2E&2HTL by Rani

Shreenidhi(13) 2/6
ந

Avaaneesh(23) 2/7
Email writing

Email Writing
Keerthana
2/6
அனுப்புனர்: maaran@gmail .com
பெறுநர்: smrt@hotmail.com
பொருள்: ஓட்டுனரின் சிறந்த சேவை
தேதி: 20/11/17

மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம்.என் பெயர் மாறன். இந்த மடலை நான் உங்களுடைய  ஊழியர்களில் ஒருவரை பாராட்டுவதற்கு எழுதியுள்ளேன்.நான் உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவன்.  நான் தினந்தோறும் பள்ளிக்கு செல்ல பொது பேருந்தில் தான் பயணம் செய்வேன். சென்ற வாரத்தின் பயணமோ விநோதமாகவும் மனமகிழ்சசியையும்  எனக்கு அளித்தது.அந்த பயணத்தை பற்றி உங்களுக்கு இப்பொழுது விவரிக்கிறேன்

நான் அதிகமாக பேசுவேன் அதோடு பேருந்தில் பயணம் செயும் பொது ஓட்டுநரை வணங்கிய பிறகு தான் நான் அமர செய்வேன். அனால் சென்ற வாரம் நான் பயணம் செய்த போதோ ஓட்டுநர் என்னை சிரித்து வரவேற்கவில்லை. அவரின் முகம் வாட்டமடைந்து இருந்தது. குழப்பத்தில் நான் ஒரு காலி இடத்தில உட்கார சென்றேன்.ஆண்டிறுதி ஒப்படைப்பை ஆசிரியரிடம் ஒப்படைக்க நான் பள்ளிக்கு செல்ல வேண்டியிருந்தது. அந்த ஒப்படைப்பை என் மற்ற நன்கு நண்பர்களுடன் சேர்ந்து செய்தேன். கடந்த இரு மாதங்களாக கடினமாக  உழைத்து செய்திகள் சேகரித்து ஒப்படைப்பை சிறப்பாக செய்திருந்தோம். கனமாக இருந்த கணினி பையை இருக்கைக்கு கீழே வைத்துவிட்டு சிறிது நேரம் கண் அயர்ந்தேன்.பேருந்து திடீர் நிறத்திற்கு வந்தது. கண் விழித்து பார்த்த பொழுது தான் அது  நான் இறங்கவேண்டிய  நிறுத்தம் என உணர்ந்தேன். காலில் வெந்நீர் ஊற்றியதை போல் பதறி எழுந்து அட்டையை அடித்துவிட்டு பேருந்திலிருந்து இறங்கினேன். என்னை அறியாமலேயே கணினி பையை பேருந்திலேயே வைத்துவிட்டு இறங்கினேன்.  பள்ளியை நெருங்கிய பிறகு தான் கணினியைப்  பற்றிய ஞாபகம் வந்தது.நெஞ்சம் படக் படக் என தளம் போட்டது. கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. செய்வதறியாமல் திரு திரு என விழித்தேன். கணினியைப்  பேருந்திலேயே வைத்துவிட்டது நினைவு வந்தது. யாராவது கணினியை திருடி இருப்பார்களோ? தந்தை என்னை கண்டிப்பாரா? என்ற பல்வேறு கேள்விகள் என் மண்டையை பிளந்தன. ஆசிரியரை சந்திக்க கணினி இல்லை. அப்பாவை சந்திக்க தைரியம் இல்லை. கண்ணீர் கண் விழிகளின் ஓரத்தில் தேங்கி முத்து முத்தாக வடிந்தது. வருத்தத்துடன் பேருந்து நிலையத்துக்கு நடந்து சென்றேன். நிலையத்தை சென்றடைந்த பொது எதோ ஓர் உருவம் தூரத்த்திலிருந்து என்னை நோக்கி ஓடி வருவதை போலிருந்தது. அவர் என்னை நெருங்க நெருங்க அவரை பார்த்ததை போலிருந்தது. அவர் நான் ஏறிய பேருந்தின் ஓட்டுநர். ஓட்டுநர் என்னை அணுகி என்னுடைய கணினி பையை என்னிடம் ஒப்படைத்தார். என் மனதில் ஆயிரக் கணக்கான பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன. என் உயிரே திரும்பி வந்ததை போலிருந்தது.அவர் என்னிடம் மதிப்புமிக்க பொருள்களை அதீத கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுரைத்தார்.நான் அந்த ஓட்டுனரிடம் என்னுடைய கோடான கோடி நன்றிகளை தெரிவித்தேன்.

உங்கள் தொழிலாளியின் நற்செயல் உங்களையும் மகிழ வைத்திருக்கும் என நம்புகிறேன். கண் இமைக்கும் நேரத்தில் யார் வேண்டுமென்றாலும் கணினியை திருடி இருக்கலாம் ஆனால் அவரோ நேர்மையுடன் என்னிடம் கொடுத்துவிட்டார். என்னுடைய கவனக் குறைவுக்கும் அவரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். ஆரம்பத்தில் அவர் என்னை பார்த்து சிரிக்காததால் அவரை நான் தவறாக எடை போட்டு விட்டேன். அச்சம்பவத்திலிருந்து ஒரு சிறந்த பாடத்தையும் கற்றுக்கொண்டேன்.எதிர்காலத்தில் இதே போன்ற பிரச்சனைகளை தவிர்க்க 'மதிப்புமிக்க பொருள்களை கவனமாக பார்த்து கொள்ளுங்கள்' என்று அச்சிடப்பட்ட சுவரொட்டியை பேருந்தில் ஒட்டி வைக்கலாம். தொலைக்காட்சியிலும் விழிப்புணர்வு விளம்பரம் செய்யலாம். அவ்வாறு மக்கள் கவனமாக செயல் படுவர்.

நான் கூறிய ஆலோசனைகளை கருத்தில் எடுத்துக்கொண்டு தக்க நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என நம்புகிறேன். உங்களுடைய பொன்னான நேரத்திற்கு நன்றி.

உண்மையுள்ள,
மாறன்

Brejesh 2/6

Eesha (3)  2/5

Email writing. Jananny 2/5 (16)
அனுப்புனர்: jananny@hotmail.com
பெருநர்: feedback@smrt.com.sg
பொருள்: பேருந்து ஓட்டுநரின் நேர்மை

மதிப்பிற்குரிய  ஐயா ,

வணக்கம். என் பெயர் ஐனனி. நான் ரிவர்சைட் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறேன். சென்ற வாரம், நான் பேருந்தில் பயணம் செய்தபோது என் மடிக்கணினியைப் பேருந்திலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டேன்.  ஆனால், அந்த பேருந்தின் நேர்மையான ஓட்டுநர் மடிக்கணினியைக் கண்டுபிடித்துக் கொடுத்துவிட்டார். இந்த நிகழ்ச்சியை விவரிக்கவே இம்மின்னஞ்சலை எழுதுகிறேன்.

நான் நிறைய வாரங்களாக என் குழுவோடு செய்துக் கொண்டிருந்த பாடத்தை அன்றுதான் பள்ளியில் முடித்தோம். அந்த பாடத்தின் தகவல்கள் எல்லாம் என்  மடிக்கணினியில் இருந்தன. நான் குழு தலைவர் என்பதால் என் குழு  உறுப்பினர்கள் என்னிடம் பொறுப்பு அளித்து அந்த பாடத்தின் தகவல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள என்னிடம் ஒப்படைத்தார்கள். அதனால் நான் தகவல்களை என் மடிக்கணினியில் வைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் பேருந்தை  ஏறினேன். எப்பொழுதும் பேருந்தை ஏறும்போது நான் ஒட்டுனரிடன் வணக்கம் கூருவேன். நான் ஓட்டுனரிடம் வணக்கம் கூறியவுடன் ஓர் இடத்தில் போய் அமர்ந்தேன். என் கையில் இருந்த மடிக்கணினி மிகவும் கனமாக இருந்ததால் நான் சற்று நேரம் என் பக்கத்தில் இருந்த காலியான இடத்தில் அதை வைத்தேன். என் பேருந்து நிருத்தம் வரும் வரை நான் சிறிது நேரம் உரங்கலாம் என்று எண்ணினேன். நான் தூங்கியவுடன் என் பேருந்து நிருத்தம் வந்தவுடன் நான் உடனே பேருந்தை விட்டு இறங்கினேன்.

அப்பொழுதுதான் என் இதயம் ஒரு கணம் நின்றுவிட்டது. என் மடிக்கணினியை பேருந்திலேயே விட்டுவிட்டு வந்ததை எண்ணினேன். வாரங்களாக முயற்சியுடன் செய்துக் கொண்டிருந்த என் குழுவின் பாடத் தகவல்கள் அனைத்தும் வீணாகிவிட்டதை எண்ணி நான் வருந்தினேன். நான் பின்னங்கால் பிடறியில் பட ஓடினேன். அந்த பேருந்து என்னை விட வேகமாக இருந்ததால் என்னால் அதைப் பின் தொடர்ந்து ஓட முடியவில்லை. நான் மிக வருத்தத்துடன் வீடு திரும்பினேன்.

நான் வீட்டை அடைந்தவுடன், என் குழு நண்பர்களிடம் நடந்ததை எப்படிக் கூறுவதை நினைத்தேன். அடுத்த நாள் நான் கூறலாம் என்ற எண்ணத்தோடு நான் உறங்கச் சென்றேன். காலையில் எழுந்த நான் திடீரென்று கதவு தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தபோது அந்த ஓட்டுனர் அங்கே நின்றுக் கொண்டிருந்தார். என்னுடைய மடிக்கணினியும் அவரிடம் இருந்தது. எனக்கு அளவில்லா மகிழ்ச்சியாக இருந்தது. அவரிடம் நன்றி கூறினேன்.  அவர் என் கணினியைக் கண்டெடுத்ததாகவும் அதில் என் முகவரி இருந்ததை கண்டதாகவும் கூறினார்.

அவர் கணினியைக் கண்டெடுக்காமல் இருந்தால் நான் தகவல்கள் எல்லாவற்றையும் இழந்திருப்பேன். நான் என் நன்றிகளை இந்த கடிதத்தால் தெரிவிக்கிரேன். நன்றி!

உண்மையுள்ள,
ஐனனி

Email Writing Nandini 2/7E (11)
அனுப்புநர்:vetrimaaran@hotmail.com
பெறுநர்:SMRT.sg@gmail.com
பொருள்:நற்செயலை பற்றியான பாராட்டு
தேதி:28/11/17

மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம். என் பெயர் வெற்றிமாறன். இந்த மடலை தங்களுக்கு எழுதுவதற்கான காரணம், உங்களின் துறையில் பணி புரியும் ஒரு ஊழியரின் நற்செயலை பற்றி பாராட்டுவதற்கே ஆகும். அவரின் நன்றிக்குரிய மற்றும் நேர்மையான செயல் பாராட்டத்தக்கது.  அதுமட்டுமின்றி அவர் செய்தது எனக்கு ஒரு மாபெரும் உதவி.

நான் ஒரு உயர்நிலைப்பள்ளி மாணவன். தினமும் நான் பொது போக்குவரத்து பேருந்தில் பள்ளிக்கு பயணம் செய்வேன். வழக்கம்போல் கடந்தவாரம் புதன்கிழமை நான் பேருந்து எண் 169ல் பள்ளிக்குச் சென்றேன். பள்ளி முடிந்து எனக்கு குழு வேலை ஒன்று இருந்ததால், நான் என் மடிக்கணினியை வைத்திருந்தேன். அமர்ந்து கொண்டிருந்ததால், என் மடிக்கணினியை என் இருக்கையின் கீழே வைத்திருந்தேன். ஆனால் பேருந்தைவிட்டு வெளியேறும்போது  வேறு நினைவுகளில் மிதந்து கொண்டிருந்ததால் அதை மறந்துவிட்டேன்.

பிறகு பள்ளியை நோக்கி செல்லும் போது தான் நான் என்
மடிக்கணினியை பேருந்தில் விட்டுவிட்டேன் என்று உணர்ந்தேன். அதை உணர்ந்த்தும் நான் அடியற்ற மரம் போலாகிவிட்டேன். நான் மிகுந்த கவலையுடனும் வேதனையுடனும் இருந்தேன். அல்லும் பகலும், ஓய்வும் ஒழிச்சலுமின்றி செய்து சேமித்த அனைத்து திட்டவேலைகள் மற்றும் ஒப்படைப்புகள் விரையமாகிவிடுமோ? விலையுயர்ந்த பொருளை தொலைத்துவிட்டதற்காக என் பெற்றோர் என் மீது ஆவேசப்படுவார்களோ? என்ற எண்ணங்கள் என்னை அனலில் இட்ட புழூ போல தவிக்க வைத்தன.

அந்த இக்கட்டான சூழ்நிலையில்  நான் பயணம் செய்த பேருந்தின் ஓட்டுனர் என்னை என் பள்ளித்தொலைபேசியின் மூலம் என் மடிக்கணினியை தன் பேருந்தை சோதிக்கும் போது ஒரு இருக்கையின் அடியே கபோலிருந்த்கூறியதுமட்டுமில்லாமல், அவரிடமிருந்து அதை பெர கூறியிருந்தார். அதை செவியுற்றதும் என் மனதிலிருந்த அனைத்து பாரங்களும் வெளியேறின. உயிரே மீண்டும் வந்தது போலிருந்தது.

அவரிடம் கோடி நன்றிகளை கூறினால் கூட போதாது. அதுமட்டுமில்லாமல் அவரின் நேர்மை அவரை மிகவும் பாராட்டகுரியவராக வைக்கின்றன. இவரை போன்ற நேர்மையானவர்கள் தங்களின் துறையில் இருப்பதை நினைத்து நான் மிகவும் பரவசமடைகிறேன்.

அதுமட்டுமின்றி, இப்போது என்னுடைய இந்த மறதி பழக்கத்தைக் கை கழவ வேண்டும் என்று உணர்ந்து கொண்டேன். இது போன்ற பழக்கத்தால் நிறைய இழப்புகள் நேரிடலாம் என்பதையையும் அறிந்து கொண்டேன். இனிமேல் இவ்வாறு நிகழாமல் இருக்க சில ஆலோசனைகள் உண்டு.

முதலில் மடிக்கணினி போன்ற பொருட்களை மடியில் வைத்துக்கொண்டு அல்லது கால்களுக்கு மத்தியில் வைத்துக் கொள்ளலாம். அப்போது அதை மறப்பதற்கு வாய்ப்பே இல்லை. அடுத்ததாக அதை நாம் பக்கத்தில் அல்லது பார்க்க முடியும் தூரதரதில் வைக்கலாம். நம் நேத்திரங்களுக்கு தெரியாமல் வைத்தால் தான் நாம் மறந்துவிடுவோம் என்பதால், விழிகளுக்கு தெரியும் தூரத்தில் வைக்கும் போது கட்டாயம் மறக்கமாட்டோம்.

கடைசியாக, நாம் பயணம் செய்யும் போது மட்டும் மடிக்கணினியை பையில் வைத்திருப்பது உகந்ததாகும. நமது பொருள் நம்மிடம் இல்லாமல் வேறொரு இடத்தில் இருக்கும் போது, அதை எடுத்துச் செல்லவேண்டும் என்று நம்மை ஞாபகப்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அது நம் பையில் இருக்கும் போது, நாம் எந்த யோசனையின்றி நிம்மதியாக பயணம் செய்யலாம்.

நேர்மை என்பது விலை மதிப்பற்றது. தங்களின் ஊழியர்கள் தொடர்ந்து நேர்மையொடும் கண்ணியத்தோடும் நடந்து வருவது அனைவருக்கும் செய்யும் பெரும் சேவை. உங்கள் நிறுவனத்திற்கு பெருமை தேடித்தர என்னுடைய வாழ்த்துக்கள். என்னுடைய கடித்தை உங்கள் பொன்னான நேரத்தை பயன்படுத்தி வாசித்ததற்கு மிக்க நன்றி.

உண்மையுள்ள,
வெற்றிமாறன்

Sree 2E7 (20)

email writing Elsa 2/7 (03)
அனுப்புனர்: elsa@hotmail.com
பெருநர்: feedback@smrt.com.sg
பொருள்: ஓட்டுநர் செய்து நல்ல செயல்

மதிப்பிற்குரிய  ஐயா,

வணக்கம். என் பெயர் எல்சா .ஒரு சில நாட்களுக்கு முன்பு நான் தற்செயலாக என் மடிக்கணினியை   பேருந்தில் விட்டு ஏனெனில் நான் இந்த மின்னஞ்சல் எழுதும் காரணம் . உள்ளே நான் ஒரு நீண்ட காலமாக என் நண்பர்களுடன் சேர்ந்து வேலை செய்திருந்தேன்.
பேருந்து டிரைவர் நேர்மையானவர், என் மடிக்கணினி  மீண்டும் எனக்கு கொண்டு வந்தார். இதை உங்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.

நான் ஒரு இரண்டாம்நிலை மாணவன். நான் முன்பு சொன்னது போல், என் மடிக்கணினி ஒரு ஆவணம் உள்ளது. அது என் மடிக்கணினி இருந்தது மற்றும் நான் போய்விட்டேன் என்று பயந்தேன் என்றும்எ னக்கு வேலை பொறுப்பு. நான் அதை சரியாக அதே என்று பார்க்க சந்தோஷமாக இருந்தது.

நான்  பஸ்ஸில் பள்ளியில் இருந்து திரும்பி வந்தேன். எனக்கு அருகில் உட்கார்ந்திருக்கும்
ஆள்  விட்டுவிட்டு, பெரிய மற்றும் கனமான என் மடிக்கணினி போட முடிவு செய்தேன். நான் தூங்கிவிட்டேன் மற்றும் நான் விழித்த போது, ​​நான் ஏற்கனவே என் நிறுத்தத்தில் இருந்தேன். நான் மணி மண்டியிட்டு விரைவாக வெளியேறினேன் .நான் அவசரமாக வந்தேன், நான் பஸ்ஸில் என் மடிக்கணினி விட்டுவிட்டு முதலில் கவனிக்கவில்லை.

என் குழு உறுப்பினர்கள் என்னை சார்ந்து நான் என் மடிக்கணினி பின்னால் விட்டு உணர்ந்தேன் போது நான் மிகவும் கவலை இருந்தது. நான் ஆவணத்தை இழந்தால், எங்கள் முழுக் குழுவும் மிகவும் மோசமான மதிப்பெண்கள் பெறும், அது என் தவறு. ஆசிரியரும் நம்மை துன்புறுத்துவார். கவனமாக இருக்காததற்காக நான் கோபமாக இருந்தேன்

நான் என் மடிக்கணினி திரும்ப போது நான் மிகவும் நிம்மதியாக மற்றும் மகிழ்ச்சியாக இருந்தது. இயக்கி நேர்மையாகவும் உதவியுடனும் இல்லையென்றால் என்ன நடக்கும் என்று என்னால் கற்பனை செய்ய முடியாது. நன்றி!

உண்மையுள்ள, எல்சா.

brian 2/7 (25)

Pavan 2/4
அனுப்புனர்: vetri@hotmail.com

பெறுநர் : smrtmedia@smrt.com.sg

பொருள்: கணினியைமீட்டுக்கொடுத்த ஓட்டுனரை பாராட்டுதல்

தேதி: 19/11/2017

மதிப்பிருக்குரிய ஐயாவிற்கு,

வணக்கம். என் பெயர் சரளா. நான் உயர்நிலை மூன்றில் படிக்கிறேன். நேற்று நான் எனது மடிக்கணினியை உங்களது 858 பேருந்து சேவையில் இருக்கும் ஒரு பேருந்தில் துளைத்தேன். அதில் நான் பல நாட்கள் கடினமாக எனது நண்பர்களுடன் சேர்ந்து  செய்த திட்டவேளைகள் இருந்தது. அனால், நல்ல வேளையாக, நான் சென்ற பேருந்தில் இருந்த ஓட்டுநர் எனக்கு அதை மீட்டுத்தந்தார். அவரை பாராட்டுவதற்கே நான் இந்த மின்னஞ்சலை அனுப்புகிறேன்.

அன்று நான் பேருந்தில் ஏறி பள்ளிக்கு புறப்பட்டேன். அன்று தான் நான் எனது திட்டவேலையை ஒப்படைக்க வேண்டும். அதனால் நான் எப்போதும் செல்கிற உங்களது 858 பேருந்து சேவையில் சென்றேன். கையில் கணமாக இருந்த எனது மடிக்கணினியை நாற்காலியின் அடியில் வைத்தேன். அதுதான் நான் செய்த தவறு. அதற்கு முன்பு எனும் NAPFA தேர்வு இருந்ததால் மிகவும் களைப்பாக இருந்தது. ஒரு நொடியில் நான் அசந்து தூங்கிவிட்டேன். திடீரென்று பேருந்து நின்றதால் நான் திடுக்கிட்டு எழுந்தேன். தட்டித்தவறி எனது அட்டையை காட்டி பேருந்தை விட்டு இறங்கினேன். துரிதமாக சென்ற நான் ஒரு சில அடிகளை எடுத்து வைத்த பின்பே கணினியின் நினைவு வந்தது. 'போச்சா' என்ற எண்ணம் என் மனதில் சூழ்ந்துக்கொண்டது. எனக்கு இந்த உலகமே இருந்தது போல்  நான் அடியற்ற மரம் போலாகிவிட்டேன். முலையில் எனக்கு அதிக குழப்பம். என் பெற்றோர் எனக்கு ஆசையாக வாங்கித்தந்த விலையுயர்ந்த மடிக்கணினி ஆகும். மேலும் நான் அன்றுதான் எனது கணினியின் மறைசொல் அமைப்பை எடுத்தேன். யாராவது எடுத்தால் எனது அணைத்து விவரங்களை தெரிந்து கொள்வர். எனது தவற்றை எண்ணி நான் முடங்கி பொய் பேருந்து நிறுத்தத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன். அப்போது எனது தோலின் மீது யாரோ தட்டுவதை உணர்ந்தேன்.

கடவுளே உருவெடுத்தது போல அந்த ஓட்டுநர் இருந்தார். அவர் எனது கணினியை திருப்பி கொடுத்தார். அவர் எனக்கு கவனக்குறைவாக இருக்கவேண்டாம் என அறிவுரை கூறினார். இதெல்லாம் கனவா நனவா என்று தெரியவில்லை. என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. அவரிடம் இந்த கணினி எனது என்று எப்படி தெரியும் என் கேட்டேன். அதற்க்கு அவர் தனது பேருந்து சேவையில் இறக்கும் கண்காணிப்பு கருவியில் பார்த்தார் என சொன்னார்.

இவ்வாறு நேர்மையாக வேலை செய்யும் உங்களது ஊழியர் கண்டிப்பாக பாராட்டத்தக்கதாகும். அவரின் பெயர் கூட தெரியாத அவரை மீண்டும் பார்க்க வாய்ப்புக்கிட்டும் என் நம்புகிறேன்.இதுவரை என் ஆலோசனைகளை செவிமடுத்து கேட்டதற்கு என் நன்றி. அதற்கான தக்க நடவடிக்கைள் நீங்கள் எடுப்பீர்கள் என நான் நம்புகிறேன். நன்றி.

இப்படிக்க்கு,

வெற்றி.

ramu 3/4