Bible Reading Campaign by Bible reading Campaign

இயேசு நடந்து தேவாலயத்திற்கு வருகிறார் ...
வார்த்தை நடந்து வருகிறது ...
வார்த்தையிடம் வார்த்தை கொடுக்க படுகிறது
ஆம், அவரை குறித்த தீர்க்க தரிசனத்தை
அவரே வாசித்து புத்தக சுருளை சுருட்டி வைக்கிறார்..

புத்தக சுருளை சுருட்டி வைத்தால்...
அந்த வார்த்தை நிறைவேறிற்று என்றர்த்தம் ...

சொன்ன சொல்லை நிறைவேற்றுவதில்
நம் தேவனுக்கு நிகர் யாருமில்லை