கட்டுரைப்பாடம் by Veera

கூடிக்கற்றல் திறன் - வேறுபட்ட கருத்துகளை ஏற்றுக்கொள்ளுதல்

கூடிக்கற்றல் - பொறுப்புகள் (அமைதிக்காப்பாளர், நேரக்காப்பாளர்,

(1) இன்று மாணவர்கள் கட்டுரைக்குப் பொருத்தமான தொடக்கத்தை எழுதுவர். (2) சக மாணவர்கள் கூறும் கருத்துகளை ஏற்றுக் கொள்ளுவர்

akshana & Genelia
"ரிங் ரிங் " என்று பள்ளி மணி சத்தமாக ஒலித்தது. மாணவர்கள் கூண்டிலிருந்து வெளிப்பட்ட சிட்டுகுருவிகள் போல் பள்ளியை  விட்டு ஆந்ந்தமாக ஓடினார்கள். எல்லோரும் பள்ளிக்கு பக்கத்தில் இருந்த பேருந்து நிலயத்துக்கு சென்றார்கள். அங்கே நிறைய மக்கள் இருந்தார்கள். அன்று வெப்பமான நாள். அதனால் அங்கே இருந்தவர்களின் நெற்றியிலிருந்து வியர்வுத் துளிகள் வழிந்தோடியது. அப்போது...

சூரியனின் ஒளிர்கதிர்கள் கலாவுடைய கண்களைக் கூச செய்தது. அன்று கலாவுடைய தம்பி, பாபுவின் பிறந்தனாள். ''ஐயோ! நான் பாபுவுக்கு பரிசு வாங்கவில்லையே!''

என்று கலா பதற்றத்துடன் செப்பினாள். கலா எறும்பைப்போல் சுறுசுறுப்பாக வீட்டின் பக்கத்திலிருந்த பேரங்காடிக்கு விரைந்தாள். பேரங்காடியை அடைந்ததும், கலா 'கண்ணாடிப் பாத்திரங்களை' என்ற கடைக்குச் சென்றாள்.

ஆரம்பம்
சூரியன் தன் பணியை செய்ய உதித்தான்.  அப்போது, கதிர் புள்ளிமானைப்போல் துள்ளி எழுந்தான். அவன் எறும்பபைப்போல் சுறுசுறுப்பாக தன் காலைக்கடன்களைச் செய்தான்.

ரிங்! ரிங்! என்று பள்ளி மணி சத்தமாக ஒலித்தது. மாணவர்கள் அனைவரும் சிட்டுக்குருவிகளைப் போல் வேகமாக ஓடினார்கள். அவர்களில் கயலும் இருந்தாள். அவளுடைய மனை பள்ளிக்கு அருகில் இருந்ததால் அவள் நடந்து சென்றாள். சற்று நேரத்தில் அவள் வீட்டை அடைந்தாள். அவள் சீருடையை மாற்றிக் கொண்டு மதிய உணவைச் சாப்பிட அமர்ந்தாள். அவள் தன்னுடைய கைத்தொலைபேசியில் விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டு இருந்தாள். அதே நேரத்தில் மதிய உணவை ரசித்து ருசித்துச் சாப்பிட்டாள்.

அன்று கலாவின் தாயாருடைய பிறந்தநாள்.கலா புள்ளிமானைப் போல் துள்ளி எழுந்தாள்.”நான் இன்னும் அம்மாவுக்கு பரிசு வாங்கவில்லையே!” என்று கலா செப்பினாள்.அவள் தன் காலைக் கடன்களை எறும்பைப்போல் சுறுசுறுப்பாக செய்து முடித்தாள். அவள் காலை உணவு சாப்பிட்ட பிறகு, தன் வீட்டின் பக்கத்திலிருந்த பேரங்காடிக்கு விரைந்தாள்.பேரங்காடியை அடைந்ததும், கலா 'கண்ணாடிப் பாத்திரங்கள்' என்ற கடைக்குச் சென்றாள்.

அம்மா கதிரை எழுந்திட சொன்னார். ஆனால், அவனுக்கு சிறிது நேரம் கூடுதல் தூங்க ஆசைப்பட்டான். கதிருடைய  தாயார், “ கதிர் எழுந்திடு ! நீ உன்னுடைய துனைப்பாட வகுப்பிற்கு செல்ல வேண்டும்.”

அத்தருணத்தில், கதிருக்கு ஒரு யோசனை தோன்றியது.” அம்மா எனக்கு காய்ச்சல் இருக்கிறது.எனக்கு துனைப்பாட வகுப்புக்கு செல்ல முடியாது.” அம்மா அதை கேட்டதும் கதிரின் அறையிலிருந்து சென்றார்.

பாட்டி செய்தித்தாலை படித்துக் கொண்டிருந்தார்.அத்தருணத்தில்

கதிர் எழுந்துவிட்டான். அவன் பாட்டி செய்வதை பார்த்தான். அப்போது, கதிருக்கு ஒரு கெட்ட யோசனை தோன்றியது. கதிர் விரைவாக அவனுடைய அறைக்குள் சென்று கதவை திறந்து வைத்தான் . பிறகு, அவன் தன் மெத்தையின் மேல் நின்று, கேலிச்சித்திரத்தைப்போல குதிக்க தொடங்கினான்.

திடீரென்று ஒரு துர்நாற்றம் கயலை சூழ்ந்தது. துர்நாற்றதை தாங்க முடியாமல் அவள் மூக்கை மூடிக்கொண்டாள். “ இது என்ன துர்நாற்றம் ?” என்று கயல் முணுமுணுத்தாள். துர்நாற்றம் புகைத்தான் என்று அவள் அறிந்துக்கொண்டாள்.

முதல் படத்தில் கதாபாத்திரத்தையும் கூர்ந்து பார்க்கவேண்டும்.

5 W and 1 H பற்றி நினைக்கவேண்டும்.

முதல் படத்திற்கும் ஆரம்பித்திற்கும் தொடர்பு இருக்கவேண்டும்.

இனியசொற்களைச் சிந்திக்கவேண்டும்.

Reflections
ஆரம்பத்தில் நான் 5 W மற்றும் 1 H பற்றி யோசிக்க வேண்டும். மேலும் தெளிவான பட விளக்கத்தைப் பயன்படுத்த வேண்டும். ஆரம்பத்திற்கும் முதல் படத்திற்கும் தொடர்பு இருக்க வேண்டம்.

”பாட்டி! நான் எனக்குப் பிடித்த கதாபாதிரத்தைப் போல் இருக்கிறேனா ? “ என்று கேட்டான். கதிரின் பாட்டி அவனது அறைக்குள் நுழைந்தார்.  அவர் கதிர் தனக்கு பிடித்த கேலிச்சித்தரத்தைப் போல் நிற்பதைப் பார்த்தார்.”கதிர்! கதிர்! நீ என்ன செய்கிறாய்? கீழே இறங்கு!”என்று தொண்டை கிழியக் கத்தினார். ஆனால், கதிர் பாட்டியின் அறிவுரை கேட்காமல் மெத்தையின் மேல் குதிக்கத் தொடங்கினான்.

Reflections
-முதல் படத்திற்கும் ஆரம்பத்திற்கும் தொடர்பு இருக்க வேண்டும்

-இனியச்சொற்களையும் எழுதவேண்டும்

முக்கிய கதாபாத்திரத்தை கூர்ந்து பார்க்கவேண்டும்

-5Ws1H இருக்க வேண்டும் ;)

முதல், படத்தை கூர்ந்து பார்க்க வேண்டும்.

ஆரம்பத்திற்கும், முதல் படத்திற்கும் தொடர்பு இருக்க வேண்டும்

இனிய சொற்களைப் பற்றி எழுத வேண்டும்.

நாம் 5 W 1 H பற்றி எழுத வேண்டும்

Jesse
-5W1H வர்னித்து எழுதவில்லை. பாட்டி சொன்னதை பற்றி நிறைய முக்கியத்துவம் கொடுத்தாய். ஆனால் 5W1H பற்றி முழுவதாக எழுதவில்லை

-எப்படி இடம் இருந்தது—> அது எழுதவில்லை

-3 சொற்றொடர்கள்தான் இருந்தன

Genelia

Meha
-நல்ல ஆரம்பமும் முடிவும் இருக்கிறது.

-ஐந்து இனிய சொற்றொடர்கள் பயன்படுத்தாய்.

-அனால் முடிவில்,கலா உவகை அடைந்தாள் என்று எழுதலாம்.

-தொடர்பு இருக்கிறது.

-நீ 5w & 1h நன்றாக எழுதினாய்.

-மிகவும் நன்று!! 👏👏👏

அக்‌ஷனா

Feedback for Navika
காவலர்கள் தீயை அணைக்க மாட்டார்கள்.மேலும்,காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மாட்டார்கள்.

கதையில் தொடர்பு இருக்கிறது.நிறைய இனியச் சொற்கள் இருக்கின்றன.ஆரம்பமும் முடிவுரையும் இருக்கிறது.

எம்மா

Feedback for Emma
ஆரம்பமும் முதல் படத்தும் தொடர்ச்சி இருக்கிறது.

அனைத்துப் படங்களை எழுதினாள்.

நிறைய இனிய சொற்றொடர் இருந்தன.

கதை முழுவது அற்புதமான இருந்து.

மிகவும் நன்று😀😍!

Arya🫡⚽️

Genelia

அவள் சிறப்பாக ஆரம்பம் எழுதினாள் .

அவளுடைய கட்டுரையில் சில்ல பக்கத்தில் தொடர்பு இல்லை. மேலும் அவளின் கருத்து மோசமாக இருக்கிறது.

அவள் ஒரு பக்கத்தில்  மறுபடியும் அந்த வாக்கியத்தை எழுதினாள். பின், கடைசியில் “ஓட்டுநரும் ஆடவரும் அவர்களின் பெற்றோரை அழைத்தனர்,” என்று எழுதினாள். ஆனால் எப்படி பெற்றோரை அழைத்தார் என்று எழுதுவில்லை .

Jesse

ஆரியா

ஆரம்பம் சரியாக இருக்கிறது.

இனிய சொற்றொடர் ஐந்து இருக்கிறது. ஆனால் ஒன்றை தவறாக பயன்படுத்தி உள்ளய்.

அனைத்து படங்களையும் எழுதிருக்கிறாய்.

முடிவில் நீ தாயாரிடம் நடந்ததை கூறியதாக எழுதலாம். மேலும் மகிழ்ச்சியாக இருப்பதாக ஒரு சொற்றொடர் எழுதலாம்.

நவிகா

Akshana’s compo
. ஆரம்பம் நன்றாக இருக்கிறது

. தொடர்பு இருக்கிறது.ஆனால்,சில இடங்களில் தொடர்பு இல்லை

. நல்ல சொற்றொடர் இருக்கிறது

. முடிவு மேலும் நன்றாக இருக்கலாம்

.பேருந்து ஓட்டுனர் கதாபாத்திரங்களுக்கு அறிவுரை கூறலாம்

.சண்டை பற்றி மேலும் சொல்லலாம்

By Meha

P6 Book Review (2025)