வரலாறு (தேசியப் பண்) by PTSJK3-0618 Anandha Raj A/L Munnusamy

1. தேசியப் பண்ணைப் பாடும் நெறிமுறைகள் நான்கனையும் குறிப்பிடுக.

2. தனித்துவத்தை உருவாக்கும் தேசியப் பண்ணின் இலக்குகள் நான்கனையும் எழுதுக.

தேசியப் பண் (காணொலி)

வணக்கம் மாணவர்களே !
கொடுக்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கும் விடையளித்திடுக.
இத்தோடு நமது வகுப்பு முடிந்துவிட்டாலும் என்றும் நான் உங்களின் வரலாற்று ஆசான்தான். ஆக, உங்களுக்குப் பாடம் தொடர்பான என்ன சந்தேகங்களாக இருந்தாலும் தாராளமாக என்னை அணுகலாம். நாலும் தெரிய நாளும் வாசிப்போம் !

ஆனந்த ராஜ் முனுசாமி (014-6391202) புலனம் & தொலைவரி

மீண்டும் சந்திப்போம் ! GOODBYE 5 NERMAI...

ச.கவினேஸ்வரி ( 5 நேர்மை )
🔴கேள்வி 1
1.பாடும்போது உடல் அமைப்பு
- நிமிர்ந்து நிற்க வேண்டும்.
- இரண்டு கைகளையும் பக்கவாட்டில் கீழ்நோக்கி வைத்திருக்க வேண்டும்.
- இரண்டு கால்களையும் நெருக்கமாக வைத்திருக்க வேண்டும்.

2.பாடும்போது குரலும் உய்த்துணர்தலும்
- தெளிவாக ஒரு சேரப் பாட வேண்டும்.
- பாடல் வரிகளைச் சரியான உச்சரிப்புடனும் உற்சாகத்துடன் பாட வேண்டும்.
- பாடல் வரிகளை உய்த்துணர்தல் வேண்டும்.
- பாடும்போது விளையாட்டுத்தனம் இருத்தல் கூடாது.

3.பள்ளிக்குத் தாமதமாக வரும் மாணவர்கள்
- தேசியப் பண்ணைக் கேட்டவுடன் நின்றுவிட வேண்டும்.
- புத்தகப்பையைக் கால் பக்கவாட்டில் வைக்க வேண்டும்.
- நிமிர்ந்து நிற்க வேண்டும்.

4.மாற்றுத் திறனாளிகள்
- சக்கரவண்டியில் அமர்ந்திருப்போர் தலையை நேராக வைத்திருக்க வேண்டும்.
- கண்கள் கொடியை நோக்கி இருக்க வேண்டும்.
- இரண்டு கைகளையும் தொடையின்மீது வைத்திருக்க வேண்டும்.
- கால்களை நெருக்கமாக வைத்திருக்க வேண்டும்.

🔴கேள்வி 2
1.நாட்டுக்கும் அரசருக்கும் விசுவாசம் செலுத்தும் குடிமக்களை உருவாக்கும்.
2.உயர்ந்த வேட்கையையும் தன்னை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்யும் குடிமக்களையும் உருவாக்கும்.
3. மலேசிய மக்களிடையே பெருமிதமும் நன்றி உணர்வும் ஏற்பட்டு நாட்டின் மீது நேசத்தை விதைக்கும்.
4. ஒற்றுமையை விதைத்து மலேசியாவில் உள்ள பல்வேறு இனம், சமயம், கலாச்சாரத்தை மதிக்க வேண்டும்.

யா.ராதா ஸ்ரீ 5 நேர்மை
🔵 கேள்வி 1
1. பாடும்போது உடல் அமைப்பு - நிமிர்ந்து நிற்க வேண்டும். இரண்டு கைகளையும் பக்கவாட்டில் கீழ்நோக்கி வைத்திருக்க வேண்டும். இரண்டு கால்களையும் நெருக்கமாக வைத்திருக்க வேண்டும்.

2. பாடும்போது குரலும் உய்த்துணர்தலும் - தெளிவாக ஒரு சேரப் பாட வேண்டும்.பாடல் வரிகளைக் சரியான உச்சரிப்புடனும் உற்சாகத்துடன் பாட வேண்டும். பாடல் வரிகளை உய்த்துணர்தல் வேண்டும். பாடும்போது விளையாட்டுத்தனம் இருத்தல் கூடாது.

3. பள்ளிக்குத் தாமதமாக வரும் மாணவர்கள்- தேசியப் பண்ணைக் கேட்ட வுடன் நின்றுவிட வேண்டும். புத்தகப்பை யைக்  கால் பக்கவாட்டில் வைக்க வேண்டும். நிமிர்ந்து நிற்க வேண்டும்.

4. மாற்றுத் திறனாளிகள் - சக்கர வண்டியில் அமர்ந்திருப்போர் தலையை நேராக வைத்திருக்க வேண்டும். கண்கள் கொடியை நோக்கி இருக்க வேண்டும். இரண்டு கைகளையும் தொடையின்மீது வைத்திருக்க வேண்டும். கால்களை நெருக்கமாக வைத்திருக்க வேண்டும்.

🔴 கேள்வி 2
1. நாட்டுக்கும் அரசருக்கும் விசுவாசம் செலுத்தும் குடிமக்களை உருவாக்கும்.
2. உயர்ந்த வேட்கையையும் தன்னை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்யும் குடிமக்களையும் உருவாக்கும்.
3.மலேசிய மக்களிடையே பெருமிதமும் நன்றி உணர்வு ஏற்பட்டு நாட்டின் மீது நேசத்தை விதைக்கும்.
4. ஒற்றுமைய விதைத்து மலேசியாவில் உள்ள பல்வேறு இனம், சமயம், கலாச்சாரத்தை மதிக்க வேண்டும்.