திருக்குறள் (படிவம் 2) by Kanchana Roganathan

S.KEERTHANA
திரு. ரவி எழுமையான குடும்பதில் வாழ்க்கையை வாழ்த்து வந்தார். ஆனால், அவருடைய மகன் முரளி மிகவும் கோபம் நிறைத்தவன். ஒரு நாள்,அவன் வேலை முடித்து வீட்டிற்கு கோபமாக வந்தான். அதை அறியாமல் திரு. ரவி அவனை சாப்பிட அழைத்தார். அவன் தனது கோபத்தை எங்கு காட்டுவது என்று அறியாமல் தனது தந்தையிடம் காட்டினான். அவன் எப்பொழுதும் அனைவரிடமும் அவனது கோபத்தை காட்டி விடுவான்.இதனால் மற்ற அனைவரும் அவனிடம் வெறுப்பு காட்டினர்.
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க
காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.
என்ற குறளுக்கெர்ப்ப சினம் என்கின்ற உணர்ச்சியை வளர விட்டால் அது வளர்த்தவனையே கொல்லும் என்பது மெய்பிக்கப்படடிருக்கிது.

A.SWATIY
சிவா மிகவும் கோபக்காரன். அவனால் தனது கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாது. ஒரு நாள் அலுவலகத்தில் தனது சக ஊழியரோடு வாக்கு வாதம் ஏற்ப்பட்டது. அவன் தனது சினத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் தனது சக ஊழியரை அடித்துவிட்டான். இதனால் அவன் தனது வேலையை இழந்தான். தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம் என்ற குறளுக்கேற்ப சின்னத்தைக் கட்டுப்படுத்தாததால் அவனே தனது அழிவைத் தேடி கொண்டான்.