இந்தியாவில் பெண்களின் வெற்றி by Sri Hari M

கிரண் பேடி
பிறப்பு: 9 சூன் 1949 ஒரு இந்திய அரசியல்வாதியும், சமூக சேவகரும், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியும் ஆவார். இவர் இந்தியக் காவல் பணியில் 1972 ஆம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரியாவார். இவர் தில்லி, கோவா மற்றும் மிசோரம் ஆகிய இடங்களில் பணியாற்றி உள்ளார். 1971 ஆம் ஆண்டில் ஆசிய பெண்கள் டென்னிசு போட்டியில் வெற்றி பெற்றார். 1993 இல் இவர் தில்லி சிறைச்சாலைகளுக்கு பொது ஆய்வாளராக இருந்தபோது திகார் சிறைகளில் இவராற்றிய சீர்திருத்தங்கள் பலரின் பாராட்டைப் பெற்றதோடு.1994 ஆம் ஆண்டிற்கான ரமோன் மக்சேசே விருது விருது பெற ஏதுவாய் இருந்தது. 2007 ஆம் ஆண்டு இவர் விருப்பப்பணி ஓய்வு பெற்றார். 2011 இல் நடந்த இந்திய லஞ்ச ஒழிப்பு இயக்கத்தில் இவர் குறிக்கத்தக்க பங்கு வகித்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் ஜனவரி 2015 இல் இணைந்தார்.

2016 ஆம் ஆண்டு மே 29இல் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்று, 16 பெப்ரவரி 2021 ஆண்டு வரை அப்பதவியில் இருந்தார்

சஃபாலி வர்மா
சஃபாலி வர்மா இந்தியாவைச்   சேர்ந்த ஒரு துடுப்பாட்ட வீராங்கனையாவார். 20 ஹம்04 ஆம் ஆண்டு சனவரி மாதம் 28 ஆம் தேதி இவர் பிறந்தார். இந்திய தேசியப் பெண்கள் அணியில் சஃபாலி விளையாடி வருகிறார். 2019 ஆம் ஆண்டு தனது 15 ஆவது வயதில் இந்தியப் பெண்கள் 20/20 அணியில் இடம்பிடித்து இந்தியாவுக்காக இவர் பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.2004 ஆம் ஆண்டு சனவரி மாதம் 28 ஆம் தேதி இவர் பிறந்தார். இந்திய தேசியப் பெண்கள் அணியில் சஃபாலி விளையாடி வருகிறார்.2019 ஆம் ஆண்டு தனது 15 ஆவது வயதில் இந்தியப் பெண்கள் 20/20 அணியில் இடம்பிடித்து இந்தியாவுக்காக இவர் பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.2020 ஆண்டு சனவரியில் ஆச்த்ரேலியா அனிக்கு  எதிரான பெண்கள் 20/20 உலகக் கோப்பைப் போட்டிகளில் இடம்பெற்றார். தற்பொழுது பெண்கள் 20/20 விளையாட்டு வீரர்களின் தரவரிசைப் பட்டியலில் சஃபாலி மூன்றாவது இடத்தில் உள்ளார்.

மிதாலி ராஜ்
மிதாலி துரை ராஜ் பிறப்பு: திசம்பர் 3 1982,இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் வீராங்கனை ஆவார். இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடு வருகிறார்.

அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பெண் துடுப்பாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த முதல் பெண் மட்டையாளர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.

இவர் 6,000 ஓட்டங்கள் எடுத்த முதல் வீராங்கனை ஆவார்.

சரளா துக்ரால்
விமானம் ஓட்டிய முதல் இந்தியப் பெண்மணி சரளா துக்ரால் ஆவார்.1914 இல் பிறந்தார்.இவர் ஆயிரம் மணி நேரம் விமானத்தை வெற்றிகரமாக இயக்கிய பிறகு, 1936 ஆம் ஆண்டு 'பிரிவு ‘ஏ’ விமானி உரிமம்' (group ‘A’ aviation pilot license) பெற்றார். பிறகு தொழில் முறை விமானியாக 'பிரிவு ‘பி’ விமானி உரிமம்' (group B commercial pilot's licence) பெற விரும்பிய இவரது கனவும், பயிற்சியும் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் நிலையற்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக தடைபட்டது. விடாது மீண்டும் சுதந்திர இந்தியாவில் தனது பயிற்சியைத் தொடர்ந்த இவர் தொழில் முறை விமானி உரிமம் பெற்று, பிறகு ராஜஸ்தான் ஆல்வாரின் அரசியின் விமானத்தின் தனிப்பட்ட சிறப்பு விமானியாக 1948 இல் பணியேற்று ஆறுமாதங்கள் அப்பணியில் நீடித்தார்.

நிர்மலா சீதாராமன்
பிறப்பு: 18 ஆகத்து 1959) இந்திய அரசியல்வாதிகளில் ஒருவர். இவர் இந்திய ஒன்றிய அரசின் நிதி அமைச்சராக பதவியில் உள்ளார்.[5] இப்பதவிக்கு முன்பு இவர் இந்தியாவின் வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார்.[6] இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்

Done by : Sri Hari.M 9C