்பு ஆசிரியர் வழிநடத்தும் பாடவேளைகளின்போது, இதன் தொடர்பான பாடம் வரும்போது நடவடிக்கைகள், ஒளிக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு வலியுறுத்துகின்றனர்.
தொடக்கநிலை நான்காம் வகுப்பில், எங்கள் பள்ளிக்கு அருகில் இருக்கும் அடுக்குமாடிக் கட்டடங்கள் பூங்காக்கள் போன்றவற்றைச் சுத்தம் செய்ய அழைத்துச் செல்வர்.
SHYAM
நான் இரண்டாம் வகுப்பில் இருந்தபோது நான் பள்ளியில் சுவரொட்டிகளை தயார்செய்தேன்
shasidhar
Abarna
என் பள்ளி பி4ல் எல்லோரையும் பொது இடங்களை சுத்தம் செய்ய கூட்டி சென்றது.நாங்கள் கட்டடத்தின் கீழ்த்தளத்தை சுத்தம் செய்ய ஊக்குவிக்கபட்டொம்.
சுவேதா
குப்பைகளை எடுக்க என் பள்ளி என்னை வெளியே கொண்டு வருகிறது.சுற்றுச்சூழல் பொறுப்புடன் இருப்பதைப் பற்றி பேச்சுக்களை பேச என் பள்ளி பேச்சாளர்களை அழைக்கிறது.
நடவடிக்கைகளில் பங்கேற்பதன் மூலம் சுற்றுச்சூழல் பொறுப்புடன் இருப்பதற்கான வழிகளை நான் கற்றுக்கொள்கிறேன்
Avatar of Anis Fathima
Anis Fathima
+  14
Hrithik
என் பள்ளியில் சுற்றுப்புறப் பாதுகாப்புச் சார்ந்த நடவடிக்கைகள் பாட நிலையிலும், வகுப்பு நிலையிலும் செயல்படுத்தப்படுகின்றது.உதாரணமாக, வகுப்பு மற்றும் உணவகத்தில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட மேசை, இருக்கை ஆகியவற்றைச் சுத்தமாக வைத்துக்கொள்வது நம் ஒவ்வொருவருடைய கடமை என்பதை தொடக்கநிலை ஒன்றிலேயே பயிற்றுவித்து ஆழமாகப் பதியவைத்துவிடுகின்றனர் எங்கள் ஆசிரியர்கள்.சுத்தமான வகுப்பறை என்ற சான்றிதழும் கிடைப்பதால் மாணவர்கள் ஆர்வத்துடன் செயல்படுகின்றனர்.தொடக்கநிலை நான்காம் வகுப்பில், எங்கள் பள்ளிக்கு அருகில் இருக்கும் அடுக்குமாடிக் கட்டடங்கள் பூங்காக்கள் போன்றவற்றைச் சுத்தம் செய்ய அழைத்துச் செல்வர்.சில புறப்பாட நடவடிக்கைகளிலும் மாணவர்கள் கடற்கரை போன்ற இடங்களுக்குச் சுத்தம் செய்ய அழைத்துச் செல்லப்படுகின்றனர்.தொடக்கநிலை ஐந்தாம்வகுப்பு மாணவர்களுக்குச் சுற்றுப்புறத்தைத் தூய்மைபடுத்துவது பற்றிய பாடம் ஒன்று உள்ளது. அதன் வாயிலாக மாணவர்கள் மேலும் சில ஆழமான தகவல்களை அறிந்துகொண்டனர்.பண்புள்ள குடிமக்கள், வகுப்பு ஆசிரியர் வழிநடத்தும் பாடவேளைகளின்போது, இதன் தொடர்பான பாடம் வரும்போது நடவடிக்கைகள், ஒளிக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு வலியுறுத்துகின்றனர்.சபை கூடலின்போது அவ்வப்போது இதைப் பற்றி உரைநிகழ்த்துகின்றனர்.உணவகம், கழிவறை போன்ற இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டிவைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.சுத்தம் சோறுபோடும், சுத்தம் சுகம் தரும் போன்ற பழமொழிகளுக்கு ஏற்ப எங்கள் பள்ளி மாணவர்களுக்குப் பிஞ்சிலேயே மனதில் பதிய வைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்கின்றது.ஆலோசனைகள்       தொடக்கநிலை ஆறு மாணவர்கள் சார்ஸ், டெங்கி, கொவிட் 19 போன்ற தொற்றுநோய்கள் பரவாமல் காக்க விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற சுவரொட்டிகளைத் தயாரிக்க ஊக்குவிக்கலாம்.மாணவர்கள் அதைக் குழுவாக நடித்துக்காட்ட ஊக்குவிக்கலாம்.
Raghav
சுற்றுச்சூழலைக் காப்பாற்ற எங்கள் பள்ளியில் பல நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன. ஒன்று, பள்ளி எங்களை அருகிலுள்ள வீடுகளுக்கு வெளியே கொண்டு வந்து, அங்குள்ள குப்பைகளை எடுத்துச் செல்லும்படி கேட்கிறது. இரண்டாவதாக, அவர்கள் சட்டசபை நேரத்தில் உரைகளை நடத்துகிறார்கள், ஏன் நாங்கள் எங்கள் சூழலைக் காப்பாற்ற வேண்டும் என்பதைப் பற்றி நமக்குக் கற்பிக்கிறார்கள்
மூன்று, என் cca இல் அவர்கள் சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை நடத்துகிறார்கள், அதை கடந்து சென்றால் அவர்கள் எங்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்கள்.
சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதற்காக பள்ளி நடத்தும் செயல்பாடுகள் இவை.
Pavithiran
1.என் பள்ளி என் நண்பர்களையும் என்னையும் நான்காம் வகுப்பு கற்பிக்கும்போது, அக்கம்பக்கத்தில்லுல்ல பூங்காவற்க்கு அழைத்துச்சென்று,குப்பையை போருக்கச்சோன்னார்கள்.
2.நேகிழி உறிங்சிகோல்களை பயன்படுத்தக் கூடாது.
Ridhi
Mithira
சுற்றுப்பற்தை பாதுக்காக்க என் பள்ளி பற்பல நடிவடிக்கைகளில் இடுப்பட்டுள்ளது.என் பள்ளியில் நிறைய மரங்கள் இருக்கிறது.மரங்கள் தூய்மையான காற்றை கொடுக்கும். அதுமட்டுமல்லாமல் என் பள்ளியில் ஒரு குளம் இருக்கிறது .குளத்தில் இர்க்கும் மீன்கள் ஏதாவது கொசு முட்டை இருந்தால் அந்த மீன்கள்  அந்த முட்டைகளை சாப்பிட்டு என் பள்ளியில் இனபெறுக்கத்தை குறைக்கும்.இவ்வாறே என் பள்ளி சுற்றத்தை பாதுக்காக்கிறது.
நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது எங்கள் ஆசிரியர் எங்களை கடைத்தொகுதிக்கு அழைத்து சென்றார்.அங்கு நாங்கள் சுற்றுப்புறத்தை பற்றிய சுவரொட்டிகள் கொடுத்தோம்.பிறகு சுற்றுப்புறத்தை எப்படி தூய்மையாக வைப்பது என்பதை மற்ற நிறையோரிடம் கூறினோம்
RAGHAV