Poem Writing by CUTN teachersday

டீச்சர்...

காலை வெயில் கண்சிமிட்ட
பள்ளி மணியோசை கேட்டு
தாமதம் எண்ணி கண் பனிக்க
மூச்சிறைக்க ஓடுகிறாள் பள்ளி நோக்கி...

பேதை மகளை புறந்தள்ளும்
காலம் மாறிப் போனபோதும்...
தாமதம் அவளை புறந்தள்ளும்
ஏன் தாமதம்? வீட்டில் சின்ன வேலை...

அவளுக்கு நண்பர் பலருண்டு
ஆசிரியர் சிலரும் உண்டு
இருகுழுவும் காரணம் கேட்கும்
அனைவரின் மனதிலும்
அவள் தவிப்பு உறைக்கும், ஆனால்...

கண்டிக்கப்பட வேண்டியவள்!
காரணம்? எல்லாரும் சமம்
"என்ன அறிவீனம்?
காரில் வந்திறங்கும் பதுமையும்
கனவுகளுடன் நிற்கும் தாரகையும்
சமமா?"  - பரிந்து பேசியது ஓர் குரல்...

அவளது இன்றைய தோழி...
அன்றைய ஆசிரியர்...
என்றும் நலம் விரும்பி...

அவர் கண்முன் நின்றால்
கடிகாரம் தேவையில்லை
அவர் கண்காணிப்பில்
அறிவுக்கு பஞ்சமில்லை

அவருள்ளும் சில நேரம்
கோபம் அனல் பறக்கும்...
அவர் வார்த்தைகள் எவரையும்
புண்ணாக்கியதில்லை

அவர் அவள் மிகவும்
அன்பு கொண்ட ஓர் உயிர்...
பணம் கொண்டு அவர் உதவியதில்லை
அவளை உணர்ந்து
மனம் விட்டு பேச ஓர் இடம் தந்தார்

வாழ்க்கை பயணத்தில்
கரம் பற்றி வழி நடந்தார்
"நீர் என் தோழி" என்று சொல்லவும்
தருணம் தந்தார்

அறிவியலை சிறு கதை போல்
கற்றுத் தந்தார்
அவர் கண்ணில் என்றும்
உற்சாகம் குறைந்ததில்லை
கவலை கறை கண்டதில்லை
அவர் கண்கள் எப்போதும் எவரையும்
பயம் கொள்ளச் செய்யததில்லை...

அவர் தன்னலமற்ற மனம் கண்டு
அவள் உயர்ந்தாள்; உயர்கிறாள்
நன்றி மறவாத அவளது
கைபேசி ஒலிக்கிறது...

திரையில் ஒரு முகம்...
ஒரு பெயர்...
டீச்சர்
அவர் அவளது டீச்சர்.

- நெபுலா
இயற்பியல் (மூன்றாம் ஆண்டு)

Soundarya.R
IMSc.Physics
3rd year.

உயிரான ஆசிரியரே...!
-சௌந்தர்யா.ரா

அளவில்லா அன்புக் கடல்;
ஆகாயமும் அடிபணியும்!
இனிய அறிவுரைகளால்;
ஈன்றினாய் உலகிற்கு!
உவந்து பணிபுரிந்தாய் ;
ஊன்றுகோளாய் என்றும்!
என் வாழ்க்கையின் சிற்பி;
ஏந்தி செல்லும் ஏவுகணை!
ஐயம் நீக்கும் ஆசிரியரே ;
ஒவ்வொரு கணமும் நன்றி!
ஓய்வறியா அறிவு தீபமே;
ஔடதமாகும் உம் பாடமே!
எஃகானாய் எம் வாழ்விற்கு!

Janani .P - IMA Eco (4th yr)

Inspiring Teacher

Bring to the lights

It all happened in those days
When I had some books behind
that tiny back.
Fond of being under those lights
but hid behind curtains

And then with sweet gestures and beautiful smile She swayed in.

The efforts with such compassion just to drag me out
in that fashion
Is what changed all.

The one who noticed me alone in the crowd
Appreciated everything I did ,
And made me speak out loud.
Showed I deserve the lights too
And dug me out of the burrows.

I resist to just adore her and show my gratitude, I doubt if it would count enough
Thus on this special day with her in my mind
and lot of respect in my heart
I shall promise to make a start
To those dreams that brings
another to the lights.

Soundarya.R (IMSc.Physics,3rd year)
INSPIRING TEACHER
-Soundarya.R
Every teacher is a mother;
Who give birth
To student's future!

Every teacher is a father;
Who protect
From wrong decisions!

Every teacher is a partner;
Who strive
along as the pillar forever!

Every teacher is a friend;
Who motivate
At every hardships at life!

Every teacher is a child;
Who pretend
To be us while teaching!

Teacher  is  everything
For all who born
Without learning anything!

Neither the great sun
nor the moon ;
Had a teacher as a boon!

I have...!

PREETHI S, DEPARTMENT OF EDUCATION, SECOND YEAR, 6383978592

I191112 Dhanushri M Integrated bsc bed maths 2nd year

கற்பனைக்கும் அப்பாற்பட்டவர்கள்!
I60301
Abirami.B
IMA Economics

வாழ்க்கை பல பாடம் கற்றுத் தரும்
முயற்சியில் ஈடுபடுகிறது!

வாழ்க்கை, பாடம் கற்றுத் தரும் என்று
கற்பித்தவர்கள் சிலர் இருக்கிறார்கள்!

விதைப்பதையே அறுவடை செய்வோம் என்று நம்முள் கல்வியை விதைத்தவர்கள்!

விழும் போதும் எழும் போதும்
கைவிடாமல் காக்கும் நிகரில்லாதவர்கள்!

ஊன்று கோலாக அருகில் இருந்து உளியாய் நம்மை சிற்பம் வடிப்பவர்கள்!

சிலநாட்கள் நெருப்பில் நம்மை வாட்டி மின்னும் வைரமாக மாற்றக் கூடியவர்கள்!

விண்ணுரச வளர்ந்து நின்றாலும் மண்ணில் இருந்தே உதித்தோம் என மறவோம்!

பிறர் கண் கூச ஒளிர்ந்தாலும் பிறப்பிடம் கல்லென்று மறவோம்!

கற்பித்த வழி நடத்தல் போல் வேறு வெகுமதி தான் உண்டோ?

பத்து திங்கள் கருவறையால் தாயாவாரெனில்
பல ஆண்டுகள் கல்வியறையில் காக்கும் தாங்கள் கற்பனைக்கும் அப்பாற்பட்டவர்கள்!!

- அபிராமி சசிகுமாரி.

K.Kavinila - Integrated Bsc.,Bed (maths) 4th year - Education

AN INSPIRING TEACHER

பேனா முள்ளில்
பிரபஞ்சத்தை வரைந்தவன்...!
பிழையில்லாமல்  கற்க
பிரம்மனாய் படைத்தவன்...!
நீங்கள் எங்கள் வருங்கால
கருவறை காகித
எழுத்துக்களின் வரையறை...!
எங்கள் கற்றளின்
ஊதா மையுக்கும்
உயிர்கொடுத்தாய் உதவா
பொய்யுக்கும்
கவிவகுத்தாய்...!
அகரமே..!
என் ஆசிரியர் சிகரமே..!
நன்றியுடன் நானிருக்க
அழியாப் புகழின் அகரமே..!
என் ஆசிரியர் சிகரமே..!

Bhupati Bhusan Mohanta
2nd year
Department of education
CUTN

तुम ही माता तुम ही पिता
तुम ही इस जग बिधाता ।
है गुरु तुम मंगल मूर्ति
तुम्हारे सिबा कोंन बिद्या ददाति ।
पैदा हुआ था जब था एक बच्चा
संसार के बारे में क्या था पता ।
बिखरा आपने आलोक मेरे में
जग को जानने में मिला मुझे सत्ता
गुरु तुम सदा रहो साथ हमारा
कभी मत छोड़ना हाथ हमारा ।
सब संकट मिटे तुम्हारे नाम से
सब भय दूर होता है मन से ।
सदा दिखाते रहो राह हमको
नमन सदा मंगल मूरति को ।।

Name:R.Narendran
II nd year
Department of Education
CUTN

K. Aruna
2nd year IBSC BED
Department of education

AN ASPIRING TEACHER
மனிதனாய்ப் பிறந்தனர்; மொழிந்திடத் தேற்றினாய்!
ஒழுங்கு வேண்டுமென்றனர்; வேதம் கற்றறியச் செய்தாய்!
போரில் மாண்டனர்; வாள் பிடிக்கக் கற்றுக் கொடுத்தாய்!
அடக்கி ஆளப்பட்டனர்; உரிமைக் குரல் எழுப்பிட வைத்தாய்!
தலைவனைத் தேடி அலைந்தனர்; அரசியலும் போட்டுடைத்தாய்!
தொழில்மயமாகினர்; அறிவியல் சொல்லிக் கொடுத்தாய்!
தீண்டாமலிடப்பட்டேன்; சமத்துவம் செப்பினாய்!
ஏமாளியாய்ச் சுற்றித் திரிந்தனர்; பொதுவுடைமையைப் புகுத்தினாாய்!
உலகமயமாக்கினர்; வணிக யுக்திகள் உரைத்தாய்!
பெண் என ஒடுக்கப்பட்டனர்; பெண்ணியம் பேசச் சொல்லலிகொடுத்தாய்!
ரத்தம் வடித்தனர்; உலக அமைதிக்கென நின்றிடச் செய்தாய்!
தடுமாறி நின்றனர்; தன்னிலை உணர்ந்திடச் செய்தாய்!

வாழ்வின் ஒவ்வோர் நிலையிலும், அறியாமையில் மண்டிக் கிடந்தனர்; மதி புகட்டி விழித்தெழச் செய்தாய்!
இல்லாத ஒன்றை இன்றியமாயாமையாய் மாற்றி விட்டாய்!

உன்னைப் போல் ஒரு ஆசிரியனாய்,
நாளை நானும் கிளம்புகின்றேன்
மண்ணுக்குள் புதைந்து விட்ட மனிதத்தை
மழலை மனதினுள் முளை விடச் செய்ய!

-PRABHA.E
III YR B.Sc., B.Ed MATHEMATICS

கண் விழித்த கருவறை!

பிரியாமல் பிரியும் ஆசிரியர்களுக்காக,
முடிக்காமல் முடிக்கிறன்!

ARUN M (AruRv)
I.M.sc., - Mathematics (II Year)