BTP3023 Kemahiran Asas by Kartheges A/L Ponniah

Rahnusha a/p Kumara(D20201095049)கடற்கரை பற்றிய என் சுய வருணனை.
இயற்கையின் படைப்பில் கடற்கரை ஒரு அற்புத படைப்பு.  மனிதன் கடற்கரையைக் காணாமல் இவ்வுலகை விட்டு மறைந்து போனால், அவன் தான் மிகவும் பாவம் செய்தவன் என கூறுவேன். கடற்கரையைச் சார்ந்த அனுபவங்கள் வெவ்வேறு விதமாக அமைகிறது. அங்கேயே அதிலேயே வாழும் மனிதர்களுக்கு அதை சரிவர அனுபவிக்க பலசமயம் வாய்ப்புக் கிடைப்பதில்லை. கண்ணுக்கு எட்டும் தூரம் வரையில் நிறைய நீரை பார்ப்பதற்க்கும், அலைகளில் கால்களை நனைப்பதற்க்கும், காதலர்களுக்குப் பொழுதுபோக்கு இடமாகவும்,நண்பர்களுடன் நேரம் கழிக்கவும், குடும்பத்தாரோடு உறவை வலுபடுத்தவும் கடற்கரை ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. மாலையில் சூரிய அஸ்தமனத்தின்போது ஒரு விதமான இருள் சூழ்ந்த ஒளி போல கடற்கரை மிகவும் அழகாகக் காட்சியளிக்கும். அதுமட்டுமின்றி, கடற்கரை அலைகளின் ஓசைகள் காதுகளுக்குக் ஒருவித குதுகுதுப்பைக் கொடுக்கும். காற்றில் கலந்து வரும் கடற்கரையின் மணமும், அங்கிருந்து வரும் குளிர்ச்சியான காற்றும் மனதிற்கு இதமாக இருக்கும். மேலும்,எங்கு பாதம் வைத்தாலும் மணலில் பதியுகின்ற பாதச்சுவடுகளும் தித்திப்பைக் கொடுப்பதோடு பல மகிழ்ச்சியான தருணங்களும்,நம் நினைவுகளில் மெல்ல மலரத் தொடங்கும். இதனால், மனமும் அமைதியை நாடும்.

பால்கோவா பற்றிய வருணனை

மலை பற்றிய என் சுய வருணனை.

பிரியாணி பற்றிய என் சுய வருணனை.

கற்றல் திறன் (கேட்டல், பேச்சு)
சந்தியா யோவராஜ் (D20201095064)

அனைவருக்கும் வணக்கம். படிவம் 4 பாடநூல், தொகுதி 8 இலக்கியம்; பாடம் 1, பக்கம் 66 மற்றும் 67-இல் பாடநூலில் கொடுத்த இடுப்பணிகள் தவறு என கருதுகிறேன். ஏனென்றால், கற்றல் தரமும் இடுப்பணிகளும் மாறு பட்டிருகின்றன. இதன் சான்றாக, கற்றல் தரம் 1.1.4 செவிமடுத்தவற்றிலுள்ள கருத்துகளைப் பகுத்தாய்ந்து தொகுத்து கூறுவர் என உள்ளது. ஆனால், பாடநூலில் கொடுத்த இடுப்பணியில் வண்ணத்திலான அருஞ்சொற்களுக்கு ஏற்ற பொருளை எழுதுக. இதில் என்ன பிழை என்றால், எழுதுக எனும் சொல் பிழை என்று கருதுகிறேன். ஏனென்றால், எழுதுக என்பது எழுத்து திறனை உடையது. இந்த கற்றல் திறன் கேட்டல் திறனைச் சார்ந்தது. ஆகவே, இக்கற்றல் திறனுக்கு இந்த இடுப்பணி சரியானது இல்லை என்பதை நான் நம்புகிறேன்.

நன்றி.

கற்றல் திறன் (கேட்டல், பேச்சு)
அனைவருக்கும் வணக்கம். படிவம் 1 பாடநூல், தொகுதி 16 அறிவியல் தொலிழ்நுட்பம், பாடம் 1 நவீன உலகம், பக்கம் 156 மற்றும் 157, பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள படங்களைப் பற்றிய தகவல்களை அறிய கேள்விள் கேட்பர். இதன்வழி, 1.2.1 விவரங்களை அறிய கேள்விகள் கேட்பர் எனும் கற்றல் தரத்தை மாணவர்கள் அடைகின்றனர். இப்பகுதியை ஒட்டி வழங்கப்பட்டுள்ள இடுபணி 1, இடுபணி 2, மற்றும் இடுபணி 3, மாணவர்கள் இந்த கற்றல் தரத்தை அடைந்திட உதவுகின்றது. எனினும், இடுபணி 4 கூடுதல் பயிற்சியாகவே அமைதுள்ளது. இந்த இடுபணியில் மாணவர்கள் அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பான சொற்களை அடையாளம் கண்டு எழுத பணிக்கப்பட்டுள்ளனர். இதில் மாணவர்கள்  கேள்விகள் கேட்டிட
வாய்ப்புகள் குறைவு. எனவே, இது கூடுதல் இடுபணி மற்றும் மாணவர்கள் இந்த கற்றல் தரத்தை அடைந்திட உதவுவில்லை.

நன்றி.

நீர் வீழ்ச்சியும் மலையும், வர்ணனை
RAMINI PERUMAL

காப்பி பற்றிய சுய வருணனை-யோகாம்பிகை இளமுருகன்

பிரியானி பற்றிய என் சுய வருணனை
https://drive.google.com/file/d/1bF-rMS7TO0MLGahMO2Rj50o6Zwm3yNMz/view?usp=drivesdk

கேட்டல், பேச்சு படிவம் 5
1.0 கேட்டல், பேச்சு

உள்ளடக்கத் தரம்: 1.4 விவரித்துக் கூருவர்

கற்றல் தரம்: 1.4.7 சிக்கலுக்கான காரண காரியங்களை விவரித்துக் கூறுவர்

வணக்கம். படிவம் 5 மாணவர்கள் அடைய வேண்டிய ஒரு திறனுள் கேட்டல், பேச்சும் அடங்கும். மாணவர்கள் இந்தத் திறனை அடைய படிவம் 5 பாடநூல் அதிகம் துணைப்புரிகிறது. படிவம் 5 பாடநூலில் இருக்கும் ஒரு பாடம் கற்றல் தரம் 1.4.7 ஐ மாணவர்கள் அடைய துணைப்புரிகிறது. தொகுதி 5 பாடம் 1 பக்கம் 41 உள்ள பாடப்பகுதி மாணவர்கள் சிக்கலுக்காண காரண காரியங்களை விவரித்துக் கூற தூண்டும் வகையில் உள்ளது. பாடத்தில் வங்கி மோசடித் தொடர்பான குருஞ்செய்தி உரையாடல் ஒன்றி இடம்பெற்றுள்ளது. இதன்வழி, மாணிவர்கள் அப் பாடப்பகுதியைக் கருத்துணர்ந்தப் பின் சிக்கலுக்கான காரண காரியங்களை விவரித்துக் கூற முடியும். மாணவர்கள் சிக்கலுக்கான காரண காரியங்களை விவரித்துக் கூற இடுபணி இரண்டும் இடுபணி மூன்றும் வழியுணர்த்துகிறது. மேலும், இடுபணி ஒன்று மாணவர்கள் சிக்கலை அறிய செய்கிறது. ஆக, ஆசிரியர்கள் படிவம் 5 பாடநூலில் இருக்கும் இந்தப் பாடத்தையும் இடுபணியையும் வகுப்பில் நடத்தி மாணவர்கள் கற்றல் தரத்தை அடைய செய்யலாம்.

நன்றி.

கடற்கரை பற்றிய சுய வருணனை - வர்ஷன் த/பெ கோபால்
வர்ஷன் த/பெ கோபால்
D20201095085

பர்வின் த /பெ பன்ணீர்செல்வம் (D20201095057) இடம் வருணனை:தம்பின், நெகிரி செம்பிலான்.

வீட்டு சமையல் பற்றிய சுய வருணனை - திவ்யாஷினி செல்வராஜா

பவித்திரா த/பெ அன்பழகன்
பெண்ணின் அழகு

பிரித்தா தேவி த/பெ மூர்த்தி
D20201095080
காலைப் பொழுதில் இயற்கையின் வருணனை🌞

கற்றல் திறன் (கேட்டல், பேச்சு)
தொகுதி 21

கற்றல் தரம்=1.5.2
வரிபடக் கருவியிலுள்ள  தகவல்களையொட்டிக் கருத்துரைப்பர்;முடிவு கூறுவர்
இடுபணி 4
பக்கம் 221

வணக்கம்,மொழி விளையாட்டுகளின் முலம் கற்றல் நடவடிக்கை மிகச் சிறப்பான பயன்களைத் தரும்.இக்கூற்றினை ஏற்ற குமிழி வரைபடத்தில் மொழி விளையாட்டுகளில் பயன்களை எழுதுக   என்னும் கேள்வியில் தவறுகள் ஏதும் இல்லை.ஏனென்றால் இந்த பயிற்ச்சி ஆனது மாணவர்களுக்குக் கூடுதல் புரியலை ஏற்படுத்துகிறது.மேலும் மாணவர்களுக்கு எழுத்து திறனையும் வளர்கிறது.

நன்றி.

யோகேஸ் பெருமாள்
D20201095070
மழையைப் பற்றிய எனது வர்ணனை.

திரேசி பிரிஷா த/பெ அவிக்டர் (D20201095961)
பத்துமலையும் தைப்பூசமும்♥

கற்றல் திறன் (கேட்டல்,பேச்சு)
படிவம் 3
குழுவினர் : கவிந்திரன், தனுஷா, தரிணி, சிவசங்கரி.

வணக்கம்,
படிவம்  3 மாணவர்கள் அடையவிருக்கும் திறன்களில் கேட்டல் பேச்சும் ஆகும். எங்கள் குழுவின் கலந்துரைடலின் படி  தொகுதி 21 மாணவர்களுக்கு முழுமையான முறையில் கேட்டல் பேச்சு திறனை அடைய செய்கிறது.
இந்த தொகுதியின் தலைப்பு  நவீன வளர்ச்சி. இந்த தொகுதியின் உள்ளடக்கத் தரம் 1.5 கருத்துரைப்பர்; முடிவு கூருவர். கற்றல் தரம் 1.5.3 விளம்பரதிலுள்ள தகவலையொட்டிக் கருத்துரைப்பர்; முடிவு கூருவர். இந்த தொகுதி மூன்று இடுப்பைனிகளை  கொண்டுள்ளது. இடுப்பணி ஒன்றில் கொடுக்கப்பட்ட விளம்பரதில் காணும் தகவல்களை நண்பருடன் கலந்துரையாடி திரட்ட கட்டளை வழங்கப்பாட்டிருக்கிறது. இது கொடுக்கப்படுள்ள கற்றல் தரத்தை அடைந்துள்ளது. இடுப்பணி இரண்டில் திரட்டிய தகவல்களை கருத்துரைத்து, அதன் தொடர்பான  முடிவை விளக்குவத்தோடு காரணத்தையும் கூற வேண்டும். இடுபணி மூன்றில் மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள புதிய திரன்பேசி வேண்டுமா எனும் விளம்பரத்தில் உள்ள மூன்று திட்டங்களின் செய்திகளை ஆராய்ந்த பின்னர் எதைத் தேர்ந்தெடுக்க போகின்றனர் என்பதை முடிவு செய்து; அதனை ஏற்ற கருத்துகளுடன் கூற வேண்டும்.  இந்த இடுபணியின் கட்டளையானது படிவம் 3 மாணவர்களின் கற்றல் தரத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. இக்கட்டளையின் வழி மாணவர்கள் சரியான முடிவை எடுப்பது மட்டுமல்லாமல் தனது கருத்துகளைச் சிந்தித்துக் கூறுவதற்கும் உதவியாக அமைந்துள்ளது. ஆகவே இத் தொகுதியில் வரும்  கேட்டல் பேச்சு திறன் பாடப்பகுதிச் சரியாக அமைந்துள்ளது.

நன்றி.

அஸ்மிதா வாணி த/பெ கோவிந்தசாமி ‌(D20201095059)
பூக்கள்

இறைவன் படைப்பில் அழகு என்ற பட்டியலில் முதல் இடத்தை பிடித்து நிற்பவை பூக்கள்தான். இன்னும் பல ஆயிரம் அழகியல் விஷயங்கள் உலகில் இருக்கலாம். ஆனால் அனைவரும், கண்டு, உணர்ந்து, அனுபவித்த அழகு என்றால் அது பூக்களின் அழகுதான்.

குறிஞ்சிப்பாட்டில் கபிலர் 99 மலர்களைப்பற்றி பாடி இருப்பார். சங்க காலத்தில் கபிலர் அறிந்த இந்த மலர்கள் அனைத்தும் அந்த காலத்து பெண்கள் பார்த்து, பறித்து, சூடி, விளையாடியவை. இன்று அவற்றில் பல பூக்கள் குறித்து நாம் அறிந்திருக்கவில்லை. பார்க்கவும் முடிவதில்லை. அப்போது இல்லாத பல பூக்கள் இப்போது நம் கண்முன் விரிந்து கிடப்பதையும் பார்க்க முடிகிறது. பெயர்களோ, வாசனைகளோ மாறினாலும் பூக்கள் என்றால் அழகு என்கிற பதம் மட்டும் மாறவில்லை.

இன்று  ஒவ்வொருவருக்கும் தங்கள் மனங்கவர்ந்த மலர்கள் என்று இருக்கும். அதேபோல் எனக்கு பிடித்த பூ என்றால் அது, ரோஜா தான். எத்தனை பூக்கள் இருந்தாலும் ரோஜாவை பார்த்தால் மனதுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி ஏற்படும். ரோஜா மலர் மற்ற பூக்களை விட அனைவரையும் எளிதில் கவரும் தன்மை கொண்டது. அதன் மணம் கிளர்ச்சியை ஏற்படுத்தும். ரோஜா மருத்துவ குணங்கள் கொண்ட மலர். இதன் இதழ்கள் ஒன்றிரண்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ரோஜா இதழ்களை அரைத்து சருமத்தில் பூசினால் மினுமினுக்கும். பலவிதமான அழகு சாதனங்கள் ரோஜாப்பூ சாறில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.

இசையைப் பற்றிய எனது வருணனை
மைதிலி த/பெ ஜெகதீஸ்வரன்
D20201095074

முழுமதி ரவிச்சந்திரன் (D20201095073)
இரவுச் சந்தை பற்றிய வருணனை night 🌃

சர்மிளா குமாளன் (D20201095054)

சாலினி த/பெ ராவ் (D20201095045)
இயற்கை பற்றி எனது வருணனை.

SHALINI RAJANDREN
என் பாட்டியின் நிலத்தை பற்றிய வருணனை.(D20201095041)

என் பாட்டியின் நிலம் பல இயகற்கை வளங்கள் நிறைந்ந ஓர் இடமாகும்.காலை எழுந்தவுடன் பச்சை பசேலேன மரங்கள் ,செடி கொடிகள் என கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.காலை பொழுதில் சூரியன் சுல்லேன முகத்தில் அடிக்கும்.வீட்டின் பின் புறத்தில் ஆற்று நிர் சலசலவென ஓடும் சத்தம் கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கும்.பறவைகளின் கிச்சல்களுடன் காதலர்கள் கைகோர்த்து நடக்கும் காட்சிகள் போன்றவற்றை நான் இலவசமாக என் வீட்டில் இருந்தவாறே காண இயலும்.என் பாட்டியின் கைவண்ணத்தில் பயிரிடப்பட்ட குண்டு கத்தரிக்காய்,தக்காளி,போன்றவை செழிப்பான நிலையில் காய்த்து தொங்கும். இவையனைத்தும் என்.பாட்டியின் நிலத்தில் கண்டு இரசிக்க வாய்ப்புக் கிடடியது.

உஷாநந்தினி த/பெ சுந்தரராஜன் (D20201095086)
குழந்தைகள்

கயல்விழி த/பெ இளங்கோவன்(D20201095048)
நான் கண்ட பினாங்கு தைப்பூசம் பற்றிய வருணனை.

சரண்யா த/பெ மதுரை மன்னன் (D20201095077)
மலேசியாவில் சுற்றுலாத்தலம் பற்றிய வருணனை❤

நிலா பற்றி எனது வருணனை🌝
ஜெயஶ்ரீ சுப்பிரமணியம்
D20201095075

காதல் பற்றிய வருணனை
தேவா த/பெ இராஜேஸ்வரன்
(D20201095072)

இயற்கை பற்றிய வருணனை
சுதா குன்சுராமன்
D20201095076

தீபாவளி பற்றிய எனது வர்ணனை.
இரேவதி த/பெ வசந்த சேகரன்
D20201095056

கீர்த்தனா த/பெ கம்பதாசன்
D20201095067

லாவண்யா தேவி  த/பெ  சிவன்
D20201095079
தலைப்பு : கோவில் திருவிழா அன்னதானம்

லோகப்பிரியா த/பெ நடராஜன் (D20201095066)
வாசிப்பு திறன்

லோகப்பிரியா த/பெ நடராஜன் (D20201095066)
ரோஜா பூ பற்றிய வருணனை

1/12/2021 வகுப்பு பாடம்
https://drive.google.com/file/d/12eCUtyTnZIOOHSDqEw0ck1rLv5GbZs3Y/view?usp=sharing

பவித்திரா த/பெ அன்பழகன்
1/12/2021 வகுப்பு

சுகன், கிர்த்திஷா, சஞ்சீவ் ராஜ், தர்ஷினி, அர்வின்
https://drive.google.com/file/d/1pdnEnjNDSrJBCMSonQPrVfGQ6MMfzaiw/view?usp=sharing

கீர்த்திகா ரவிச்சந்திரன் (D20201095083)
வருணனை (நட்சத்திரம்)

கீர்த்திகா ரவிச்சந்திரன் (D20201095083)
வாசிப்பு திறன்

சுகந்தினி த/பெ பரசுராமன்(D20201095058)
வாசிப்பு திறன்

காஞ்சனா தேவி (D20201095063)
வாசிப்பு திறன்

வாசிப்பு (1/12/21)Shalini Rajandren

வாசிப்புத் திறன்
ஜெயஶ்ரீ, சுதா, வர்ஷன், லாவண்யா தேவி

வாசிப்புத் திறன் Anuradha Asokan (D20201095078)
https://drive.google.com/file/d/1GdEmps9BhHT1RYGGb4BE_zOFZEAT9G1V/view?usp=sharing

நாடகம் (அனீடஸ்)
சந்தியா யோவராஜ்

நாடகம் (அனிடஸ்)
வர்ஷன் த/பெ கோபால்
D20201095085

சரண்யா த/பெ மதுரை மன்னன்
D20201095077

பிரித்தா தேவி த/பெ மூர்த்தி
D20201095080

TRACY PRISHA A/P AVICTOR (D20201095961)

சாக்ரட்டீஸ்
வைஷ்ணவி த/பெ மாதவன்
D20201095053

யோகேஸ் த/பெ செல்லையா
நாடகம் சாக்ரடீஸ்

அனீடஸ்
SATHISH A/L ALAGAPPAN
D20201095061

சாக்ரட்டீஸ்

சாக்ரட்டீஸ்
கிர்த்திஷா த/பெ தம்பிராஜா
(D20201095042)

சாக்ரட்டீஸ்
பொன்னரசி த/பெ கருணாகரன்
D20201095046

தரிணி த/பெ இராஜேந்திரன்

சாக்ரட்டீஸ்

பவித்திரா த/பெ கருணாநிதி
D20201095055

சாக்ரட்டீஸ்
மைதிலி த/பெ ஜெகதீஸ்வரன்

சாக்ரடீஸ்
கவிந்திரன் த/பெ சோமசுந்தரம்
D20201095047

சாக்ரட்டீஸ்
தர்ஷினி காளிதாஸ்
D20201095087

சாக்ரடீஸ்
சஞ்ஜிவ் ராஜ் த/பெ கணேசன்

சாக்ரடீஸ்
ரோஷன் ராஜ் செல்வராஜன்
D20201095082

சாக்ரட்டீஸ்
ஷாலினி த/பெ ராஜேந்திரன்

சாக்ரட்டீஸ்

சாக்ரடீஸ்
ஜெயஶ்ரீ சுப்பிரமணியம்

சாக்ரட்டீஸ்
தனுஷா த/பெ முனியாண்டி
D20201095065

ஜஸ்வினி உலோபதி
சாக்ரட்டீஸ்

சாக்ரட்டீஸ்
சிவசங்கரி த/பெ முகுந்தன் (D20201095636)

சாக்ரடீஸ்!
பாண்டிய நாதன் த/பெ சண்முக நாதன்

சாக்ரடீஸ்

சாக்ரடீஸ்
உஷாநந்தினி த/பெ சுந்தரராஜன்