முன்னுணர்வுக் கருத்தறிதல் by Nirisha Darshani

| மீனா ஒரு நாய்க்குட்டியை  வளர்க்க  ஆசைப்பட்டாள். அவள் தன் பெற்றோரிடம் நாய்களை எப்படி (Q1)__வளர்ப்பது___ என்று கேட்டுக் கற்றுக்கொண்டாள்.

மீனாவின் பிறந்தநாள் வந்தது. அவள் பெற்றோர் அவளுக்கு
ஒரு நாய்க்குட்டியை (Q2) ____பரிசாக____ கொடுத்தார்கள். மீனா (Q3)__மகிழ்ச்சி__   அடைந்தாள். அவள் தனது நாய்க்குட்டியை (Q4)____நன்றாக_____  கவனித்துக்கொண்டாள். மீனா மாலை வேளையில் நாய்க்குட்டியுடன் விளையாடினாள். அவள் (Q5)thinamum
தவறாமல் உணவு கொடுப்பாள். நாய்க்குட்டியும் அவளிடம் அன்பாக இருந்தது.

1. நன்றாக     2. வளர்ப்பது
3. நன்றாக  4. வாரம்
5 . பரிசாக    6.  மகிழ்ச்சி

ஒருநாள் கதிர் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தான். வழியில் அவன் ஒரு பணப்பையைக் கண்டெடுத்தான். அவன் அதை எடுத்த Q1. திறந்து

பார்த்தான். அதில் நூறு வெள்ளி இருந்தது. அவன் சிறிதும் தாமதிக்காமல் அதைக் காவலரிடம் Q2.__கொடுக்க____ நினைத்தான். அப்போது முதியவர் ஒருவர் அந்தப் பக்கமாக நடந்து வந்தார். அவன் உடனே முதியவரிடம் சென்று அந்தப் பணப்பை அவருடையதா என்று Q3._____________. என்ன ஆச்சரியம்! அந்தப் பணப்பை அவருடையது. முதியவர்  Q4.____________ அடைந்தார். அவர் கதிருக்கு நன்றி கூறினார். கதிர் பள்ளிக்குச் சென்றதும் ஆசிரியரிடம் Q5._____________ கூறினான். ஆசிரியர் அவனைப் பாராட்டினார்.

1. பாய்ந்த
அருகில்
3. ஆசைது
2.யாக
4. வந்தது
5. பார்த்தது
6. தேட
7. தேட
8. தூங்கியது

ரவி பூனை ஒன்றை வளர்த்து வந்தான். அது எப்போதும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கும். வீட்டிற்கு வெளியே இருந்த ஓட்டையில் ஓர் எலி வாழ்ந்து Q1. வந்தது பூனைக்கு அந்த எலியைச் சாப்பிட Q2.ஆசையாக இருந்தது.

ஒரு நாள், எலி உணவு Q3. தேட வெளியே  வந்தது. பூனை எலியின்

Q4.

அருகில்

சென்றது. அது எலியின்மேல் Q5.பாய்ந்த ஆனால், எலி தப்பித்துவிட்டது. பூனை ஏமாந்து போனது.

1.

2. கொடுக்க

3. திறந்து
4.  மகிழ்ச்சி

5. நடந்ததை
6. கூறினான்

முன்னுணர்வு கருத்தறிதல்