தொகுத்தல் நடவடிக்கை (படிவம் 5) by Kanchana Roganathan

மேற்காணும் உரைநடை இலக்கிய இன்பம் என்பதைத் பற்றி தெரிவிக்கின்றது
முதலாவது, இலக்கிய இன்பம் என்பது மனிதன் மட்டும் உணரக்கூடிய ஓர் இன்பம் மாகும்.
இரண்டாவது,இன்பத்தை நாம் நுகறும்போது நம் மனதைப் பண்படுத்துவதோடு வாழ்வையும் வளமாக்கும்.முன்றாவது,சங்க இலக்கிய நூல்கள் முதல் இன்றைய படைப்புகள் வரை இலக்கியத்தைக் கருத்தூண்றி கற்றுக் காலமெல்லாம் இன்பமாய் வாழலாம்.

நான்காவது,இலக்கியமே தூய இன்பந்தரும் சாதனங்களுள் சிறந்தது. அந்த இன்பத்தை துய்க்குமாறு செய்வது கல்வியின் சிறந்த பயன்களுள் ஒன்று. ஜந்தவாது,இலக்கியங்களைப் படிப்பவன் சிறந்த பெரியவனாக விளங்குவான்.

இறுதியாக,இலக்கிய இன்பம் இவ்வுலக இன்பங்களில் சிறப்பானது.அதுமட்டும் இல்லாமல்,நாம் பல இலக்கியங்களைப் கற்றுக் கொன்டு மகிழ்ச்சியாக வாழலாம்.

ம.பர்வின்

மேற்காணும் உரைநடை பகுதி இலக்கியம் இன்பம் பற்றி உணர்த்துகிறது .
இன்பத்தை நாம் நுகரும்போது நாம் மனத்தைப் பண்படுத்துவதோடு வாழ்வையும் வளமாக்கும்.இலக்கியங்களில் இலைமறை காய்களாக இயற்கை, வாழ்வியல் தெறிகள் , தத்துவம் , இறைவன் போன்ற பொருள்நயங்கள் செறிந்து கிடக்கின்றன. இலக்கியத்தில் காணப்படும் ஒன்பது நவரசங்களூம் , ஓசை நயங்களும் படிப்போரை ஆனந்தத்தில் ஆழ்த்தி விடும் என்பது மெய்யே.

இலக்கியங்கள், நம் முன்னோர்களாகிய சான்றோர்கள், தாம் வாழ்ந்த நாட்களில் பட்டு, அறிந்து, கண்டு வைத்த உண்மைகளாகிய விலைமதிப்பிலா மணிகள் நிரப்பி வைத்திருக்கின்ற பொற்பேழைகள் ஆகும்.இலக்கியமே தூய இன்பந்தரும் சாதனங்களுள் சிறந்தது. அந்த இன்பத்தை துய்க்குமாறு செய்வது கல்வியின் சிறந்த பயன்களுள் ஒன்று

ஆகவெ, இலக்கிய இம்பத்தை  புறிந்தால் நாம் பல வெற்றி அடையலாம்.ஆதலால் நல்ல இலக்கியங்களைப் பெற்று மகிழ்வது நம் தலையாய கடமையாகும்.

M.SUREN

தர்ஷ்வாணா
மேற்காணும் உரைநடை பகுதி இலக்கியம் பற்றி விவரிக்கிறது.
நாம் இலக்கியம் கற்பதன் மூலம் பல வாழ்வியல் நெறிகளைக் கற்றுக் கொள்வதோடு மனத்தைப் பண்படுத்தவும் முடிகிறது. இலக்கியத்தில் உள்ள ஒன்பது நவரசங்களும், ஓசை நயங்களும் ஒருவரை மகிழ்ச்சிப்படுத்தும் வல்லமையும் உடையது.
அதுமட்டுமின்றி, வாழ்க்கையில் வழி தவராமல் நல்வழியில் வாழ இலக்கியம் முக்கியமான பங்களிக்கிறது.
ஆகவே, அனைவரும் இலக்கியத்தைக் கற்று பயனடைய வேண்டும்.

கமலி ராஜா
மேற்காணும் பத்தி இலக்கியம் பற்றி சித்தரிக்கிறது.
இலக்கியங்களில் கூறப்பட்ட பண்பு நலன்களை நம் வாழ்வின் நெறிகளாகப் பயன்படுத்துதல் நன்மை பயக்கும். இலக்கிய இன்பங்கள் நம்மை சந்தோஷமாக்கி வசியம் செய்யும்.நாம்  இவ்வாறான இலக்கிய நூல்களை வாசிப்பது வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறான இலக்கிய நூல்களை பயில்வதனால் மொழி வளம் பெருகி தமிழ்மொழியில் சிறந்து விளங்க இயல்கின்றது. அதுமட்டுமின்றி, ஓய்வு நேரங்களை இலக்கிய நூல்களை படித்து செலவு செய்யலாம்.

S A S H W I N
மேற்காணும் உரையாடல் இலக்கியம் பற்றி சித்தறிக்கின்றது.

இலக்கியம்வழி நமக்கு உணர்த்தப்படும் வாழ்வியல் கருத்து, நம்மை தரமான வாழ்க்கையை வாழ உதவுகிறது.இலக்கிய இன்பத்தை நன்கு உணர்த்தவர் வேறொரு இன்பத்தை தேடமாட்டார்.
இலக்கிய இன்பத்தை மனிதனால் மட்டுமே உணர இயழும்.

இலக்கிய இன்பத்தை உணருபவன் வாழ்க்கையில் இன்பத்தை மட்டுமே நாடுவான்.இன்பம் நிறைந்த வாழ்க்கை வாழுவதால் பல வெற்றிகளை சந்திக்க இயழும்.

இறுதியாக,இலக்கிய நூல்கள் மற்றும் இலக்கிய படைப்புகளை கற்றுக்கொண்டு வழர்ந்து வரும் சமுதாயத்துற்கு கற்றுக்கொடுத்து காலமெல்லாம் இன்பம் நிறைந்த வாழ்க்கையை வாழ்வோம்.

மேற்காணும் உரைநடை இலக்கியம் இன்பத்தை உணர்ந்துகிறது.

இலக்கியங்களின்வழி வழியுருத்தப்படும் வாழ்வியல் கருத்துகள் நம்மை தரமான வாழ்க்கையை வாழ்வதற்கு உதவுகிறது. இலக்கியங்களில் இலைமறை காய்களாக நான்கு பொருள்நயங்கள் குவிந்து கிடக்கின்றது. இலக்கிய இன்பத்தில் மூழ்கியவர் வேறொரு இன்பத்தை தேட மாட்டார்.

இலக்கியம் நம் முன்னோர்கள் நமக்கு அளித்த விலைமதிப்பு இல்லாத ஒன்று. நாம் இலக்கியதை நம் படிப்புக்கு மற்றும் இல்லாமல் நம் வாழ்விலும் சிறந்த வழியை காட்டும்.

இறுதியாக,இலக்கிய நூல்களை அழியாமல் பாதுகப்பது நம் உடைய கடமை யாகும். அடுத்த தலைமுறை வாழ்க்கையில் சிறந்து விளங்க இலக்கியம் ஒரு சிறந்த கல்வியாக அமையும்.

சா. நவீன்

மேற்கணும் உரைநடை பகுதி இலக்கிய இன்பம் பற்றி விவரிகிறது.

இலக்கியங்களில் இளமரை காய்களாக இயற்கை, வாழ்வியல் நேறிகள், தத்துவம், இறைவன் பொருள்நாயங்கள் செறிந்து கிடக்கின்றன. இலக்கியங்களின்வழி உணர்த்தப்படும் வாழ்வியல் கருத்துகள் நன்மை இன்னும் தரமான வாழ்க்கையை வாழ வகைசெய்கிறது.இலக்கிய இன்பம் என்பது மனிதன் மட்டும் உணரக்கூடிய ஓர் இன்பமாகும்.

இலக்கிய நூல்களை படித்து அதன் மூலம் நாம் இலக்கியங்களில் கிடைக்கும் நன்மைகளை கற்றுக்கொள்ளல்லம்.நமது வாழ்வில் இலக்கிய இன்பங்கள் பேரும் பங்கு வலிக்கிறது காரணம் இலக்கியங்களில் வாழ்வியல் சம்பந்தம் பற்றி மிகவும் விரிவாக உள்ளது.

இறுதியாக, நாம் அனைவரும் இலக்கிய இன்பதை கற்றுக்கொள்வததோடு இல்லாமல் அதை அறிந்து கடைபிடிக்கி வேண்டும்.

Thayallan Sureas:)