உன்னைக் கபிலனாகக் கற்பனை செய்துகொள். உனக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரித்து எழுது. by Suhailah begum Abdul rahim

Important Points
பாய்மரக்கப்பல் கடலை நோக்கிப் பறந்தது.

கடலடிக்குள் சிரமமின்றிச் சுவாசிக்க முடிந்தது.

கடற்கன்னியரை நேரில்

ஆழ்கடலின் அழகை

பாய்மரக்கப்பல் மீண்டும் பூமியை நோக்கிப் பறந்தது.

குளோரியஸ்,ஷ்ருதிகா,லோஷினி
அன்புள்ள மாலாவுக்கு,

நான் என் அனுபவத்தை பற்றி பேச போகிறேன். திடீரென்று ஒரு பாய்மரக்கப்பல் கடலை நோக்கிப் பறந்தது. நாங்கள் அதில் ஏறிக்கொண்டோம். நாங்கள் கடல் அடிக்குள் சென்றோம். எங்களால் சிரம்மின்றிச் சுவாசிக்க முடிந்தது. நாங்கள் கடற்கன்னியரை நேரில் சந்தித்தோம். மேலும், ஆழ்கடலின் அழகை ரசித்தோம். அதன்பிறகு, மீண்டும் பூமியை நோக்கிப் பறந்து வந்தோம். மிக்க நன்றி.

இப்படிக்கு,

கபிலன்

யாமினி,ஹிஷா,மார்விந்
அன்புள்ள மாலா,

நானும் மாறனும் ஒரு மலைக்குச் சென்றோம். அப்போது ஒரு பாய்மரக்கப்பல் வந்தது. அதில் நாங்கள் ஏறி கடலை நோக்கிச் சென்றோம். எங்களால் கடலடிக்குள் சிரம்மமின்றிச் சுவாசிக்க  முடிந்தது. நாங்கள் கடற்கன்னியரை நேரில் பார்த்தோம். மேலும் ஆழ்கடலின் அழகை ரசித்தோம். பிறகு, பாய்பரக்கப்பல் மீண்டும் பூமியை நோக்கிப் பறந்தது.

இப்படிக்கு,

கபிலன்

லியன்னா,ஹரிஷ்,ஹேமா
அன்புள்ள மாலா,

நான் மாறனுடன் சூரிய உதயத்தைக் காண சென்றேன். அப்போது, ஒரு பாய்மரக்கப்பல் வந்தது. நாங்கள் அதில் ஏறிக்கொண்டு, அது கடலை நோக்கிப் பறந்தது. எங்களால் கடலடிக்குள் சிரம்மின்றிச் சுவாசிக்க முடிந்தது. பிறகு நாங்கள் தண்ணீருக்குள் சில கடற்கன்னியரை பார்த்தோம்.

ப்ரடெவ்,ஆஹில்,அல்மிரா
அன்புள்ள மாலா,

நான் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பற்றி உன்னிடம் கூறப்போகிறேன்.

கிர்த்திகா,அனன்திதா,ஆகாஷ்
அன்புள்ள மாலாவுக்கு,

நாநும் மாறனும் சூரிய  உதயத்தைக் காண  மலைக்குச் சென்றோம். அப்போது ஒரு பாய்மரக்கப்பல் பறந்து வந்தது . நாங்கள் அதில் ஏரி அமர்ந்தோம்.திடீரென்று இ‌‌ந்த பாய்மரக்கப்பல் கடலை நோக்கி பறந்தது. அது கடலுக்குள்  சென்றது. எங்களால் கடலுக்குள் சிரம்மின்றிச் சுவாசிக்க  முடிந்தது. நாங்கள் கடற்கன்னியரி நேரில் பார்தோம். மேலும், ஆழ்கடலின் அழகை ரசித்தோம். பிறகு, பாய்மரக்கப்பல் மீண்டும் பூமியை நோக்கிப் பறந்தது

இப்படிக்கு,

கபிலன்

பிரதண்ணியா,பிரனவ்,ஹஸ்வந்த்
அன்புள்ள மாலா,

நானும் மாறனும் சூரிய உதயத்தைக் காண மலைக்குச் சென்றோம். அப்போது, பாய்மரக்கப்பல் ஒன்று வந்தது. நாங்கள் அதில் ஏறிக்கொண்டு அது கடலை நோக்கிப் பறந்தது. பாய்மரக்கப்பல் கடல் அடிக்குள் சென்றது. கடலடிக்குள் சிரம்மின்றிச் சவாசிக்க முடிந்தது். பிறகு ஆழ்கடலின் அழகை  ரசித்தோம். மாலை மயங்கிய நேரம் தொடங்கியது. பாய்மரக்கப்பல் மீண்டும் பூமியை நோக்கிப் பறந்தது்

இப்படிக்கு,