My sublime padlet by Kavin Raj1509

தேர்ந்தெடுக்கப்படும் மாதிரிக் கூறுகள் தொகுதியின் தன்மையப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும். அப்போதுதான் ஆய்வு விருப்பு வெறுப்பின்றியும் புறச்சார்பின்றியும் இருக்கும்.

எ.கா: மாதிரிக் கூறாகத் தேர்ந்தெடுக்கப்படும் 'வி8 மாணவர்கள்' தமிழ் ஆய்வியல் துறை சேர்ந்தவர்களாகவும் வகுப்பிற்குத் தாமதமாக வருபவர்களாகவும் அமைவர். ஆய்வாளர் வசதி கருதி மாதிரிக் கூறுகளைத் தேர்ந்தெடுக்க கூடாது.

Krejcie and Morgan (1970) கணக்கின்படி ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்தவரையும் தொகுதியையும் கணக்கிடலாம்.

S - தேவையான மாதிரி அளவு

X2 - 95% நம்பிக்கை இடைவெளியுடன் தொடர்புடைய ‘chi’ சதுர மதிப்பு

N – மக்கள் தொகை அளவு

P - மக்கள் தொகை விகிதம் (0.50)

d - விகிதமாக வெளிப்படுத்தப்படும் துல்லியத்தின் அளவு (0.05)

மாதிரிக் கூறுகளை இரண்டு வகையாகத் தேர்ந்தெடுக்கலாம். அவை மிகுந்த வாய்ப்பு அடிப்படையிலான மாதிரிக் கூறு (Probability) மற்றும் குறைவாய்ப்பிலான மாதிரிக் கூறு (Non Probability) ஆகும்.

அ) மிகுந்த வாய்ப்பு அடிப்படையிலான மாதிரிக் கூறு:

1. எளிய தன் நிகழ்வு மாதிரி (சம வாய்ப்பு கிடைக்கும்)
ex : randomly choose : can pick anyone
2. அடுக்குமுறை மாதிரிக் கூறு ( Category)
ex: Teachers - primary, secondary, private
3. முறைமைப்படி தன் நிகழ்வு முறையில் அமைந்த மாதிரிக் கூறு
ex: choose based on numbering ( 5,10,15,20,25)
4. கொத்து முறையில் மாதிரிக் கூறு
ex: a selected town from a city ( Taman Sri Bestari -      Nibong Tebal)

ஆ) குறைவாய்ப்பு அடிப்படையிலான மாதிரிக் கூறு:

1. செயல் நோக்கமுடைய மாதிரிக் கூறு தேர்வு
ex: choose sampel after knowing the problem
(qr book)
2. தற்செயல் மாதிரிக் கூறு தேர்வு
ex: choose sampel based on a problem occurs suddenly
(eluthupilai)
3. வசதிக்கேற்றவாறு மாதிரிக் கூறு தேர்வு
ex: comfortable sample, comfortable person
4. பங்கு அளவு மாதிரிக் கூறு
ex: a population is divided into subgroups by characteristics such as age or gender.

தொகுதி எனப்படுவது ஒரு முழுமையான எண்ணிக்கையைக் குறிப்பதாகும். இந்த முழு எண்ணிக்கையை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது.

எ.கா: வகுப்பிற்குத் தாமதமாக வருகின்ற தமிழ் ஆய்வியல் துறை மாணவர்களைப் பற்றிய ஓர் ஆய்வு. இதில், 'தமிழ் துறை மாணவர்கள்' தொகுதியாகக் கருதப்படுவர்.

ஒரு முழு தொகுதியிலிருந்து குறிப்பிட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட சில நபர்களே ஆய்வுக்கு உட்படுத்தப்படுவர். இதன்வழி, நேரத்தையும் செலவையும் குறைக்க முடியும்.

எ.கா: வகுப்பிற்குத் தாமதமாக வரும் தமிழ் ஆய்வியல் துறை மாணவர்களைப் பற்றிய ஆய்வு. இதில், 'தமிழ் ஆய்வியல் துறை மாணவர்கள்' தொகுதி என்றால் அதிலிருந்து தேர்ந்தெடுக்கின்ற 'வி8 மாணவர்கள்' மாதிரிக் கூறு ஆவர்.