வரலாறு (தேசியச் சின்னம்) by PTSJK3-0618 Anandha Raj A/L Munnusamy

வணக்கம் மாணவர்களே !
கேள்வி 1 : தேசியச் சின்னத்தின் பரிணாமங்களை ஆண்டுக்கு ஏற்றவாறு எழுதிடுக.

1948 -

1963 -

1965 -

இன்று -

வணக்கம் மாணவர்களே !
கேள்வி 2 : நாம் ஏன் தேசியச் சின்னத்தை மதித்து நடக்க வேண்டும்?

1.

2.

3.

4.

நடவடிக்கைகான விதிமுறைகள் !
1. பெயரைக் குறிப்பிட்டு விடையை எழுதவும்.
2. விடைகளைத் தமிழ்மொழியில் தட்டச்சு செய்வது நன்று.

உதாரணம் :
கவினேஸ்வரி சரவணன்
கேள்வி 1 : (பதில்கள்)
கேள்வி 2 : (பதில்கள்)

உங்களுக்கான காணொலி !
காணொலியை உற்றுநோக்கி பாடத்தை மீட்டுணர்வீராக...

யா.ராதா யூ வரலாறு
கேள்வி 2: நாம் ஏன் தேசியச் சின்னத்தை மதித்து நடக்க வேண்டும்?
1.ஒரு நாட்டின் அடையாளச் சின்னமாகத் திகழும்.
2.குடிமக்களுக்குப் பெருமையைச் சேர்க்கும்.
3.மக்களியே ஒற்றுமையை மேம்படுத்தும்.
4.நாட்டின் மரியாதைச் சின்னமாக விளக்குதல்.

கவினேஸ்வரி சரவணன்
🔴கேள்வி : 1
1. 1948- ஐந்து கிரீஸ், பினாங்கு, மலாக்கா மாநிலங்களின் சின்னங்களும் நான்கு கட்டங்களில் வெள்ளை, சிவப்பு , கறுப்பு , மஞ்சள், ஆகிய நிறங்களும் ஒரு போர்க் கேடயத்தில் பொருத்தப்பட்டு, அதனை இரண்டு புலிகள் தாங்கி நிற்பதாகவும் அமைந்திருக்கும். அக்கேடயத்தின் மேல்பகுதியில் மஞ்சள் நிறத்தில் ஒரு பிறையும் 11 முனைகள் கொண்ட நட்சத்திரமும் பொறிக்கப்பட்டிருக்கும்.மேகப்பட்டையில் 'ஐக்கியம் மேன்மையைத் தரும்' எனும் முழக்கவரி ஜாவியிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.

2. 1963-1963ஆம் ஆண்டு மலேசியாவின் தோற்றத்திற்குப் பிறகு தேசியச் சின்னம் மாற்றம் கண்டது. சிங்கப்பூர், சபா, சரவாக்  மாநிலங்களின் சின்னம் கேடயத்தின் கீழ்ப்பகுதியில் பொறிக்கப்பட்டிருக்கும். மலாக்கா மரம் மலாக்கா மாநிலத்தைப் பிரதிநிதிக்கிறது. 'ஜக்கியம் மேன்மையைத் தரும்' எனும் முழக்கவரி மலாய்மொழியில் மாற்றப்பட்டுள்ளது.

3. 1965 - 1965ஆம் ஆண்டு தேசியச் சின்னத்தில் மீண்டும் சிறு மாற்றம் செய்யப்பட்டது. சிங்கப்பூர் சின்னத்திற்குப்
பதிலாகச் செம்பருத்தி வைக்கப்பட்டுள்ளது.

4. இன்று - தற்போது நாம் காணும் தேசியச் சின்னத்தில் பினாங்கு மாநிலச் சின்னம் சீர்செய்யப்பட்டது. இரண்டு புலிகளின் தோற்றம் மிகவும் இயல்பான நிலையில் இருக்கும்படி மாற்றப்பட்டது. சபா, சரவாக் ஆகிய மாநிலங்களின் சின்னம் கண்டது. பதினாங்கு முனை நட்சத்திரம், பிறை, ஐந்து கிரீஸ், மலாக்கா மரம், வெள்ளை, சிவப்பு , கறுப்பு , மஞ்சள் ஆகிய நான்கு நிறக் கட்டங்களும் முழக்கவரியும் நிலைநிறுத்தப்பட்டன.

🔴கேள்வி : 2
1. நாட்டின் சுபிட்சத்திற்கு வித்திடும்.
2. குடிமக்களுக்குப் பெருமையைச்      சேர்க்கும்.
3. நாட்டின் மரியாதைச் சின்னமாக விளங்குதல்.
4. மக்களிடையே ஒற்றுமையை மேம்படுத்தும்.

வரலாறு இர முகேஷ்⭐️ முதல் கேள்வி🔴 1948- தேசிய சின்னம் அறிமுகம்செய்யப்பட்டது. ஐந்து கீரிஸ், பினாங்கு, மலாக்கா மாநிலங்களின் சின்னங்களும், நான்கு கட்டங்களில் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், கருப்பு ஆகிய நிறங்களும் ஒரு போர் கேடயத்தில் பொருத்தப்பட்டு, அதனை இரண்டு புலிகள் தாங்கி நிற்கும். அக்கேடயத்தின் மேல்பகுதியில் மஞ்சள் நிறத்தில் பிறையும் 11 முனைகள் கொண்ட நட்சத்திரமும் பொறிக்கப்பட்டிருகும். 🟠 1963- மலேசியாவின் தோற்றத்திற்குப் பிறகு தேசியச் சின்னம் மாற்றம் கண்டது. சிங்கப்பூர், சபா, சரவாக் மாநிலங்களின் சின்னம் கேடயத்தின் கீழ்ப்பகுதியில் பொறிக்கப்பட்டிருகும். மலாக்கா மரம் மலாக்கா மாநிலத்தை பிரதிநிதிக்கிறது. 🟡 1965- தேசிய சின்னத்தில் மீண்டும் சிறு மாற்றம் செய்யப்பட்டது. சிங்கப்பூர் சின்னத்திற்கு பதிலாகச் செம்பருத்தி வைக்கப்பட்டுள்ளது. 🟢 இன்று- பினாங்கு மாநிலச் சின்னம் சீர்செய்யப்பட்டுள்ளதுமேலும் புலி இயல்பான நிலையில் இருக்கும்படி மாற்றப்பட்டுள்ளது. ⭐கேள்வி இரண்டு 🟠நாட்டின் சுபிட்சத்திற்கு வித்திடும். 🔴 குடிமக்களுக்கு பெருமையைச் சேர்க்கும். 🟢 நாட்டின் மரியாதை சின்னமான விளங்குதல். 🟡 மக்களிடையே ஒற்றுமையை மேம்படுத்தும்.