Government Organization -NCTE & RCI by Lavanya

தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம்(NCTE)
Abbreviation of NCTE -NATIONAL COUNCIL OF TEACHER EDUCATION

ஆசிரியர் கல்வி நிறுவனம்: தோற்றம்
தேசிய ஆசிரியக்கல்வி நிறுவனம்.17.8.1995ல் தோற்றுவிக்கப்பட்டது.

நாடு முழுவதிலும், அனைத்து மலச ஆசிரியக் கல்வியிலும் திட்டமிட்ட, ஒருங்கிணைந்த முன்னேற்றத்தை ஏற்படுத்துதலே ஆசிரியக் கல்வி நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.

தரமுள்ள ஆசிரியப் பயிற்சி நிறுவனங்களுக்கு மட்டுமே 'பங்கீகாரம்' (Recognition) வழங்குகிறது.

தரம் தாழ்ந்த நிறுவனங்களை வெளியேற்றுதலையும், பயிற்சி நிறுவனங்கள் மீது தொடர் கண்காணிப்பை மேற்கொள்ளுதலையும் தனது முதன்மைப் பணியாகக் கொண்டுள்ளது.

ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் அனைத்து வகை ஆசிரியக் கல்விக் திட்டங்களையும் முறைப்படுத்தி, தரக் கண்காணிப்பு செய்திடலை தேசிய ஆசிரியக் கல்விநிறுவனம் மேற்கொண்டுள்ளது.

தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம்: நிர்வாக கட்டமைப்பு
தேசிய ஆசிரியக் கல்விநிறுவனத்தின் புதுடில்லியில் அமைந்துள்ளது.

NCTE-யின்பிராந்திய மையங்கள்
வடக்கு பிராந்திய மையம்: ஜெய்பூர்

கிழக்கு பிராந்திய மையம் :புவனேஸ்வர்

மேற்கு பிராந்திய மையம் : போபால்

தெற்கு பிராந்திய மையம் :பெங்களூர்

இந்திய புனர்வாழ்வுக் கல்வி நிறுவனம்(RCI)
Abbreviation of RCI-(REHABILITATION COUNCIL OF INDIA)

1986 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட சொசைட்டியாக இந்திய புனர்வாழ்வுக் கல்வி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.

1992 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியப் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, 1993 ஆம் ஆண்டு ஜுன் 22 ம் தேதி அன்று முதலில் சட்டம்பூர்வமான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது.

இது 2000 ஆம் ஆண்டு இந்தியப் பாராளுமன்றத்தில் பெரியஅளவில் விரிவுபடுத்துவதற்கான திருத்தமும் (Amended) செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

புனர்வாழ்வுக் கல்வி நிறுவனத்தின் : பொருள்
உடல் இயக்கக் குறைபாடு, பார்வைக் குறைபாடு, கேட்கும் றபாடு, வாய்பேசமுடியாத குறைபாடு, மனவளர்ச்சி குறைபாடு ஆகிய முறைபாடு உடையவர்களை ஊனமுற்றோர் அல்லது புனர்வாழ்வு யவர்கள் என்று அழைக்கப்படுவர்.

இவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி நிறுவனங்கள், தொழிற்சார் பயிற்சி நிறுவனங்களுக்கு புனர்வாழ்வுக் கல்வி நிறுவனம் என்று பெயர்.

புனர்வாழ்வுக்கல்வி நிறுவனத்தின் குறிக்கோள்கள்:
குறைபாடு உடையவர்களுக்கான சேவைப் பணிகளை ஒழுங்குபடுத்திப் பணிகளை கண்காணித்தல்.

குறைபாடு உடையவர்களுக்கான
சிறப்புக் கல்வித்
திட்டங்களுக்கான பாடத்திட்டத்தை தரப்படுத்துதல்.

தகுதியுடைய புனர்வாழ்வுக் கல்வி அலுவலர்களுக்கான மத்திய புனர்வாழ்வு பதிவேட்டை (Register) பராமரித்தல்.

தகுதியற்றவர்கள் மற்றும் தவறான நடத்தை உடைய அலுவலர்கள் குறைபாடுடையவர்களுக்கு சேவை செய்பவர்களின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தல்.

புனர்வாழ்வு மையக்கல்வி நிறுவனத்தின் பணிகள் :
குறைபாடு உடையவர்களுக்கான புனர்வாழ்வுக் கல்வி அளிப்பது. பயிற்சி கொள்கைகள் மற்றும் நிகழ்வுகள் போன்றவறை ஒழுங்கு செய்தல்.

குறைபாடுடையவர்களுக்கான பயிற்சி அளிப்பதற்கு தரமான பயிற்சி வகுப்புகள் வழங்குதல்.

குறைபாடுடையவர்களுக்கு சேவை மற்றும் பயிற்சி அளிக்கும் அலுவலர்களுக்கு குறைந்த பட்ச கல்வித்தகுதி மற்றும் பயிற்சி போன்றவற்றை பரிந்துரைத்தல்.

குறைபாடுடையவர்களுக்கு வழங்கக்கூடிய பட்டங்களையும் சான்றிதழ்களையும் அங்கீகாரமளித்தல்.

தொழில்சார் புனர்வாழ்வு மையங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை பதிவு செய்தல்.

புனர்வாழ்வுக் கல்வி மற்றும் சிறப்புக்கல்வி போன்றவற்றில் ஆராய்ச்சிகளை செய்வதற்கு ஊக்கமளித்தல்.

RCIயின் பிராந்திய மையங்கள்:

இந்திய புனர்வாழ்வு கல்வி நிறுவனத்தின் RCI பிராந்திய மையங்கள்:
RCI யின் தலைமை அதிகாரி, செயல் அதிகாரி, பிராந்திய பகுதியிலிருந்து மூன்று பிரதிநிதிகள், கல்வி, சுகாதாரம், பஞ்சாயத்து ராஜ், கிராம விரிவாக்கத் துறை போன்றவற்றிலிருந்து பிரதிநிதிகள், குறைபாடுடையவர்களுக்கான கல்வித்துறை ஆணையர், தொண்டு நிறுவனங்களிலிருந்து இரண்டு பிரதிநிதிகள், பல்கலைக்கழக சமூக அறிவியல் துறையைச் சார்ந்த இரண்டு உறுப்பினர்கள் ஆகியோர் RCIயின் பிராந்திய கமிட்டியில் இடம்பெறுபவர்களாவர்.

RCI யின் பிராந்திய மையங்களில் உள்ள உறுப்பினர்களின் பதவிகாலம் மூன்று ஆண்டுகளாகும்.