நற்பண்பு குடியியல் கல்வி by Ramya Purush

மீனா: பிற இன மக்களின் பழக்கவழக்கங்களைப் பற்றியும் இன நல்லிணக்கம் என்னும் விழுமியத்தையும் நன்கு வெளிப்படுத்தினார்.

விவார்ஷினி:

இரண்டக நிலையில் எது சரியோ அதைக் குழப்பமில்லாமல்  செய்ய வேண்டும் என்பதை மாணவர்களிடம் எடுத்துச் சென்ற விதம் பாராட்டுக்குரியது.

ஜரினா: மீளுந்தன்மை இருந்தால் உடற்குறைப்பாடு ஒரு பொருட்டல்ல என்பதை அழுத்தமாக மாணவர்களுக்குக் கூறினார்.

பிரகாஷ்: நல்ல நட்பு என்பது பரிவு, மதிப்பு, அக்கறை ஆகிய விழுமியங்களைக் கொண்டது எனத் தெளிவாக மாணவர்களுக்கு விளங்கிய விதம் எனக்குப் பிடித்திருந்தது.

பிரேமா: நடவடிக்கைகளின் வழி தனது பாடத்தினை விறுவிறுப்பாக்கிய  விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது

திவாஷினி: உடற்குறைபாடு உள்ளவர்கள் எதிர்நோக்கும் சவால்களை மாணவர்களும் புரிந்துணர அவர் செய்திருந்த நடவடிக்கை மிகவும் அருமையாக இருந்தது.

ரம்யா