சமூக ஊடகத்தினால் ஏற்படக்கூடிய நன்மைகள் அல்லது தீமைகள் - படிக்கத் தேர்வு செய்யப்பட்ட செய்தித்தாள் பதிவுகள் by PUVANESWARRI D/O HOCOONAN

சமூக ஊடகங்கள் மூலம் மனநல விழிப்புணர்வு அதிகரிப்பு
சமூக ஊடகத்தில் மக்கள் ஏன் மன நலனைப் பற்றி அதிகம் பேசத் தொடங்கினார்கள்?

மனநல வல்லுநர்கள் ஏன் அவர்களின் கருத்துகளைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தனர்?

இதிலிருந்து நீ கற்ற மூன்று புதிய சொற்கள் யாவை?

சமூக ஊடகம் மூலம் வசதி குறைந்த குடும்பங்களைச் சமூக நன்கொடையாளர்களுடன் இணைக்கிறார் பெண்மணி
திருவாட்டி சரிமா யாருக்கு உதவி செய்ததாகச் செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டது?

இந்தச் சம்பவத்திலிருந்து சமூக ஊடகம் ஏற்படுத்தும் ஒரு நன்மையைக் குறிப்பிடுக.

இதிலிருந்து நீ கற்ற மூன்று புதிய சொற்கள் யாவை?

தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தக்கூடிய சமூக ஊடகம்
இன்றைய இளையர்கள் எப்போது தங்களின் வாழ்க்கையைப் பிறரின் வாழ்க்கையோடு ஒப்பிடத் தொடங்குகிறார்கள்?

சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவோர் எப்போது தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகின்றார்கள்?

இதிலிருந்து நீ கற்ற மூன்று புதிய சொற்கள் யாவை?

சமூக ஊடக ஆள்மாறாட்ட மோசடிகளில் குறைந்தது 120 பேருக்கு $330,000 இழப்பு
மக்கள் எந்தெந்த வழிகளில் ஆள்மாறாட்ட மோசடிகளுக்கு ஆளாகின்றனர்?

சமூக ஆள்மாறாட்ட மோசடியில் எத்தனை பேர் பாதிப்படைந்துள்ளனர்?

இதிலிருந்து நீ கற்ற மூன்று புதிய சொற்கள் யாவை?