காற்பந்தாட்டத்தைக் காணச் சென்ற கோபியின் வகுப்புத் தோழனாக உன்னைக் கற்பனை செய்துகொள். கோபி திறமையாக ஆடிப் பள்ளிக்கு வெற்றியைத் தேடித்தந்ததைப் பாராட்டி அவனுக்கு ஒரு சிறுகுறிப்பு எழுது. by Nandhini Kalaivani

அன்புள்ள கோபி,
நீ காற்பந்து போட்டியில் விளையாடி வெற்றி பெற்றதற்குப் பாராட்டுகள்.நீ மைக்கல் சோர்வடைந்ததால் நீ அவனுக்கு பதிலாக விளையாடினாய்.நீ மூன்று எதிரணி விளையாட்டாளர்களைக் கடந்துசென்று பந்தை வேகமாக உதைத்து ஒரு கோல் செய்தாய்.இதனால் நீ முதற்குழுவில் சேர முடிந்தது.
இப்படிக்கு
சுஐய்

அன்புள்ள கோபி,நீ நாம் பள்ளிக்கு பேறுமையும் வெற்றியும் ஆளைத்தாது எனக்கு மிகவும் மகிழ்ச்சி

௸ர்லி
அன்புள்ள கோபி,

நீ அந்த காற்பந்தாட்டத்தை மிகவும் சிறப்பாக விலையாடிநாய்.அதர்க்கு என் பாராட்டுகள்.நீ நம் குழுவின் மிது அதிக இறக்கம் வைத்திருந்தாய்.ஏதிரியின் குழுவில் இருக்கும் மூன்று போட்டுயாளர்களைத் தாண்டி ஒரு கோல் போட்டாய்.அது மற்றும் இல்லாமல் நீ ஐந்து நிம்மிடங்களில் போட்டாய். என்னுடைய பாராட்டுகள்.
இப்படிக்கு ,உன் வகுப்பு தோழி ௸ர்லி

கிலேட்டன்
அன்புள்ள கோபி,நான் காற்பந்து போட்டியை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.இரண்டு கோல்கள்ளை போட்டு வேற்றி பெற்றாய்.மிகவும் திறமையாக விளையாடினேன்.என்னுடைய வாழ்த்துக்கள்
இப்படிக்கு,கிலேட்டன்

அன்புள்ள கோபி,
வணக்கம் கோபி! நான் தான் உன் பள்ளித் தோழன். நான் நேற்று நடந்த போட்டியை நான் பார்த்தேன். நீ பள்ளிக்கு வெற்றி தேடி தந்ததில் எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. சம நிலையில் இருந்தபோது நீ மூன்று எதிரணி
ஆட்டக்காரர்களை கடந்து சென்று கோல் போட்டாய். இதனால்,உன்னால் முதற்குழுவில் சேர முடிந்தது.

சிறப்பாக விளையாடதிற்க்கு என் வாழ்த்துக்கள்!

இப்படிக்கு,
தருண்.

அன்புள்ள கோபி,
நான் ஷாயிட்

௸ர்லி
நம் பள்ளிக்கு பெருமையும் வெற்றியும் கொண்டு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

நியோலா
அன்புள்ள கோபி,
நான் உன் தோழன்.நான் நேற்று காற்பந்தாட்டத்தை கண்டேன்.நீ பள்ளிக்கு வேற்றியை கொடுதாய்.நீ 3 காற்பந்துஅட்டகர்ர கடந்து போனாய்.நான் உன்னை பரத்துகிறேன்.

அன்புள்ள கொபி

நீ ஒரு நல்ல நண்பர் நீ காள்பந்து விளையாட தெரியும்

கிரிஷ்
அன்புள்ள கோபி,நேற்றின் நீ போட்ட கோல் ஆட்டகர்ர்க் நீ தகுதையுள்ளவன்

ஆன்பூள்ள கோபி
நி எப்பிடி இருக்கிறாய். நி கால்பந்துபோட்டியில் நல்லா விளையாடினாய் உன்வேற்றி பாராட்டுகிறேன்.நிநேற்று சிரப்பாக விளையாடினாய்.உன்னுடைய அடுத்த கார்பந்துபோட்டி வருத்து.நி தான் நம் பள்ளிக்கு வேற்று தேடி தந்தாய்.நான் உன்னோடு காற்பன்து விளையாட முடியும்மா?
இப்படிக்கு,Harish

ஷஃபிகா
அன்புள்ள கோபி,
நான் உன் தோளன். அன்று நீ விளையாடிய காற்பந்தாட்டத்தை நான் காணச் சென்றேன். ஆட்டம் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது.நான் நீ திறமையாக ஆடிப் பள்ளிக்கு வெற்றியைத் தேடித்தந்ததை நான் உன்னை  பாராட்டுகிறேன்.நீ ஆட்டம் முடிய ஐந்தே நிமிடங்கள்  இருந்தப்போது,நீ உன் சக ஆட்டக்காரனிடம் பந்தை உதைத்தாய்.நீ முன்று எதிரணி விளையாட்டாளர்களைக் கடந்துசென்றாய்.பின் நீ குறிபார்த்துப் பந்தை வேகமாக உதைத்தாய்.அதை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.நீ என் தோளனாக இறுப்பதை எண்ணி நான் மிகவும் பெறுமைப்படுகிறேன்.

இப்படிக்கு, ஷஃபிகா

நித்திலன
அன்புள்ள கோபி,
நேற்று ஆட்டம் முடிய ஐந்து நிமிடங்கள் இருக்கும்போது மூன்று எதிரான விளையாட்டாளர்களை கடந்துச் சென்று கோல் போட்டாய். நீ அவ்வாறு நம் பள்ளிக்கு வெற்றி தேடித் தந்தாய் சிறப்பாக விளையாடியதற்கு என் பாராட்டுகள்.😍😍😍
இப்படிக்கு, நித்திலன்

சக்தி
அன்புள்ள கோபி,
ஆட்டம் முடிய ஐந்தே நிமிடங்கள் இருந்தபோது,உன் சக ஆட்டக்காரன் உன்னிடம் பந்தை உதைத்தான்.நீ மூன்று எதிரணி விளையாட்டளர்களைக் கடந்துசென்றாய்.நீ என் கண்முன் கோலைப் போட்டாய்.என் மிக அன்புள்ள பாராட்டுகள்.
இப்படிக்கு,
சக்தி

Dharshnidevi
அன்புள்ள கோபி,
நான் உன் வகுப்பு தோழி தர்ஷினி.நீ நேற்று காற்பந்து போட்டியில் மூன்று ஆட்டகாறர்களை தாண்டி கோல் கம்பத்தை நோக்கி உதைத்தாய். நமது பள்ளிக்கு வெற்றி தேடித் தந்தாய். வாழ்த்துக்கள். இதுபோல் நிறைய போட்டிகளில் வெற்றி பெறுவாய்.

நிகிதா
அன்புள்ள கோபி,
நான் உண் வகுப்பு தோழன்.நீ சிறப்பாக விளையாடினாய்.நீ ஆட்டதின் கடைசி ஐந்து நிமிடங்களிள் ஒரு கோலை போட்டு உண் பள்ளிக்கு வெற்றி பெற்று கொடுத்தாய். நம் பள்ளி முதல்வர் உண்ணை முதற்குழு ஆட்டக்கார்ராய் தேர்ந்தெடுத்தது மிகவும் நள்ளது.நீ சிறப்பாக விளையாடியதற்கு எண் பாராத்துக்கள்.
இப்படிக்கு நிகிதா்

Alfa

Eoores

Rayhan
அன்புள்ள கோபி,

நீ காற்பந்து போட்டியில் விளையாடி வெற்றி பெற்றதற்குப் பாராட்டுகள்.நீ மைக்கல் சோர்வடைந்ததால் நீ அவனுக்கு பதிலாக விளையாடினாய்.நீ மூன்று எதிரணி விளையாட்டாளர்களைக் கடந்துசென்று பந்தை வேகமாக உதைத்து ஒரு கோல் செய்தாய்.இதனால் நீ முதற்குழுவில் சேர முடிந்தது.
இப்படிக்கு
ரேறான்😆😆