STAR OF THE DAY...!! by Fathima Kuran

எங்கள் தனிமையை நீக்கி செடி கொடிகளுடன் பேச வைத்த தங்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 அண்ணே...!!
🥰 Fathimakuran😍

Wish you a very happy birthday Sir.
I am so proud that I am also a member of the group lead by a Pure dedicator and a passionate leader......YOU,

Let God  give you and your family a prosperous , happy and healthy life,

R. Jayabal sellaraj

Wish you a Happy Birthday sir.. Many more return's of the day....
🍀🍁☘️🎂                            by
கலைச்செல்வன். C
Yathu Yathu

Wish you a Happy Birthday sir.  Stay with blessed and happy for ever.  I wish you all your wishes to come true.🎂🎁🎉
Happy Birthday sir
Mahalakshmi Mahavishnu

அழாகன சமூகம் நம்முடையது அதில் இயற்கை தான் நமக்கு கிடைத்த வரம் அதை அழியாமல் பாதுகாக்க உன்னை படைத்த அந்த அன்னையை பார்த்து இயற்கை அன்னையை பிரமிக்க வைத்து விட்டாய் அந்த இயற்கை அன்னையின் ஆசிகளோடும் இறைவனின் அருளோடும் தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻Happy birthday admin💐💐💐🎂🎂🎂🎂 vedha

Happy birthday vamalai anna
அண்ணனோடு பிறக்காத எல்லா பெண்களுக்கும் உண்டு எந்த ஆணாவது தங்கச்சி என்று அழைக்கமாட்டார்களா என்ற ஏக்கம் வாமலை அண்ணா இது உங்களின் மாடித்தோட்டம்  நம்ம குழுவின் முலமாக நிறைவேறியது புது உறவுகள் கிடைத்தார்கள் அதற்கு மிக்க நன்றி அண்ணா இப்படிக்கு உங்களின் தங்கை

சசிகலா சுரேஷ்

அன்பும் பாசமும் நிறைந்த சகோதரருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தாங்கள்
எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ்க என மனதார வாழ்த்துகிறேன்
Shanthi Boopathy

மாடித்தோட்ட மன்னன்.... உள்ளம் தொட்ட நற்பண்பன்..... எங்கள் அண்ணன்...வாமலைக்கு இதயபூர்வமான பிறந்த தின நல்வாழ்த்துக்கள்🌱🌱💐💐😍😍 விண் மீன்.

Wish you a happy birthday sir....... Many more happy returns of the day...
- Dhavam senthil

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அகவை ஒன்று உமைக்கடக்க
ஆனந்தமாய் பிறந்தநாள் பிறக்க
ஆண்டவனின் ஆசி நிறைவாய் பொழிய
நீண்ட ஆயுளும் நலமும் கூடியிருக்க ஆனந்த பூக்கள் என்றும் உம் உள்ளத்தில் நிலைத்திருக்க
உம் கனவுகள் அனைத்தும் நிஜமாய் அமைய
இந்த இனிய நாள் நூற்றாண்டு வர
அற்புதமான சிறந்த நண்பருக்கு
ஆங்கிலத்தில் வாழ்த்துக்கள் சொல்வதில் ஆர்வமில்லை
நம் தாய் மொழியாம் தமிழில்
சொல்வதில் பேருவகை கொள்கிறேன்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழரே வாழ்க வளமுடன் பல்லாண்டு
Jejoe ( Jeno )

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே
அண்ணே🙏🏻, நீங்க செடி விதைகள் மட்டும் கொடுக்கவில்லை, நல்ல உறவுகளைம் சொந்தங்களையும் கொடுத்திருக்கிறீர்கள்., எனக்கும் என் மகளுக்கும் நிறைய சந்தோசங்களை அள்ளிக்கொடுத்திருக்கிறார்கள்..
என் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளும்🙏🏻, அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களும்🥳
-Ramakrishnan
Deepa ramakrishnan
Aadhira ramakrishnan👨‍👩‍👧

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் bro. Enakku உங்களை பற்றி அவ்வளவாக தெரியாவிட்டாலும்.. உங்களுக்கு இருக்கும் fans மற்றும் நட்பு களை நினைத்து வியக்கிறேன். நீங்கள் இவ்வளவு பெரிய குரூப்பை நேர்த்தியாக வழி நடத்தி செல்கிறீர்கள். வாழ்த்துக்களும் நன்றிகளும்.

எனது அற்புதமான சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🥳🥳🎂🎂🎂 . இந்த ஆண்டு நீங்கள் விரும்பும் அனைத்தும் கிடைக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.. 🙏🙏🙏😊😊

Happy birthday
வாமலை உங்கள் ஒருங்கிணைப்பு சேவை  வான்மலை போல்  பரந்து  பயனளிக்கிறது . பிறந்த  நாள் வாழ்த்துக்கள் . Haseena  சிஸ்டருக்கு special  தேங்க்ஸ்

Happy birthday
வாமலை உங்கள் ஒருங்கிணைப்பு சேவை  வான்மலை போல்  பரந்து  பயனளிக்கிறது . பிறந்த  நாள் வாழ்த்துக்கள் . Haseena  சிஸ்டருக்கு special  தேங்க்ஸ் from siva

Happy birthday Brother
முகம் தெரியாத நண்பருக்கு ,இந்த முகம் தெரியாத நண்பனின் "பிறந்த நாள் வாழ்த்துக்கள் "💐💐💐💐💐.

By - Raj Raj

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நீ
பிறந்த நாள் காணும்
இந்நாளில்
கஷ்டங்கள்
அனைத்தும்
காற்றில் பறந்து
இன்பங்கள் அனைத்தும்
இயல்பாய் உனை அனைத்து
🌳🌲🌴🌿🌱இயற்கையின்🌿🌱🌾🌴🌳🌲
ஆசியுடன்
இன்று போல் என்றும்
சுகமாய் வாழ வாழ்த்துக்கள்🥳🥳🥳🥳
அட்மின்🙏🙏

🌹தேவி ஏகாம்பரம்🌹

No words can describe our love and gratitude for you. May God bless you with lots of happiness, good health and imperishable love all through the years ahead. Happy birthday to the man of heavenly nature 🥳🎉💐
Regards,
Priyadarshini PrakashBabu
and family.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மடல்
முகம் கானா நண்பர்களை முகமறியா சகோதர சகோதரிகளை சிறப்பான முறையில் வழிநடத்தி வரும் எங்கள் மாடிதோட்டத்தின் முடிசூடா மன்னனே உங்களுக்கு என் இனிய தாலாட்டு தின வாழ்த்துக்கள்
சீ. கோபிநாத் பாசக்கார தமிழன்

பிறந்த நாள் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வது கடமைக்காக அல்ல. உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்காக தான் நண்பா ...கூடா நட்பு கேடு செய்யும் உண்மையான நட்பு உலகம் வெல்லும் தாயின் அன்பும் தந்தையின் பரிவும் இதிலே உண்டு இன்னும் கேள்! சாதிக்க செய்யும் சங்கடம் வெல்லும் ஒற்றுமை உணர்வால் உலகமும் வெல்லும் கூடி சேர்ந்து ஒன்றாய் பகிர்கயிலேயே உலக துன்பம் ஓடி மறையும் ! உறவு தோற்கும் , பகைமை காட்டும் காசு பணமும் அள்ளி கொடுப்பான் கஷ்ட நேரத்தில் உயிரையும் கொடுப்பன் உலகில் சிறந்த உறவுகளிலே அன்பு மட்டும் இலக்கணம் ஆகும்❤️நட்பு மட்டுமே பசுமை காட்டும். ஏணி படியாய் என்றும் இருக்கும்ஏறி வந்தவரை எதற்கும் கேள் !வாழ்க்கையில் துன்பம் வதைத்து எடுக்கையிலே துவண்டு போகும் உடலும் மனமும் நண்பன் தோள்கள் நாடி போகையிலே தூணாய் இருக்கும் நல்ல துணையாய் இருப்பான் !நட்பு கிடைக்கும் நாளே உலகில் இனிது நண்பன் பிரியும் நாளே உலகில் கொடிது ! நட்புக்கு மட்டும் முதல் இடம் ! மறைத்தே வாழும் பொய்யான உலகம் மறைப்பது என்பது நட்பில் இல்லை பறந்து விரிந்த உலகம் போலவெளிப்படை உலகம் நட்பு உலகம்! பணமும் படிப்பும் பதவியும்எதுவும் இல்லை இங்கே❣️ தகுதிஅதுவே சிறந்த நட்பாய் மாறும்! காலம் மாறும்உறவுகள் ஓடும் தேடும் சொந்தம் நட்பு மட்டும்அதுவே சிறந்த நட்பாய் மாறும்! உலகம் அழியும் நாளிலும் கூட எங்கள் நட்பு மாறாது! நட்பை போற்றுவோம்🧑‍🤝‍🧑👫 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ 💐💐🎂🍾 🥰 Mini 😍

பிறந்தநாள் வாழ்த்து
இனிய பிறந்தநாள் 🎂🍧🎈🎁🎉🎂🍧🎈🎁🎉 வாழ்த்துக்கள் அன்பு சகோதரர் அவர்களுக்கு....இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

ஆதிரா...

உறவுகள்...
அனைவரையும் உறவுகளாக இணைத்து ஒரு குடும்பமாக பயணிக்க வைத்த உங்களுக்கு மிக்க நன்றி ..வாழ்க்கையில் எதையோ தொலைத்து விட்டது போல் இருக்கும் என்னை போன்ற சில பெண்களுக்கு செடி கொடிகளின் மீது உள்ள ஆர்வத்தை இன்னும் அதிகமாக்கி தங்களால் முடிந்த உதவிகளை  செடி கொடிகளாக தந்து செய்து எங்களை மகிழ்வித்து எங்கள் தோட்டத்தை மிகவும் பெரியதாக்கி தந்ததற்கு மிக்க 🙏💕நன்றி.

ஆதிரா...

பிறந்த நாள் வாழ்த்து
பசுமை புரட்சியின்
பங்காளன்..
மழலை தாவரத்து
மடாதிபதி..
தங்குமிடத்தே
தொங்குதோட்டமிடும்
தோழமை..

பசுமை நேசன்
மாமலையாம்
எங்கள் வாமலைக்கு

பூமாலை போதாதென
பாமாலையில்
வாழ்த்து சொல்லும்
உங்கள் ்நண்பன்
டேனியல்
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் ❣️

எங்கள் அனைவரையும் இயற்கையில் இணைத்து மகிழ்ச்சி பெற செய்த மலர்களைப் போல் மனம் கொண்ட நண்பரே உங்கள் வாழ்வில் எல்லா செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்தி இறைவனை வணங்கி வேண்டிக்கொள்கிறேன். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐🌷🌹

எனது பிறந்தநாளை மறக்கமுடியாத ஒன்றாக ஆக்கியதற்கு நன்றி.

நீங்கள் அனைவரும் என் வாழ்க்கையில் மிக அற்புதமான நண்பர்கள்.

நான் பெற்ற மிக அற்புதமான பிறந்தநாள் ஆச்சரியம் இது.

அனைத்து வாழ்த்துகளையும் பார்க்கும்போது நான் எவ்வளவு பாக்கியசாலி என்பதை உணர்கிறேன்.

தனித்தனியாய் பெயரிட்டு
மகிழ்வான நன்றிகளை
பதித்திடவே நினைக்கின்றேன்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் "நன்றி" என்று கூறுகிறேன்.

மீண்டும் ஒரு முறை மிக்க நன்றி

சி.வாமலை