சம்பவக் கட்டுரை by Mrs Rajoo

குழு 2_ கோபம்
கோபத்தில் அவர் முகம்  தக்காளிப்பழம் போல் சிவந்தது.
அவர் பற்களை நற நற வென கடித்தார்.
சொற்களை எரிமலை போல் வெடித்தார்
அவர் சிடு சிடு வென எரிந்து விழுந்தார்

அவர் கடு கடு வென முகத்தை வைத்திருந்தார்

குழு 3_ மகிழ்ச்சி
கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிந்தது
புன்னகை மலர்ந்த முகத்தோடு உபசரித்தனர்
முகம் பூ போல் மலர்ந்தது
என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன்
வானத்தில் பறப்பதுபோல் இருந்தது
மகிழ்ச்சியில் விழுந்து விழுந்து சிரித்தனர்

குழு 1 _ சோகம்
1.	சோகக் கடலில் மூழ்கியிருந்தனர்
2.	உலகமே இருண்டுவிட்டது போல் ஆனது
3.	அவருடைய அழகிய முகம் பூப்போல் வாடியது
4.	கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக
வடிந்தது
5.	துக்கம் தொண்டையை அடைத்தது
6.	முகத்தில் ஈயாடவில்லை
7.	கண்ணீர் ஆற்றுவெள்ளம் போல் பெருக்கெடுத்து
ஓடியது
8. தேம்பித் தேம்பி அழுதார்

குழு 4_அதிர்ச்சி / பயம்
என் உயிரே உடலை விட்டுப் பிரிந்து சென்று விடும் போல் ஓர் உணர்வு ஏற்பட்டது

பீதியால் கண்கள் அகல விரிந்தன

இதயத் துடிப்பே ஒரு கணம் நின்றுவிட்டதுபோல ஓர் உணர்வு ஏற்பட்டது

உடம்பு வியர்வையால் நனைந்துவிட்டது / முகத்தில் வியர்வை கொட்டியது

கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை

அவள் கண்கள் அகல விரிந்தன

அதிர்ச்சியில் சிலைபோல் நின்றாள்

முகம் வெளுத்துப்போனது

பயம் என் மனதைக் கெளவியது

வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பதுபோல் இருந்தது

வயிற்றில் தீப்பந்து உருள்வதுபோல் இருந்தது

மகிழ்ச்சி, கோபம்