P3 HBL 20 May 2021 - பட உரையாடல் (பேருந்து நிலையம்) by Ellene Prashanti T Yogarajah
இந்தப் படத்தில் உள்ள ஒரு நல்ல செயலைப் பற்றியும் ஒரு தவறான செயலைப் பற்றியும் விவரித்துப் பேசிப் பதிவு செய்யுங்கள்.
நீங்கள் உங்கள் கருத்துகளைத் தட்டச்சு (type) செய்யலாம் அல்லது பேசிப் பதிவு செய்யலாம்! (record audio)
Harsika
ரயில்வண்டி பக்கத்தில் ஓர்  ஆடவர் புகைப்பிடித்து கொண்டிருக்கிறார். அவரின் பின்னால் ஒரு பெண்மணி மூக்கை முடிக்கொன்டு இருக்கிறார். அந்த ஆடவர் செய்வது தவறு.
இரண்டு பெண்கள் ரயில்வண்டியில்  ஏறுகிறார்கள். ஒரு பெண்மணிக்கு முன்னால் மற்றொரு பெண்மணி ஒரு குழந்தையைத்
தூக்கிக்கொடிருகுகிறார். அவருக்குப் பின்னால் ஒரு பெண்மணி அவளுக்கு உதவி செய்கிறார். அந்த பெண்மணி அவளை முதலில் செல்ல விடுகிறார்..இது ஒரு நல்ல செயல் 😁🙂
B. V. Shivaanandi
இது ஒரு பரபரப்பான பேருந்து நிலையம். பேருந்து நிலையத்தில் பலர் உள்ளனர்.
ஒரு பெண் தன் மகனுடன் மூக்கை மூடிக்கொண்டிருக்கிறாள். ஏனென்றால் ஒரு மனிதன் அவர்களுக்குப் பின்னால் புகைப்பிடிக்கிறார். அவர்  பேருந்து நிலையத்தில் புகைப்பிடிக்கக்கூடாது.
பேருந்தை நோக்கி இரண்டு சிறுவர்கள் தற்செயலாக ஒரு குப்பைத்தொட்டியைக் கீழே தட்டிவிடுகிறார்கள். ஒரு வயதான பெண்மணிக்கு உதவ முன்வந்த ஒரு அன்பான பையன் இருக்கிறான். ஒரு பத்திரிகைப் படிக்கும் பெண் இருக்கிறார். ஒரு பெண் தனது குழந்தையுடன் கவனமாக பேருந்தில் ஏறுகிறாள். என்ன ஒரு பரபரப்பான நாள்!
மு ஆலியாஹ்
இந்த பேருந்து நிலையத்தினுல், ஒரு
ஆடவர் புகைப்பிடித்து
கொண்டிருக்கிறார். இது ஒரு தவறான செயல்,ஏன்
என்றால், புகை நம்
உடலுக்கு நலமில்லை.
அவருக்கு பின்னால்,
ஒரு பெண் அவருடைய
மூக்கையும் அவருடைய
மகனுடைய மூக்கையும்
மூடிக்கொண்டு
இருக்கிறார். அவர்கள்
அந்த புகையை சுவாசிக்க வேண்டாம்.
படத்தின் வளது பக்கத்தில்,இரண்டு
மானவர்கள் ஓடிக்கொண்டு
இருக்கிறார்கள்.ஒரு
மாணவன் ஓடும்பொழுது,
அங்கிருந்த ஒரு
குப்பைத்தொட்டியை
மோதி, அது கீழே
விழுந்தது. அதை எடுத்து
ஒழுங்காக போடாமல்,
அவன் ஓட
தொடர்ந்தான்.இது ஒரு
தவறான செயல்.
படத்தின் இடது பக்கத்தில், ஒரு மூதாட்டி ஒரு கனமான
பையை தூக்கிக்கொண்டு
இருக்கிறார்.அவருக்கு
முன்னால், ஒரு மானவன்
அவன் கையை
நீட்டுகிறான்,ஏன்
என்றாள்,அவன் அந்த
பாட்டிக்கு உதவி செய்ய
வேண்டும். இது ஒரு
நல்ல செயல்.☺️😊😁
Dhanusree
அன்ஷிகாவின் பட உரையாடல் "பேருந்து நிலையம்"
அன்ஷிகாவின் பட உரையாடல்
"பேருந்து நிலையம்"
பட உரையாடல் (பேருந்து நிலையம்) - வனிஷா
பட உரையாடல் (பேருந்து நிலையம்) - வனிஷா
Afsheen
K