ஒன்பதாம் வகுப்பு தமிழ்- உரைநடை by Gayathri Devi A 2024M14

சங்க கால பெண்பாற் புலவர்கள்
அவ்வையார்,

ஒக்கூர் மாசாத்தியார்,

ஆதிமந்தியார்,

பொன்முடியார்,

நக்கண்ணையார்,

வெள்ளிவீதியார்,

காவற்பெண்டு

பெண்மை புரட்சி- முத்துலெட்சுமி
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.

இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்.

சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்.

சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.

பெண்மை துணிவு- மூவலூர் இராமாமிர்தம்
தமிழகத்தின் சமூக சீர்திருத்தவாதி

எழுத்தாளர் திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர்

தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற துணை நின்றவர்

தமிழக அரசு எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கி வருகிறது.

பெண்மை உயர்வு-பண்டித ரமா பாய்
இவர் சமூகத் தன்னார்வலர்

தடைகளை மீறி கல்வி கற்று பண்டிதர் ஆகியவர்

பெண்களின் உயர்வுக்குத் துணை நின்றவர்

பெண்மை சிறப்பு ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்
பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில் தமிழகத்திற்கு வந்து மருத்துவராகி வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர்.

பெண்மை அறிவு- சாவித்திரிபாய் பூலே
1848 ல் பெண்களுக்கு என தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர்

இவரே நாட்டின் முதல் பெண் ஆசிரியர்

யார் இவர்?
பாகிஸ்தானில் பெண் கல்வி வேண்டுமென போராட்டக் களத்தில் இறங்கிய போது மலாலாவின் வயது 12 (1997)

கல்வியில் சிறந்த பெண்கள்