சாலையில் விளையாடுவது ஆபத்து by Al-amin A

சாலையில் விளையாடுவது ஆபத்து
மாணவர்களே!  கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பற்றி, வகுப்பில் இணை நிலையிலும் குழு நிலையிலும் நிறைய கலந்து பேசி இருக்கிறோம்.
ஆசிரியர் இப்படத் தொடர்பான நிறைய சொற்களையும்
சொற்றொடர்களையும்
அறிமுகப்படுத்திருக்கிறேன்.
அவற்றை நினைவில் வைத்துக் கொண்டு,  இப்
படத்தைப் பற்றி ஒரு கதை அல்லது ஒரு கட்டுரையை
எழுதி முடிக்கவும்.
* குறிப்பு : ஒவ்வொரு படத்தைப் பற்றியும் குறைந்தது 3 அல்லது 4 வாக்கியங்களை எழுதவும்.

1st படம்
மாணவர்கள்,  ,   பந்தை வைத்துக் கொண்டு,   சாலை ஓரத்தில்,  மகிழ்ச்சியாக, வீசிக் கொண்டு, விளையாடிக் கொண்டே

2nd படம்
வேகமாக வீசினான், பந்து கையிலிருந்து நழுவி, சாலையில் உருண்டது, சிறுவர்கள் அதிர்ச்சியடைந்தனர், என்ன செய்வது என்று தெரியவில்லை

3rd படம்
வாகனம் வேகமாக வந்தது, 'சர்' என்ற சத்தத்துடன் நின்றது, பந்தை எடுக்க குறுக்கே ஓடினான், மற்ற சிறுவர்கள் பேர் அதிர்ச்சி அடைந்தனர், பயந்து நடுங்கினர், ஓடாதே! ஓடாதே! என்று கத்தினர்

4th படம்
வாகனமோட்டி வாய்க்கு வந்தபடி திட்டினார், சிறுவர்கள் வெட்கி தலை குனிந்தனர், தவற்றை உணர்ந்தனர், ஓட்டுநரிடம் மன்னிப்பு கேட்டனர்

Nur Zaheen: 3Care

Mohamad Ziyaad: 3Cou

ஒரு மாலை பொழுது, பள்ளி மணி ஒலித்தது.மூன்று நண்பர்கள் பள்ளி வெளியே சென்றார்கள்.மாணவர்கள் ஒரு பந்தை வைத்துக்கொண்டு இருந்தார்கள். சாலை ஓரத்தில் பந்தை வீசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது ரவி பந்தை வேகமாக வீசினான்.ஆனால் மாறன் பந்தை பிடிக்கவில்லை அதை குமரன் கவனிக்கவில்லை அதனால் அவனும் அதை பிடிக்கவில்லை. பந்து சாலையில் விழுந்தது. ரவி சாலையில் வேகமாக ஓடினான்.ஒரு வண்டி வேகமாக வந்தது.வண்டி ''சர்'' என்று சத்ததுடன் நின்றது.மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.ரவி பயந்து இருந்தான். வாகனமோட்டி வாய்க்கு வந்தபடி திட்டினார். சிறுவர்கள் வெட்கி தலை குனிந்தனர். மாணவர்கள் தவற்றை உணர்ந்தனர்.ஓட்டுநரிடம் மன்னிப்பு கேட்டனர்.
Navin

ஒரு நாள் சின் தொடக்கப்பள்ளியில் பள்ளி மணி அடித்தது. எல்லோரும் வீட்டுக்கு கிளம்பினார்கள்.சிவா,ராமு மற்றும் குமரனும் புங்காவுக்கு செல்ல நினைத்தார்கள்.ராமுவுடன் கையில் ஒரு பந்து இருந்தது.அதை வைத்து புங்காவில் பந்து விளையாடுவார்கள்.

குமரனுக்கு ஆர்வமாக இருந்தது.  அதனால்,பந்தை இப்போழுது விளையாடவேண்டும் என்று இருவரிடம் குறினான்.அவர்கள்,"சரி"என்று சொனார்கள்.பிறகு அவர்கள் சாலை ஓரத்தில் பந்தை வீசினார்கள்.ராமு பந்தை சிவாவிடம் வீசினான்.சிவா குமரனிடம் பந்தை வீசினான் ஆனால் குமர்ன் பந்தை பிடிக்கமுடியவில்லை.

பந்தை பிடிக்காதலால் பந்து சாலையில் உருண்டது. அப்போது ஒரு வாகனம் வேகமாக வந்தது. ராமு, "நிறுத்துங்கள் நிறுத்துங்கள்!" என்று கத்தினான். வாகனம், "கிரீச்!" என்று நின்றது. அப்போது சிவா அந்த பந்தை வேகமாக எடுத்துக்கொண்டு வந்தான்.

வாகன ஓட்டுநர் மாணவர்களை திட்டினார். சிறுவர்கள் வாகன ஓட்டுனரிடம் மன்னிப்பு கேட்டார்கள். அவர் பெற்றோரிடம் சொல்ல சொன்னார். பிறகு அவர்கள் பெற்றோரிடம் என்ன நடந்தது என்று கூறினார்கள். பெற்றோர், "இனிமேல் சாலையில் விளையாடக்கூடாது என்று கூறினார்கள்.

ஆஷிகா (3 Courage)

ஆஷீரிதா 3 Dil

Narmadhan Kumar P3Joy

சாலையில் விளையாடுவது ஆபத்து
அன்று வெள்ளிக்கிழமை. சிங் தொடுக்கப் பள்ளியில் படிக்கும் மூன்று மாணவர்கள், ரவி,ராமு,சிவாவும் நல்லா நண்பர்கள். பள்ளி முடிந்து, அவர்கள் பந்தை வைத்துக் கொண்டு சாலை ஓரத்தில் விளையாடினார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக பந்தை வீசிக் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

ராமு பந்தை வேகமாக ரவியிடம் வீசினான். ஆனால் அந்த பந்து ரவி கையிலிருந்து நழுவி கீழே விழுந்தது . பந்து சாலையில் உருண்டது. சிறுவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

வாகனம் ஒன்று வேகமாக வந்தது. அப்போது பந்தை எடுக்க ரவி வேகமாக குறுக்கே ஓடினான். ராமுவும், சிவாவும் ஓடாதே! ஓடாதே! என்று கத்தினர். 'சர்' என்ற சத்தத்துடன் வாகனம் நின்றது. ரவியும் மற்ற இரு சிறுவர்களும் பேர் அதிர்ச்சி அடைந்தனர். மூவரும் பயந்து நடுங்கினர்.

வாகனமோட்டி வாய்க்கு வந்தபடி திட்டினார்.  சிறுவர்கள் வெட்கத்தில் தலையை குனிந்தனர். அவர் இனி சாலை ஓரங்களில் விளையாடக்கூடாது என்ற அறிவுரை கூறினார். ரவி,ராமு,சிவாவும் தன் தவற்றை உணர்ந்தனர். அவர்கள் ஓட்டுநரிடம் மன்னிப்பு கேட்டனர்.

Reshma
3creativity

Nur Alysha P3 Courage

சாலையில் விளையாடுவது ஆபத்து
அன்று திங்கட்கிழமை பள்ளி  முடிந்து மாறனும் அவனுடைய நண்பர்களும் வீட்டிற்கு நடந்து சென்றனர். அப்போது மாறன் அவன் நண்பனுடன் கையில் இருந்த பந்தை விளையாடிக் கொண்டே நடந்தான்.

சட்டென்று பந்து தவறுதலாக சாலையில் விழுந்தது.சற்றும் சிந்திக்காமல் மாறன் சாலையில் இறங்கி பந்தை எடுக்க ஓடினான்.

சாலையில் வந்த வாகனத்தை வாகன ஓட்டி உடனே நிருத்தினார்.மாறனையும்  அவன் நண்பனையும் வாகனத்தில் இருந்த ஆடவர் கோபமாக திட்டிச்சென்றார்.மாறும் அவன் நண்பர்களும் அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.
sayfullah
3 diligence

Vani Victor

Senthil P3 Dili page1

Senthil P3 Dili page2

kavya

kavya (page 2)

பள்ளி மணி ஒலித்தது, மாணவர்கள் பள்ளியில் இருந்து  வீட்டுக்குக் கிளம்பினார்கள்.அப்போது மூன்று சிறுவர்கள் பந்துடன் சாலை ஓரத்தில் விளையாடிக்கொண்டு இருந்தார்கள் ரவி பந்தை ரகுவிடம்   வீசினான்.
ரகு பந்தை திரும்பி வீசியபோது மாறன் கையில் இருந்து தவறி சாலையில் விழுந்தது.அதைப் பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.அந்த பந்து வெடிக்கம்போது "புஸ்ஸ்ஸ்"என்று சத்தம் கேட்டது,மாணவர்கள் பயந்தார்கள்.
ரவி சாலையில் இருந்த பந்தை எடுக்க ஓடினான் அப்போது ஒரு வாகனம் "சர்ர்ர்" என்று நின்றது.மற்ற சிறுவர்கள் பேர் அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் பயந்து நடுங்கினர், ஓடாதே! ஓடாதே! என்று கத்தினர்
வாகனமோட்டி வாய்க்கு வந்தபடி சிறுவர்களை திட்டினார்.மாணவர்கள் வெட்கி தலை குனிந்தனர்.அவர்கள் ஓட்டுநரிடம் மன்னிப்பு கேட்டனர்.அவர்கள் வருத்தமாக வீட்டுக்குக் கிளம்பினார்கள்.
Abbhirami
P3-Diligence

சாலையில் விளையாடுவது ஆபத்து
பள்ளி மணி ஒலித்தது, மாணவர்கள் பள்ளியில் இருந்து  வீட்டுக்குக் கிளம்பினார்கள்.அப்போது மூன்று சிறுவர்கள் பந்துடன் சாலை ஓரத்தில் விளையாடிக்கொண்டு இருந்தார்கள் ரவி பந்தை ரகுவிடம்   வீசினான்.
ரகு பந்தை திரும்பி வீசியபோது மாறன் கையில் இருந்து தவறி சாலையில் விழுந்தது.அதைப் பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.அந்த பந்து வெடிக்கம்போது "புஸ்ஸ்ஸ்"என்று சத்தம் கேட்டது,மாணவர்கள் பயந்தார்கள்.
ரவி சாலையில் இருந்த பந்தை எடுக்க ஓடினான் அப்போது ஒரு வாகனம் "சர்ர்ர்" என்று நின்றது.மற்ற சிறுவர்கள் பேர் அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் பயந்து நடுங்கினர், ஓடாதே! ஓடாதே! என்று கத்தினர்
வாகனமோட்டி வாய்க்கு வந்தபடி சிறுவர்களை திட்டினார்.மாணவர்கள் வெட்கி தலை குனிந்தனர்.அவர்கள் ஓட்டுநரிடம் மன்னிப்பு கேட்டனர்.அவர்கள் வருத்தமாக வீட்டுக்குக் கிளம்பினார்கள்.
~ அபிராமி
P3 DILIGENCE

சாலையில் விளையாடுவது ஆபத்து

ஒரு நாள் பள்ளி முடிந்து மூன்று நண்பர்களும் சந்தோஷமாக பேசிக்கொண்டே கையில் இருந்த பந்தை வைத்துக்கொண்டு சாலை ஓரத்தில் விளையாடிக் கொண்டு வந்தார்கள்.
பாலா வேகமாக பந்தை வீசி விட்டான் அதை பிடிக்க முடியாமல் கைகழுவி சாலை ஓரத்தில் உருண்டது.சிறுவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.என்னசெய்வதென்று தெரியவில்லை.
வாகனம் வேகமாக வந்தது,'சர்' என்ற சத்தத்துடன் நின்றது.பந்தை எடுக்க குறுக்கே ஓடினான், மற்ற சிறுவர்கள் பேர் அதிர்ச்சி அடைந்தனர்,பயந்து நடுங்கினர், ஓடாதே! ஓடாதே! என்று கத்தினர்.
வாகனமோட்டி வாய்க்கு வந்தபடி திட்டினார், சிறுவர்கள் வெட்கி தலை குனிந்தனர், தவற்றை உணர்ந்தனர், ஓட்டுநனரிடம் மன்னிப்பு கேட்டனர்.

சமின்
3 Creativity

(Gautami)

Nausheen From P3 Diligence

Naureen P3 Creativity (Page 1)

Naureen P3 Creativity (Page 2)

S.Mridula

Mohd Ziyaad

Abhirami

Daya Sreekumar P3