2NA - செப்டம்பர் விடுமுறை வீட்டுப்பாடம் by Amutham Saravana Kumar

வாசிப்புப்பகுதி
நல்ல    நட்பு   கிடைத்தால்   அதற்கு   ஈடானது   எதுவும்   இல்லை. நல்ல நண்பர்கள் இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மனத்திற்கு இதம் தரும் மருந்து நட்பு ஒன்றாகத்தான் இருக்க முடியும். உடல் ஆரோக்கியத்திற்கும் நட்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது என்று ஆய்வு   செய்து  நிரூபித்து  இருக்கிறார்கள்.  நல்ல   நண்பர்களைப்   பெறாதவர்களின் இதயம் மிகப் பலவீனமாக இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உண்மையான நட்பைப் பெற்றவர்களின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

நல்ல   நண்பரை   நாம்    எப்படித்   தேர்ந்தெடுப்பது?   நல்ல     அறிவும் ஒழுக்கமும் உடையவர்களை நண்பர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல நண்பனை ஆபத்தில் அறியலாம் என்பார்கள். ஆனால், நமக்கு ஆபத்து ஏற்படும் சமயத்தில் அவர்களும் தவிர்க்க முடியாத சங்கடத்தில் மாட்டிக் கொண்டிருக்கலாம். அதனால், ஆபத்தில் உதவாதவர்கள் எல்லாம் நண்பர்கள் அல்லர் என்று ஒதுக்குவது நியாயம் அல்ல. நாம் நல்ல நண்பர்களாக நடந்து கொண்டால் நம் நண்பர்கள் நமக்கு நல்லவர்களாக இருப்பார்கள்.    நல்ல நண்பர்கள் கிடைத்தால் நம் வாழ்க்கை நலமாக இருக்கும்.

Sharmitha oral reading