Sec 1 by Rani

நீ நலமாக இருக்கிறாயா?நான் நலமாக இருக்கிறேன். உன்னையும் உன் குடும்பத்தினரையும் சந்தித்துப் பல நாள்களாகி விட்டன. இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெறவிருக்கும் கூடைப்பந்தாட்டப் போட்டியில் கலந்து கொள்வதற்கு ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். நான் கடந்த ஜூன்மாத விடுமுறையில் அதிகமாக சாப்பிட்டு உடற்பயிற்சி செய்யாமல், கொஞ்சம் அலட்சியமாக இருந்து விட்டதால் என் உடல் எடை கூடி, இப்போது உடல் பருமனாக இருக்கிறேன். இனி, நான் என் உடல் எடையைக் குறைத்தால்தான் என்னால் ஓட்டப்பந்தயப் போட்டியில் கலந்து கொண்டு சுறுசுறுப்பாக விளையாடி வெற்றி பெற முடியும். நான் என் உடல் எடையைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்? என்னென்ன உணவு முறைகளைப் பின்பற்ற வேண்டும்? என் உடல் ஆரோக்கியமாகத் திகழ என்ன செய்ய வேண்டும்? என்னுடைய இந்த நிலையைப் புரிந்து கொண்டு என் உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக இருக்க எனக்கு ஆலோசனைகள் தருவாய் என நம்புகிறேன். உன் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உன் அன்புள்ள தோழி, கலா