Vulnerability profile of India by keerthana

இந்தியாவில் அபாயத் தன்மை என்பது பல்வேறு வகைகளில் உருவாகின்றன அவைகள் பெரும்பாலும் பொருளாதார வீழ்ச்சி காலநிலை மாற்றம் புவியியல் அமைப்புகளை மையமாகக் கொண்டு மட்டுமே உருவாகின்றன அவற்றைப் பற்றியும் அவைகளால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியும் இங்கு தெளிவாக அறியலாம்.

அபாய தன்மை என்பது பேரழிவு ஏற்பட்டு ஒரு இடம் அல்லது மக்கள் தொகையில் பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வே ஆகும். இது மனித சமூகத்திற்கும் விலங்குகளுக்கும் அதிக அளவிலான இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய தன்மையை உடையது.

இந்தியாவில் ஏற்படும் முக்கியமான அபாயத் தன்மைகள் அல்லது பாதிப்புகளாக கருதப்படுபவை நிலநடுக்கம் வெள்ளம், புயல் வறட்சி நிலச்சரிவு சுனாமி முதலியவையாகவே உள்ளன.

இந்தியாவில் நிலநடுக்கம் 58% பாதிப்புகளை உருவாக்குகிறது. இவை ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் பெருமளவில் உருவாகி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இரண்டாவதாக வெள்ளம் இது 12 சதவிகித பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதிக அளவில் அசாம் பகுதிகளில் நிலவுகிறது. மூன்றாவதாக புயல் இது ஒரு வருடத்திற்கு  ஐந்து முதல் ஆறு முறை ஏற்படுகிறது .பெரும்பாலும் ,தமிழ்நாடு ஆந்திரா முதலிய பகுதிகளிலேயே இவை தோன்றுகின்றன .அடுத்ததாக வறட்சி இது  68 சதவிகித பாதிப்பை உருவாக்குகிறது .இது கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் அதிக அளவு உருவாகி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அடுத்ததாக நிலச்சரிவு ,நிலச்சரிவானது மலைப்பகுதிகள் சூழ்ந்த இடங்களிலேயே அதிக அளவு நிலவுகிறது .அடுத்ததாக சுனாமி ,சுனாமி என்பது நீரியல் பாதிப்புகளின் கீழ் அடங்கும் இது தமிழ்நாடு பகுதியில் அதிக அளவு ஏற்படுகிறது.

இந்தியாவில் ஏற்படும் அபாயங்கள் பற்றியும் அவற்றின் வகைகளை பற்றியும் வகைகளின் துல்லியமான விபர குறிப்புகள் பற்றியும் மேற்கண்ட தகவல்கள் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன.