P3 கருத்தறிதல் by

லதாவிற்கு மிருகங்கள் மீது அதிக அன்பு இருந்தது. அதனால் அவள் ஒரு நாய்க்குட்டியை வளர்க்க ஆசைப்பட்டாள். இதை அறிந்த லதாவின் பெற்றோர் லதாவை முதலில் நாய்களைப் பற்றித் தெரிந்துகொள்ளச் சொன்னார்கள்.
QN1:
லதா எதற்கு ஆசைப்பட்டாள்

இதைக் கேட்ட லதா நாய்களைப் பற்றிய புத்தகங்களைப் படிக்க நூலகத்திற்குச் சென்றாள். லதா தன் தோழிகளிடமும் அதைப்பற்றிப் பேசினாள். அவர்களிடமிருந்து நாய்களை எப்படி வளர்ப்பது என்று கற்றுக்கொண்டாள்.
QN2:
லதா எங்கு நாய்களைப் பற்றிய புத்தகங்களைப் படித்தாள்?

QN3:
லதா தன் தோழிகளிடமிருந்து என்ன கற்றுக்கொண்டாள்?

லதாவின் பிறந்தநாளும் வந்தது. லதாவின் பெற்றோர் அவளுக்கு ஒரு நாய்க்குட்டியைப் பரிசாகக் கொடுத்தார்கள். லதா மகிழ்ச்சி அடைந்தாள். அவள் தனது நாய்க்குட்டியை நன்றாகக் கவனித்துக்கொண்டாள். லதா ஒவ்வொரு மாலை வேளையிலும் நாய்க்குட்டியுடன் விளையாடினாள். இரவில், அதை ஒரு கூடையில் தூங்க வைத்தாள்.
QN4:
லதாவின் பெற்றோர் பிறந்த நாளுக்கு எதைப் பரிசாகக்  கொடுத்தார்கள்?

QN5:
லதா ஒவ்வொரு மாலை வேளையிலும் என்ன செய்வாள்?