AFEA2101-2 by Mohana Dass Ramasamy

SUGANYAA A/P MOHAN
மொழியியல் துறையின் வளர்ச்சிக்குப் பல்வேறு பகுதிகளைச் சார்ந்தோர் பல்வேறு பங்களிப்பினைச் செய்துள்ளனர்

MAVITTHRAN A/L KRISHNAN
தற்கொல ம மொழியியல் உலகில் இரண்டு அதிமுக்கிய  மொழியியல் சித்தொந்தச் சொர்புக்குழுக்கள் உள்ளன. ஒன்று இலண்டன் மொழியியல் குழுவினர், மற்றொன்று அமெரிக்கா மொழியியல்  குழுவினர். இலண்டன் மொழியியல் குழுவினரது சித்தொந்தம், ஃப்ரித் (Firth),ஹாலிடே(Halliday) ஆகிரயொரது அடிப்படை சித்தொந்தக் மகொள்டககடளச் சொர்ந்து உருவொக்கம் கண்டுள்ளது.

ROSHINI A/P RAVEENTHARAN
மனிதர்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள முக்கிய சாதனமாகத் திகழ்வது மொழி என்று கூறினால் அது மிகையாகாது. மொழியியல் வளர்ச்சிக்குப் பல்வேறு பகுதிகளைச் சார்ந்தவர்கள் பங்களிப்பை ஆற்றியுள்ளனர். இவர்களில் மொழியியலைப் பற்றிய ஆராய்ச்சியில் முதன்மை இடத்தைப் பிடிததவர்கள் கிரேக்கர்களே. மேலும் ரோமர்கள், அரேபியர்கள், மற்றும் இந்திய பெருநிலத்தைச் சார்ந்த இலக்கண ஆசிரியர்கள் என்று வரலாறு உரைக்கின்றது.

PREM RAJ A/L PICHAMUTHU
தமிழ் மொழியைச் சார்ந்த மட்டில் மொழியில் காணப்படும் அனைத்து கூறுகளுக்கும் இலக்கணம் கூறும் பாங்கினை தமிழ் இலக்கண ஆசிரியர்கள் கொண்டுள்ளனர்.  அவ்வரிசையில் எழுத்து, சொல், அதன் பிறப்பு, வெளிப்பாடு, அவை தனித்து நிற்கும்போது அல்லது பிற எழுத்துகளோடு சேறும் பொழுது ஏற்படும்போது மாற்றங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளன.