தமிழும் தமிழரும் by PDTL UPTLC

Aneesa
குமரிக்கண்டம் என்பது தமிழகத்தின் பூர்விக பெயர் அல்ல. ஆஸ்திரேலியா அந்தமான் மாலத்தீவு இலங்கை மடகாஸ்கர் என்ற பரந்து விரிந்த நிலப்பரப்பைக் கொண்டது.

பண்டைய தமிழர்கள் கட்டிட தொழில்நுட்பங்களில் தலைசிறந்து விளங்கியதன் சான்றுகளுள் ஒன்று ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட  தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்.

கோவில் கலசங்கள் இடிதாங்கிகளாக செயல்பட்டது.

சிதம்பரம் நடராஜர் சிலை கால் பெருவிரலின் கீழ் பூமியின் மையப்புள்ளி இருப்பது.

ஒரு வேண்டுகோள்: இனி வரும் பயிற்சிகளில் காணொளியின் பின்னணி இசையின் ஒலி அளவை சற்று குறைத்திடுங்கள், வார்த்தைகளைத் தெளிவாக கேட்க முடியவில்லை.

M Y Rupasharmela
1. தமிழ் வார்த்தைகளும் எழுத்துகளும் மிக நீண்ட காலத்திற்கு முன்பே பல புத்தகங்களால் கண்டுபிடிக்கப்பட்டு ஆதாரங்களைக் காட்டுகின்றன.

2. போர்கள் மூலம், பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், தமிழ் கலாச்சாரம் மற்ற நாடுகளுக்கும் பரவியது.

3. பண்டைய இந்தியாவில் காணப்படும் இயற்கை மூலிகைகள் மற்றும் மருந்துகளைப் பயன்படுத்தி ஆரம்பகால மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டது.

Vanathi
தமிழர்களின் பாரம்பரிய கலைகள், கம்போடியா, வியட்னாம் போன்ற நாடுகளில் தாக்கம் ஏற்பட்டது. - கோயில் கட்டிட கலைகள், சிற்ப கலைகள்

தஞ்சாவூர் பெரிய கோயில் வெறும் கோயில் மட்டுமல்ல, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள் என்ற பல சிறப்பு அம்சங்களைக் காட்டும் விதமாகவும் உள்ளது.

அக்காலத்தின் சித்தர்கள் காடுகளிலும். மலைகளிலும் பல ஆராய்ச்சிகளை செய்து உடல் நோய்களை குணப்படுத்துவதற்கு சித்த மருந்துகளை கண்டுப்பிடித்தனர்.

Nazreen
1.தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு மற்றும் திருக்குறள் போன்ற நூல்கள் உருவான இடம் குமரிக்கண்டம்.

2.பண்டைய தமிழர்கள், சிறு பிள்ளைகளுக்கு குடல் புண் நீங்க அரைஞாண் கயிறு கட்டினர்.

3.கோவில் கோபுரங்களில் உள்ள கலசங்கள் இடிதாங்கியாக இருந்தது.

Sujatha
தமிழர்கள் எழுதும் முறைக்கு முன்பே செழிப்பான கலாச்சாரம் கொண்டு கதை, பாடல்கள் வழியாக அறிவைப் பரப்பினார்கள் என்பதை அறிந்தேன்.

கோயில்கள் வழிபாட்டிடம் மட்டுமல்லாமல் கலை, கல்வி மற்றும் கதைகளைக் கற்பிக்கும் மையமாக இருந்தன.

தமிழர்கள் உணவை மருந்தாகப் பயன்படுத்தி, இந்திய மசாலாக்கள் மற்றும் மூலிகைகளின் மூலமாக இயற்கையாக ஆரோக்கியத்தைக் காத்துக் கொண்டார்கள் என்பதை அறிந்துகொண்டேன்.