My bold wall by aditya arvind

சிறுவர்களுக்கு அறிவால் வென்றவர் கதைகள்
பேராசிரியர் எ.சோதி

ஓர் ஊரில் மூன்று நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் பிழைக்க வழியில்லாமல் பக்கத்து நாட்டிற்கு செல்ல முடிவு எடுத்தார்கள். அவர்கள் காட்டு வழியாக சென்று கொண்டிருந்தபோது தள்ளாடும் முதியவர் ஒருவரைப் பார்த்தார்கள். அந்த முதியவர் பசியால் துடித்ததால் மூவரும் பரிதாபப்பட்டு அவருக்கு உணவை தந்தார்கள். முதியவர் மகிழ்ச்சி அடைந்து அவர்களின் எதிர்காலத்தை கூறினார். மூவரும் நிறைய பொருள் ஈட்டி வளமாக ஊர் திரும்புவார்கள் என்றும், வழியில் அறிவு நிறைந்த பேய்களிடம் சிக்கப் போவதாகவும் கூறினார். பேய்கள் என்ன சோதனை வைத்தாலும் தன்னிடம் வருமாறு முதியவர் கூறினார்.

ஓராண்டு கழித்து, மூவரும் தனித்தனியே நிறைய பொற்காசுகளுடன் ஊர் திரும்பினர். அப்போது, மூவரும் மூன்று பேய்களிடம் சிக்கிபொற்காசுகளை இழந்தனர்.மூவரும் முதியவரின் வீட்டில் சந்தித்து அவரின் உதவியை நாடினர்.  முதியவர் கொடுத்த விடைகளை பேய்களிடம் கூறிபொற்காசுகளை பெற நினைத்தனர். ஆனால், பேய்கள் முதியவரை சோதிக்க வேறு கேள்விகள் கேட்டு மறைந்தன. முதியவர் இந்த கேள்விகளுக்கும் சரியான பதிலைக் கொடுத்து மூன்று நண்பர்களையும் சரியான நேரத்தில் பேய்களிடம் செல்ல வைத்தார். வேறு வழியின்றி பேய்கள் அவரவர் பொற்காசுகளைத் திரும்பி கொடுத்து விட்டன. மூவரும் ஊர் திரும்பி வளமாக வாழ்ந்தார்கள்.