முன்னுரை 3EX by Geetha Muthu

கட்டுரை தலைப்பு-நீ தொடக்கப்பள்ளியில் படிக்கும் போது உன் ஆசிரியர் உனக்குக் கொடுத்த புத்தகம் ஒன்றினைப் போற்றிப் பாதுகாத்து வந்தாய். உன் தாயார் அப்புத்தகம் உனக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உணராமல் அதனை உறவினர் ஒருவருக்குக் கொடுத்துவிட்டார். அதை அறிந்தபோது உனக்கு ஏற்பட்ட உணர்வுகளையும் அவற்றிலிருந்து மீண்டு வந்ததையும் விவரித்து எழுதவும்.

இங்கு உணர்வுகளைப் பற்றிக் கேட்கபடுகிறது

நம் பொருளைப் பிறருக்குக் கொடுக்கும் போது நம் மனம் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகும்.

நாம் பார்த்துப் பார்த்து பாதுகாத்தப் பொருள் பிறரின் உடமையாகும் போது நம் மனம் பதைபதைக்கும். அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. கொடுத்தவர் கூறலாம் வேறொன்றை வாங்கிகொள் என்று. வாங்கிகொள்ளலாம் ஆனால் அது எனக்கு மிகவும் பிடித்தவர் நான் மிகவும் மதிப்பவர் கொடுத்தப் பொருளுக்கு ஈடாகுமா?

ஆனால் போனதைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தால் அமைதி கெடும். எனவே மனத்தைத் தேற்றிக்கொண்டு நம் அன்றாட பணிகளில் ஈடுபட முயற்சிக்க வேண்டும். ஒன்று நம்முடையது இல்லை என்ற போதில் அதையே நினைத்துக்கொண்டிருந்தால் மனம் கெடும் அதன் விளைவாக உடலும் நோய்க்கு உள்ளாகும். இவற்றைத் தவிர்க்க தைரியத்துடன் நம் காரியங்களைச் செய்ய வேண்டும்

நிழலின் அருமை வெயிளில் தெரியும்

எப்படி நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்ற பழமொழி இங்கு பயன் பெறும்.

உன் அம்மாவின் இந்தச் செயல் உன் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் குலைத்ததா?