என் எதிர்காலக் குறிக்கோள் by Buvanes Mohan

என் குறிக்கோள்

ஏன் இந்த   குறிக்கோளை அடைய விரும்புகிறாய்?

முதல்கட்டமாக       என்ன செய்யப்      போகிறாய்?

எப்படி அடையப்  போகிறாய்?

இந்த குறிக்கோளின் வழி  நீ எப்படி மற்றவர்களுக்கு உதவ விரும்புகிறாய்?

நான் முதலில் இணையத்தில் சென்று எனது குரிக்கோளை பற்றி அனைத்தையும் சரிபார்த்து விடுவேன், மேலும் அறிந்து கொள்வேன்.நான் ஆர்வமாக இருந்தால் நான் வேலை சேர வேண்டும்

நான் என் நாட்டின் மற்றும் குற்றவாளிகள் சிறையில் பாதுகாக்க முடியும்

நான் என் சிறந்த திறமைகளுடன் தினமும் பயற்சிசைவேன்.பிறகு நான் ஒரு சாதாரண கால்பந்து அணியில் சேர முயற்சிப்பேன், பிறகு எனது திறமைகளை காண்பிப்பேன், நல்ல அணிக்கு செல்வேன்

என் குறிக்கோளின்படி நாட்டு மக்களுக்கு தேவையான பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பேன். எனது புதிய கண்டுப்பிடிப்புகள் மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதாக இருக்கும்.

ஆசிரியரிடம் நல்ல அறிவையும் நற்பண்புகளையும் கற்றுக்கொள்ளலாம்

நான் நோய்யாளிகலை காப்பாற்ற விரும்புகிறேன். மேலும் அறிவியலில் எனுக்கு ஆர்வம் இருக்கிறது.

நான் ஏன் குறிக்கொல்லை அடைய விடாமுயற்ச்சியுடன் செயல்படுவென்

நான் விஞ்ஞானியாக விரும்புகிறேன்.அதற்காக,நான் உழைப்பேன்.நான் பெரியவர்களின் வரலாற்றைப் படிப்பேன்.மேலும்      நான் நேர்மையாக இருப்பேன்.

என்னுடைய குரிக்கககோளை அடைய எனக்கு உறுதி செயர்படுத்துடல் தேவை. மற்றும், எதிர்காலத்திர்கும் தித்மிட வேன்டும்

நான் முதலில் விடாமுயற்சியுடன் படிக்க வேண்டும். பின்  நல்ல கருத்தோடு பேச முடியினும்.மேலும்,சட்டத்தில் ஆர்வம் காட்ட வேண்டும.

நான் என் குறிக்கோளை அடைவதற்கு நன்கு வரைவேன். மேலும், நான் குறிக்கோளை அடைவதற்கு விடாமுயற்சியை எப்போதும் கட்டுப்பிடிப்பேன்.

பள்ளி இறுதி ஆண்டு தேர்வுகளில் நன்றாக தேர்ச்சி பெறுவது.

நான் மற்றவர்களிடம் அவர்களுடைய குறிக்கோலை விடாமுயற்சியுடன் பயிற்சி செய்யவேன்டும்

நான் கடினமாக உழைப்பேன்.விடாமுயற்சியுடன் தன்னம்பிகையுடன் செயல்பட்டு என்னுடைய குறிக்கோளை அடைவேன்.

நான் ஒரு மருத்துவராக இருந்ததால், மக்களுக்கு ஆபத்து வந்தால்,நான் அவர்களின் உயிரைக் காப்பாற்றி,மருந்துகள் கொடுப்பேன்.

குடிமக்கள் மோசமான வழியை பின்பற்ற வேண்டாம், அவர்களை நல்ல முறையில் வழிநடத்த வேண்டும் என நான் விரும்புகிறேன்