AIH2001- 4 by Mohana Dass Ramasamy

மொழியியல் ஆய்வு என்றால் என்ன ?
மொழியியல் ஆய்வு மொழியை அறிவியற்பூர்வப் படிநிலைகளின் வழி அணுகும் ஆராய்ச்சித் துறையாகும். ஒரு மொழியின் இயல்பினையும் அதன் அமைப்புமுறையினையும் ஆராய்வதன் வழி அம்மொழியின் அமைப்புமுறை வடிவத்தையும் செயல்முறை கோட்பாடுகளையும் அடையாளம் காண வழியேற்படுகிறது. அமைப்புமுறை அடிப்படையின் வழி அம்மொழியியல் காணப்படும் இலக்கணக் கூறுகளையும் அவற்றின் சிறப்பு வெளிப்பாடுகளையும் முறையே ஒலியியல், ஒலியனியல், உருபனியல், தொடரியல் போன்ற பிரிவுகளாகப் பகுத்தாராய வழிவகைகளை வழங்குவதோடு, ஒரு மொழியின் செயல்பாடு எத்தகைய வரைமுறைகளுக்கு உட்பட்டது என்பதனை உறுதி செய்யவும் இத்துரை வாய்ப்பளிக்கிறது.

MAVITTHRAN A/L KRISHNAN

ஒரு மொழியின் இயல்பினையும் அதன் அமைப்புமுறையினையும் ஆராய்வதன் வழி அம்மொழியின் அமைப்புமுறை வடிவத்தையும் செயல்முறை கோட்பாடுகளையும் அடையாளம் காண வழியேற்படுகிறது. அமைப்புமுறை அடிப்படையின் வழி அம்மொழியில் காணப்படும் இலக்கணக் கூறுகளையும் அவற்றின் சிறப்பு வெளிப்பாடுகளையும் முறையே கற்க வழிவகுக்கப்படுகிறது.

வணக்கம்

வணக்கம்
வணக்கம்