வேறறுமை உருபு by Thilaga Manian

வேற்றுமை உருபை சேர்த்து எழுது.
ராமு ஒரு சராசரி மாணவன். (Q1)_ரமு___ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்க்க ஆசை அதிகம்..  தன் அறை கதவை மூடிக்கொண்டு யாருக்கும் தெரியாமல் நிகழ்ச்சிகள் பார்ப்பது அவன் வழக்கம். இது (Q2)_அவன்_ படிப்பைப் பாதிக்கும் என்று அவன் தந்தை நினைத்தார். அதனால் அவர் ராமுவுடைய (Q3)_அறை_ தொலைக்காட்சி பெட்டியை அகற்றினார். ராமு மிகவும் கவலை அடைந்தான்.

வேற்றுமை உருபை சேர்த்து எழுது.
முத்து என்ற பணக்காரனிடம் ஒரு நாய் இருந்தது.  தினமும் முத்து தன் 1. நாய் பூங்காவுக்குச் செல்வான். ஒருநாள் இரவு அனைவரும் உறங்கிய பின் திருடன் ஒருவன்
2. முத்து வீட்டுக்குள் நுழைந்தான். அப்போது அந்த நாய் 3. திருடன் பார்த்து  குரைத்தது.

வேற்றுமை உருபை சேர்த்து எழுது.
மாலா நல்ல மாணவி. அவள் வகுப்பில்
(1) பாடங்கள் கவனமாகப்

படிப்பாள். அவள் தனக்குத் தெரியாதவற்றை

(2) ஆசிரியர் கேட்டுத்

தெரிந்துகொள்வாள். அவள் தன் தோழிகளோடு (
3) நூலகம் சென்று

கதை நூல்களை இரவல் வாங்குவாள்.

Ella and pri
1) பாடங்களை
2)ஆசிரியரிடம்
3) நூலகத்துக்கு