தமிழ்ப்புத்தாண்டும் பொங்கல் விழா 2024 by THANESH A/L BALAKRISHNAN Moe

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
வணக்கம் மாணவச் செல்வங்களே,

தாங்கள் தங்கள் குடும்பத்தினரோடு எவ்வாறு பொங்கல் விழாவினைக் கொண்டாடினீர்கள் என்பதனை நிழற்படம் வாயிலாகத் தெளிவுபடுத்தவும்.

நானும் என் குடும்பத்தினரும் காலை மணி 6:30 எழுந்தோம் . பிறகு , நாங்கள் பொங்கலுக்கு தேவையான பொருள்கள், பழங்கள் அனைத்தையும் தயார் செய்தோம் . என் பாட்டி மண்பாண்டத்தில் பொங்கல் வைக்க ஆரம்பித்தார். சில மணி ேநரத்திற்குப் பிறகு பால் போங்கியது. நாங்கள் பொங்கல் ைவத்தப்பின் குடும்பத்தினருடன் ெபாங்கல் உண்டோம். இன்றைய பொங்கல் சிறப்பாக இருந்தது.
உங்கள்

பவித்ரா ரெட்டி த/பெ கண்ணன்

நானும் என் குடும்பத்தினரும் காலை மணி 6:10க்கு எழுந்தோம். பிறகு, நாங்கள் பொங்கலுக்கு தேவையான பொருட்களையும், பழங்களையும் தயார் செய்தோம். என் அம்மா மண்பாண்டத்தில் பொங்கல் வைக்க ஆரம்பித்தார். சில மணி நேரத்திற்குப் பிறகு பால் பொங்கியது. நாங்கள் பொங்கலை வைத்தப்பின் இறைவனுக்கு பிரசாதத்தை சமர்ப்பித்தோம். அதன் பிறகு நானும் என் குடும்பத்தினரும் உங்களை உண்டோம். இன்றைய பொங்கல் விழா சிறப்பாக முடிவுற்றது!!!!!
அன்பு பெருக.......

மகிழ்ச்சி என்றும் தங்க......

செல்வ நிலைக்க.........

நோய் நீங்க.....

முயற்சி பெருக....

வெற்றி என்றும்

உங்கள் வசமாக

என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

உங்கள்                                                                                        சரிஷா த/பெ தர்மேந்திரன்

நானும் என் அம்மாவும் காலை மணி 4:00 க்கு எழுந்தவுடன் காலை உணவுகளைத் தயார் செய்ய ஆரம்பித்தோம். நாங்கள் காலை உணவுகளைத் தயார் செய்யும் வேலையில் என் அக்காள் கோலம் போட்டு வீட்டை அழங்கரித்தார். பிறகு நானும் என் குடும்பத்தினரும் சேர்ந்து பொங்கள் வைத்து கொண்டாடினோம் . தயார் செய்யப்பட்ட பொங்களை இறைவனுக்குப் படைத்து பிரார்த்தனை செய்தோம். தயார் செய்யப்பட்ட காலை உணவுகளை நாங்கள் அனைவரும் இணைந் ஒற்றுமையாக உண்டோம். பிறகு நானும் என் குடும்பத்தினரும் நினைவுகளுக்கு ஒரு புகைப்படத்தினை எடுத்துக்கொண்டோம்✨
ஜனனி த/பெ மு. பிரகாஷ்❤️

தினத்தை எனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடினேன். இது எளிமையானது ஆனால் மகிழ்ச்சியாக இருந்தது. பொங்கல் தினத்தை எனது குடும்பத்தினருடன் கொண்டாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
Subassh Anbarasan

எனது பெற்றோர் விடுமுறையில் இருந்ததால் என்னுடனும் என் சகோதரியுடனும் நேரத்தை செலவிட்டார்கள்

உண்மை என்னவென்றால் இது எங்களுக்கு ஒரு எளிய நாள் ஆனால் எங்கள் மகிழ்ச்சியும் குடும்ப உணர்வும் பொங்கல் வைக்கிறது.மக்கள் நினைத்தனர் பொங்கல் ஒரு நாள் கொண்டாட்டம். ஆனால் இல்லை, ஏனென்றால் குடும்பம் மற்றும் நண்பர்கள் மற்றும் பிறரிடையே மகிழ்ச்சியும் கருணையும் ஒரு சிறப்பு நாளையும் சிறந்த பொங்கல் தினத்தையும் உருவாக்கும்.

எனது தமிழ் எழுத்தில் சில தவறுகள் இருக்கும், மன்னிக்கவும்.நண்பர்களே, ஆசிரியர்களே, இந்தச் செய்தியைப் படித்தால், எங்கள் கருத்தைப் பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.ஏனென்றால், இந்த உலகில் வாழ வேண்டிய மனிதர்கள் என்று அவர்கள் நினைப்பதால், தங்கள் வியர்வை ஆற்றலை வீணடித்து விடுகிறார்கள். ஒரு மனிதனை வாழ வைப்போம். பொங்கலின் நாள் அவர்களுக்கும் நமக்கும் ஓய்வு மற்றும் மதிப்புமிக்க நாள். நன்றி என் ஆண்டவரே. இனிய பொங்கல் நண்பா!!